நன்றிகள்

இந்த வலைத்தளம் உருவாக காரனமாகவும், உறுதுணையாகவும் பலர் உள்ளனர். அந்த அனைவருக்கும் நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம், முக்கிய சிலரை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளோம். இந்த வலைதளத்துக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிய அனைவருக்கும் நன்றிகள் பல.

சுரேஷ்பாபு சௌந்தரராஜன்
அசோகன் AMS
கார்த்திகேயன் கனேசன்
அருள்குமார் சிவசாமி
சரத் சிங்
யூசின் கெல்மன்

இல.சுந்தரம் - எழுத்துருக்கள்
azhagi.com
அஷ்ரப் N.V.K.


காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
-திருவள்ளுவர்

ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
-புறநானூறு


எங்கள் விளம்பரதாரர்கள் மற்றும் பங்குதாரர்கள்: