ஊடலுவகை

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.   (௲௩௱௨௰௪ - 1324) 

காதலரைத் தழுவி, விடாதேயிருக்கும் ஊடலினுள்ளே, என் உள்ளத்தின் வன்மையை உடைப்பதற்கு வலிமையான படையும் தோன்றுகின்றது  (௲௩௱௨௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.  (௲௩௱௨௰௪)
— மு. வரதராசன்


என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது.  (௲௩௱௨௰௪)
— சாலமன் பாப்பையா


இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது  (௲௩௱௨௰௪)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀼𑀮𑁆𑀮𑀺 𑀯𑀺𑀝𑀸𑀅𑀧𑁆 𑀧𑀼𑀮𑀯𑀺𑀬𑀼𑀴𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁂𑁆𑀷𑁆
𑀉𑀴𑁆𑀴𑀫𑁆 𑀉𑀝𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑀝𑁃 (𑁥𑁔𑁤𑁜𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Pulli Vitaaap Pulaviyul Thondrumen
Ullam Utaikkum Patai
— (Transliteration)


pulli viṭā'ap pulaviyuḷ tōṉṟumeṉ
uḷḷam uṭaikkum paṭai.
— (Transliteration)


From this prolonged pout arises the weapon To break the defence of my heart.

ஹிந்தி (हिन्दी)
मिलन साध्य कर, बिछुड़ने, देता नहिं जो मान ।
उससे आविर्भूत हो, हृत्स्फोटक सामान ॥ (१३२४)


தெலுங்கு (తెలుగు)
కలహమాడి యీడ్చి కౌగలించిన బలము
తలచుకొన్న నిపుడు దడను బుట్టు. (౧౩౨౪)


மலையாளம் (മലയാളം)
എന്നും കാമുകനെക്കൂടെ നിറുത്താൻ പിണങ്ങുമ്പോഴേ എന്നുള്ളിൽ വീരയോദ്ധാക്കൾ പടയോട്ടം നടത്തുമേ (൲൩൱൨൰൪)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಪ್ರಿಯತಮನನ್ನು ಅಪ್ಪಿಕೊಂಡು ಬಿಡದಿರಲು ಕಾರಣವಾದ ಪ್ರಣಯದ ಮುನಿಸಿನಲ್ಲಿ ನನ್ನ ಹೃದಯವನ್ನು ಒಡೆಯಬಲ್ಲ ಅಸ್ತ್ರವೊಂದು ತೋರುತ್ತಿದೆ. (೧೩೨೪)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
दृढभाविपरिष्वङ्गहेतुविश्लेषकर्मणि ।
मन्मनोभञ्जिका काचित् सेना सञ्जायते किल ॥ (१३२४)


சிங்களம் (සිංහල)
වැළඳ ගැන්මෙන් පසු - බොරු කලකිරුම් පෙන්වා වෙන් වීම මා සිත - කඩන අවියක් වැන්න සැඟවුනු (𑇴𑇣𑇳𑇫𑇤)

சீனம் (汉语)
與所愛相爭論, 使妾頑强之心, 爲之餒動. (一千三百二十四)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Di-dalam perselisehan dengan kekaseh, di-situ-lah terletak-nya sen- jata yang meruntohkan segala benteng yang melindongi ketegohan hati-ku.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
달콤한포옹에이어지는오랜시무룩함은그녀의해결책을파괴할수있는무기를놓는다. (千三百二十四)

உருசிய (Русский)
В постоянной мнимой обиде после объятий кроется кинжал, который пронзает мое сердце

அரபு (العَرَبِيَّة)
فى الخصام مع الحبيب نفسه تجد محركا كبيرا للارسال القذائف على حصن القلب (١٣٢٤)


பிரெஞ்சு (Français)
L'arme, qui brise mon cœur désireux de l'union, est renfermée dans son étreinte, qui l'aide a ne pas se séparer de moi.

ஜெர்மன் (Deutsch)
Vorgetäuschte Abneigung soll eine dauernde Umarmung bewirken - es ist eine Waffe, die mein Herz brechen kann.

சுவீடிய (Svenska)
Det vapen som kan bryta mitt låtsade motstånd ligger i kärleksleken som leder till obrutet samlag.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Sociae dicenti: qua re haec morositas tua cedet? Domina respondet: ·. In ipsa morositate, quae arcte eonjungit, telum est, quod consi-lium meum frangat (scil. verba submissa et blanda.). (MCCCXXIV)

போலிய (Polski)
Jak te žale, co nagle przechodzą w uśmiechy, Albo iskrzą się gniewem udanym.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22