கேள்வி

செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.   (௪௱௰௨ - 412) 

செவிக்கு உணவான கேள்வி இல்லாதபொழுது, உடலைக் காப்பதன் பொருட்டாக வயிற்றுக்கும் சிறிதளவான உணவு அறிவுள்ளவரால் தரப்படும்  (௪௱௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.  (௪௱௰௨)
— மு. வரதராசன்


செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.  (௪௱௰௨)
— சாலமன் பாப்பையா


செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்  (௪௱௰௨)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑁂𑁆𑀯𑀼𑀓𑁆𑀓𑀼𑀡 𑀯𑀺𑀮𑁆𑀮𑀸𑀢 𑀧𑁄𑀵𑁆𑀢𑀼 𑀘𑀺𑀶𑀺𑀢𑀼
𑀯𑀬𑀺𑀶𑁆𑀶𑀼𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀈𑀬𑀧𑁆 𑀧𑀝𑀼𑀫𑁆 (𑁕𑁤𑁛𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Sevikkuna Villaadha Pozhdhu Siridhu
Vayitrukkum Eeyap Patum
— (Transliteration)


cevukkuṇa villāta pōḻtu ciṟitu
vayiṟṟukkum īyap paṭum.
— (Transliteration)


When there is no food for the ear, A little can be given to the stomach as well.

ஹிந்தி (हिन्दी)
कानों को जब ना मिले, श्रवण रूप रस पान ।
दिया जाय तब पेट को, कुछ भोजन का दान ॥ (४१२)


தெலுங்கு (తెలుగు)
కర్ణములకు విందు కలుగ నప్పుడు జూచి
కడుపున కిడవలయు కవణ మింత. (౪౧౨)


மலையாளம் (മലയാളം)
കർണ്ണങ്ങൾക്കന്നമാകുന്ന കേൾവിയൽപ്പം കുറഞ്ഞീടിൽ ഒപ്പമായ് വയറിന്നന്നമൽപ്പമായും തരപ്പെടും (൪൱൰൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಕಿವಿಗೆ ಆಹಾರ ಇಲ್ಲವೆಂದಾದ ಮೇಲೆ ಹೊಟ್ಟೆಗೂ ಸ್ವಲ್ಪವೇ ಆಹಾರ ಸಾಕು. (೪೧೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
श्रोत्रं श्रवणरूपान्नविहीनं स्याद्यदा तदा ।
देयं देहस्य चाप्यन्नं श्रोत्राभावे कयं श्रुति ॥ (४१२)


சிங்களம் (සිංහල)
සවනට අහර ලෙස - කිසිවක් නොමැති මොහොතක සාගිනි නිවුම් වස් - කූසට සුළු ලෙස දිම සෑහෙයි (𑇤𑇳𑇪𑇢)

சீனம் (汉语)
人惟在耳不聞道之時, 始感腹饑. (四百十二)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Apabila tiada lagi makanan untok telinga, rnaka baru-lah di-beri makanan untok perut.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
귀를위한음식은없지만, 위장을위한음식은제공되리라. (四百十二)

உருசிய (Русский)
Если люди не могут переварить пищу мудрости, которая ласкает слух,,о пусть хотя бы частичка этой пищи достанется желудку невежды

அரபு (العَرَبِيَّة)
إن الناس لا يعتنون ببطونهم عند ما يمتعون آذانهم بالعلم (٤١٢)


பிரெஞ்சு (Français)
Quand l'oreille n'écoute pas, (quand elle n'a pas d'aliment) il faut offrir un peu d'aliment à l'estomac.

ஜெர்மன் (Deutsch)
Ist keine Nahrung mehr für das Ohr vorhanden, wird auch dem Magen etwas gegeben.

சுவீடிய (Svenska)
<Först> när det icke <längre> gives någon föda för örat må man även giva magen något.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Ubi auribus epulae ( i. e. instructio ) desunt, paullulum et ventri dare licet. (CDXII)

போலிய (Polski)
Lepiej już zrezygnować z dobrego śniadania, A mieć swe powinności spełnione.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


செவுக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22