மொழி:
தமிழ்
[en] ஆங்கிலம் (English)
[hi] ஹிந்தி (हिन्दी)
[de] ஜெர்மன் (Deutsch)
[fr] பிரெஞ்சு (Français)
[kn] கன்னடம் (ಕನ್ನಡ)
[ml] மலையாளம் (മലയാളം)
[ms] மலாய் (Melayu)
[pl] போலிய (Polski)
[ru] உருசிய (Русский)
[si] சிங்களம் (සිංහල)
[sv] சுவீடிய (Svenska)
[te] தெலுங்கு (తెలుగు)
[zh] சீனம் (汉语)
|
அறத்துப்பால்
பாயிரம்
கடவுள் வாழ்த்து
வான்சிறப்பு
நீத்தார் பெருமை
அறன்வலியுறுத்தல்
இல்லறவியல்
இல்வாழ்க்கை
வாழ்க்கைத் துணைநலம்
மக்கட்பேறு
அன்புடைமை
விருந்தோம்பல்
இனியவை கூறல்
செய்ந்நன்றி அறிதல்
நடுவு நிலைமை
அடக்கமுடைமை
ஒழுக்கமுடைமை
பிறனில் விழையாமை
பொறையுடைமை
அழுக்காறாமை
வெஃகாமை
புறங்கூறாமை
பயனில சொல்லாமை
தீவினையச்சம்
ஒப்புரவறிதல்
ஈகை
புகழ்
துறவறவியல்
அருளுடைமை
புலால் மறுத்தல்
தவம்
கூடாவொழுக்கம்
கள்ளாமை
வாய்மை
வெகுளாமை
இன்னா செய்யாமை
கொல்லாமை
நிலையாமை
துறவு
மெய்யுணர்தல்
அவா அறுத்தல்
ஊழியல்
ஊழ்
பொருட்பால்
அரசியல்
இறைமாட்சி
கல்வி
கல்லாமை
கேள்வி
அறிவுடைமை
குற்றங்கூறாமை
பெரியாரைத் துணைக்கோடல்
சிற்றினம் சேராமை
தெரிந்து செயல் வகை
வலியறிதல்
காலம் அறிதல்
இடன் அறிதல்
தெரிந்து தெளிதல்
தெரிந்து வினையாடல்
சுற்றந் தழால்
பொச்சாவாமை
செங்கோன்மை
கொடுங்கோன்மை
வெருவந்த செய்யாமை
கண்ணோட்டம்
ஒற்றாடல்
ஊக்கம் உடைமை
மடியின்மை
ஆள்வினையுடைமை
இடுக்கண் அழியாமை
அமைச்சியல்
அமைச்சு
சொல்வன்மை
வினைத்தூய்மை
வினைத்திட்பம்
வினைசெயல் வகை
தூது
மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறிப்பறிதல்
அவையறிதல்
அவை அஞ்சாமை
அரணியல்
நாடு
அரண்
கூழியல்
பொருள்செயல்வகை
படையியல்
படைமாட்சி
படைச்செருக்கு
நட்பியல்
நட்பு
நட்பாராய்தல்
பழைமை
தீ நட்பு
கூடா நட்பு
பேதைமை
புல்லறிவாண்மை
இகல்
பகைமாட்சி
பகைத்திறந் தெரிதல்
உட்பகை
பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச்சேரல்
வரைவின் மகளிர்
கள்ளுண்ணாமை
சூது
மருந்து
குடியியல்
குடிமை
மானம்
பெருமை
சான்றாண்மை
பண்புடைமை
நன்றியில் செல்வம்
நாணுடைமை
குடிசெயல்வகை
உழவு
நல்குரவு
இரவு
இரவச்சம்
கயமை
காமத்துப்பால்
களவியல்
தகையணங்குறுத்தல்
குறிப்பறிதல்
புணர்ச்சி மகிழ்தல்
நலம் புனைந்துரைத்தல்
காதல் சிறப்புரைத்தல்
நாணுத் துறவுரைத்தல்
அலர் அறிவுறுத்தல்
கற்பியல்
பிரிவாற்றாமை
படர்மெலிந்திரங்கல்
கண்விதுப்பழிதல்
பசப்புறு பருவரல்
தனிப்படர் மிகுதி
நினைந்தவர் புலம்பல்
கனவுநிலை உரைத்தல்
பொழுதுகண்டு இரங்கல்
உறுப்புநலன் அழிதல்
நெஞ்சோடு கிளத்தல்
நிறையழிதல்
அவர்வயின் விதும்பல்
குறிப்பறிவுறுத்தல்
புணர்ச்சி விதும்பல்
நெஞ்சோடு புலத்தல்
புலவி
புலவி நுணுக்கம்
ஊடலுவகை
முகப்பு
குறள்
குறளின் இறுதி
செயல்
பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல் - "செயல்"
அறத்துப்பால் / பாயிரம் /
அறன்வலியுறுத்தல்
/ ௩௰௩ - 33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ்
செயல்.
அறத்துப்பால் / இல்லறவியல் /
மக்கட்பேறு
/ ௬௰௭ - 67
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச்
செயல்.
அறத்துப்பால் / துறவறவியல் /
இன்னா செய்யாமை
/ ௩௱௰௬ - 316
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண்
செயல்.
அறத்துப்பால் / துறவறவியல் /
இன்னா செய்யாமை
/ ௩௱௰௮ - 318
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா
செயல்.
அறத்துப்பால் / துறவறவியல் /
நிலையாமை
/ ௩௱௩௰௩ - 333
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே
செயல்.
பொருட்பால் / அரசியல் /
தெரிந்து செயல் வகை
/ ௪௱௬௰௧ - 461
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து
செயல்.
பொருட்பால் / அரசியல் /
வலியறிதல்
/ ௪௱௭௰௧ - 471
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச்
செயல்.
பொருட்பால் / அரசியல் /
காலம் அறிதல்
/ ௪௱௮௰௯ - 489
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய
செயல்.
பொருட்பால் / அரசியல் /
தெரிந்து வினையாடல்
/ ௫௱௰௬ - 516
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து
செயல்.
பொருட்பால் / அரசியல் /
தெரிந்து வினையாடல்
/ ௫௱௰௮ - 518
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச்
செயல்.
பொருட்பால் / அமைச்சியல் /
அமைச்சு
/ ௬௱௩௰௭ - 637
செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து
செயல்.
பொருட்பால் / அமைச்சியல் /
வினைத்திட்பம்
/ ௬௱௬௰௪ - 664
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம்
செயல்.
பொருட்பால் / அமைச்சியல் /
வினைத்திட்பம்
/ ௬௱௬௰௮ - 668
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து
செயல்.
பொருட்பால் / அமைச்சியல் /
வினைசெயல் வகை
/ ௬௱௭௰௩ - 673
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச்
செயல்.
பொருட்பால் / அமைச்சியல் /
வினைசெயல் வகை
/ ௬௱௭௰௫ - 675
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச்
செயல்.
பொருட்பால் / அமைச்சியல் /
வினைசெயல் வகை
/ ௬௱௭௰௬ - 676
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச்
செயல்.
பொருட்பால் / நட்பியல் /
பேதைமை
/ ௮௱௩௰௨ - 832
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட்
செயல்.
பொருட்பால் / நட்பியல் /
பெரியாரைப் பிழையாமை
/ ௮௱௯௰௪ - 894
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா
செயல்.
பொருட்பால் / நட்பியல் /
பெண்வழிச்சேரல்
/ ௯௱௫ - 905
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல
செயல்.
பொருட்பால் / நட்பியல் /
மருந்து
/ ௯௱௪௰௮ - 948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச்
செயல்.
பொருட்பால் / நட்பியல் /
மருந்து
/ ௯௱௪௰௯ - 949
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச்
செயல்.
பொருட்பால் / குடியியல் /
பெருமை
/ ௯௱௭௰௫ - 975
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய
செயல்.
பல முறை தோன்றிய
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
படும் - 42
தரும் - 37
இல் - 32
கெடும் - 28
இல்லை - 22
குறளின் தொடக்கம்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
ஆற்றின் - 5
இன்பம் - 5
நனவினால் - 5
காமம் - 4
காமக் - 4
குறளின் இறுதி
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
படும் - 42
தரும் - 37
இல் - 32
கெடும் - 28
செயல் - 22