குறளில் பல முறை தோன்றிய சொல் - "படும்"


அறத்துப்பால் / இல்லறவியல் / இல்வாழ்க்கை / ௫௰ - 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.


அறத்துப்பால் / இல்லறவியல் / நடுவு நிலைமை / ௱௰௪ - 114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.


அறத்துப்பால் / இல்லறவியல் / ஒழுக்கமுடைமை / ௱௩௰௧ - 131
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.


அறத்துப்பால் / இல்லறவியல் / பொறையுடைமை / ௱௫௰௪ - 154
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.


அறத்துப்பால் / இல்லறவியல் / அழுக்காறாமை / ௱௬௰௯ - 169
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.


அறத்துப்பால் / இல்லறவியல் / புறங்கூறாமை / ௱௮௰௫ - 185
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.


அறத்துப்பால் / இல்லறவியல் / புறங்கூறாமை / ௱௮௰௬ - 186
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.


அறத்துப்பால் / இல்லறவியல் / பயனில சொல்லாமை / ௱௯௰௧ - 191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.


அறத்துப்பால் / இல்லறவியல் / தீவினையச்சம் / ௨௱௨ - 202
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.


அறத்துப்பால் / இல்லறவியல் / ஒப்புரவறிதல் / ௨௱௰௪ - 214
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.


அறத்துப்பால் / துறவறவியல் / தவம் / ௨௱௬௰௫ - 265
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.


அறத்துப்பால் / துறவறவியல் / வாய்மை / ௨௱௯௰௮ - 298
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.


அறத்துப்பால் / துறவறவியல் / நிலையாமை / ௩௱௩௰௫ - 335
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.


அறத்துப்பால் / துறவறவியல் / துறவு / ௩௱௪௰௯ - 349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.


பொருட்பால் / அரசியல் / இறைமாட்சி / ௩௱௮௰௮ - 388
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.


பொருட்பால் / அரசியல் / கல்லாமை / ௪௱௫ - 405
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.


பொருட்பால் / அரசியல் / கேள்வி / ௪௱௰௨ - 412
செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.


பொருட்பால் / அரசியல் / தெரிந்து செயல் வகை / ௪௱௬௰௮ - 468
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.


பொருட்பால் / அரசியல் / தெரிந்து தெளிதல் / ௫௱௧ - 501
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.


பொருட்பால் / அரசியல் / தெரிந்து வினையாடல் / ௫௱௰௧ - 511
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.


பொருட்பால் / அரசியல் / சுற்றந் தழால் / ௫௱௨௰௫ - 525
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.


பொருட்பால் / அரசியல் / கண்ணோட்டம் / ௫௱௭௰௫ - 575
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.


பொருட்பால் / அரசியல் / ஒற்றாடல் / ௫௱௮௰௯ - 589
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.


பொருட்பால் / அரசியல் / இடுக்கண் அழியாமை / ௬௱௨௰௫ - 625
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.


பொருட்பால் / அமைச்சியல் / வினைத்திட்பம் / ௬௱௬௰௫ - 665
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.


பொருட்பால் / அமைச்சியல் / மன்னரைச் சேர்ந்தொழுதல் / ௬௱௯௰௮ - 698
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.


பொருட்பால் / நட்பியல் / கூடா நட்பு / ௮௱௨௰௨ - 822
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.


பொருட்பால் / நட்பியல் / கூடா நட்பு / ௮௱௨௰௪ - 824
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.


பொருட்பால் / நட்பியல் / கூடா நட்பு / ௮௱௨௰௬ - 826
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.


பொருட்பால் / நட்பியல் / புல்லறிவாண்மை / ௮௱௫௰ - 850
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.


பொருட்பால் / நட்பியல் / பகைமாட்சி / ௮௱௬௰௬ - 866
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.


பொருட்பால் / நட்பியல் / சூது / ௯௱௩௰௩ - 933
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.


பொருட்பால் / நட்பியல் / மருந்து / ௯௱௪௰௭ - 947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.


பொருட்பால் / குடியியல் / குடிமை / ௯௱௫௰௮ - 958
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.


பொருட்பால் / குடியியல் / உழவு / ௲௩௰௭ - 1037
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.


பொருட்பால் / குடியியல் / நல்குரவு / ௲௪௰௫ - 1045
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.


பொருட்பால் / குடியியல் / நல்குரவு / ௲௪௰௬ - 1046
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.


பொருட்பால் / குடியியல் / நல்குரவு / ௲௪௰௭ - 1047
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.


காமத்துப்பால் / களவியல் / குறிப்பறிதல் / ௲௯௰௬ - 1096
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.


காமத்துப்பால் / களவியல் / நாணுத் துறவுரைத்தல் / ௲௱௩௰௮ - 1138
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.


காமத்துப்பால் / கற்பியல் / நிறையழிதல் / ௲௨௱௫௰௪ - 1254
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.


காமத்துப்பால் / கற்பியல் / ஊடலுவகை / ௲௩௱௨௰௭ - 1327
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.


பல முறை தோன்றிய
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

குறளின் தொடக்கம்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

குறளின் இறுதி
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22