ஊடலுவகை

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.   (௲௩௱௨௰௩ - 1323) 

நிலத்தோடு நீர் பொருந்தினாற் போல நம்மோடு கலந்த அன்பு உடையவரான காதலருடன் ஊடுவதைக் காட்டிலும், தேவருலகத்து இன்பமும் சிறந்ததாகுமோ!  (௲௩௱௨௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ.  (௲௩௱௨௰௩)
— மு. வரதராசன்


நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ?  (௲௩௱௨௰௩)
— சாலமன் பாப்பையா


நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?  (௲௩௱௨௰௩)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀼𑀮𑀢𑁆𑀢𑀮𑀺𑀷𑁆 𑀧𑀼𑀢𑁆𑀢𑁂𑀴𑁆𑀦𑀸𑀝𑀼 𑀉𑀡𑁆𑀝𑁄 𑀦𑀺𑀮𑀢𑁆𑀢𑁄𑁆𑀝𑀼
𑀦𑀻𑀭𑀺𑀬𑁃𑀦𑁆 𑀢𑀷𑁆𑀷𑀸𑀭𑁆 𑀅𑀓𑀢𑁆𑀢𑀼 (𑁥𑁔𑁤𑁜𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Pulaththalin Puththelnaatu Unto Nilaththotu
Neeriyain Thannaar Akaththu
— (Transliteration)


pulattaliṉ puttēḷnāṭu uṇṭō nilattoṭu
nīriyain taṉṉār akattu.
— (Transliteration)


Is there a heaven higher than love’s sulk With hearts that join like earth and water?

ஹிந்தி (हिन्दी)
मिट्‍टी-पानी मिलन सम, जिस प्रिय का संपर्क ।
उनसे होते कलह से, बढ़ कर है क्या स्वर्ग ॥ (१३२३)


தெலுங்கு (తెలుగు)
కామమందు ప్రణయ కలహమ్ము కన్నను
సౌఖ్యమిచ్చు వేరె స్వర్గమేది (౧౩౨౩)


மலையாளம் (മലയാളം)
മണ്ണിൽ നീരെന്നപോലൊന്നായ് വാഴും നാഥൻറെ നേരെഞാൻ മുഷിഞ്ഞാൽ ലഭ്യമാമിമ്പം നാകലോകത്തുമില്ലയേ (൲൩൱൨൰൩)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನೆಲದೊಂದಿಗೆ ನೀರು ಬೆರೆತಿರುವಂತಹ ಪ್ರೀತಿಯುಳ್ಳ ಪ್ರಿಯತಮನ ಬಳಿ ಪ್ರಣಯ ಕೋಪವನ್ನು ತೋರುವುದಕ್ಕಿಂತ ಸುಖ ತರುವ ಸ್ವರ್ಗಲೋಕವು ಬೇರೆ ಉಂಟೋ! (೧೩೨೩)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
जलं भुम्यं यथा शोलष्टं तथा स्निग्धप्रियै: सह ।
जाताद्वियोगादन्य: किं देवलोको भवेदिह ॥ (१३२३)


சிங்களம் (සිංහල)
සිත ඇත්තවුන් හට - ගොඩ දිය එක් වීම වැනි බොරු නො කැමැත්ත සම - ඇද්ද වෙන දෙව් ලොවක් කොතැනක (𑇴𑇣𑇳𑇫𑇣)

சீனம் (汉语)
兩心相愛如泉水之於大地, 誤會冰釋之頃, 樂中之至樂也. (一千三百二十三)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Ada-kah ni‘mat kayangan yang lebeh tinggi daripada pura2 merajok, ia-itu jikalau kekaseh di-sisi kita berpadu saperd tanah dengan ayer yang mengalir di-atas-nya?
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
시무룩함보다연인들에더행복을주는정말상쾌한기쁨은없다. (千三百二十三)

உருசிய (Русский)
Разве дарит мир небожителей большую радость, чем мнимая обида любимых, соединившихся как земля и вода

அரபு (العَرَبِيَّة)
هل هناك جنة مثل جنة المشاجرة بشرط أن يكون الحبيب متفقا ومتحبا معنا كمثل الماء الذى يجرى على صفحة الأرض (١٣٢٣)


பிரெஞ்சு (Français)
Y a-t-il un monde céleste (qui cause autant de délice) autre que la bouderie, pour ceux qui vivent en parfaite union, comme l'eau avec la terre?

ஜெர்மன் (Deutsch)
Gibt es in der himmlischen Welt eine größere Freude, als Abneigung vorzutäuschen bei dem, dessen Vereinigung gleich der von Erde und Wasser ist?

சுவீடிய (Svenska)
Finns det högre himmelsk njutning än kärleksgnabbet mellan två som har smält samman liksom jord och vatten?
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Praeter recusationem mundus caelestium nullns iis est, qui simi-les sint ac si cum terra aqua misceatur (i. e. ac si terrae natu-ram aqua assumat ). (MCCCXXIII)

போலிய (Polski)
Nic innego nie daje tak wielkiej uciechy Dwojgu ludziom - jak my - zakochanym,
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22