நெஞ்சமே! அவர் நெஞ்சமானது நம்மை மறந்து அவர் விருப்பத்தையே மேற்கொள்வதைக் கண்ட பின்னரும், நீதான் எமக்குத் துணையாகாதது தான் எதனாலோ? (௲௨௱௯௰௧)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்? (௲௨௱௯௰௧)
— மு. வரதராசன் நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன? (௲௨௱௯௰௧)
— சாலமன் பாப்பையா நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்? (௲௨௱௯௰௧)
— மு. கருணாநிதி பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀅𑀯𑀭𑁆𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀼 𑀅𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀸𑀢𑀮𑁆 𑀓𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀏𑁆𑀯𑀷𑁆𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑁂
𑀦𑀻𑀏𑁆𑀫𑀓𑁆𑀓𑀼 𑀆𑀓𑀸 𑀢𑀢𑀼 (𑁥𑁓𑁤𑁣𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ஆங்கிலம் (English)Avarnenju Avarkkaadhal Kantum Evannenje
Neeemakku Aakaa Thadhu
— (Transliteration) avarneñcu avarkkātal kaṇṭum evaṉneñcē
nī'emakku ākā tatu.
— (Transliteration) My heart! You see his heart and stand by him, But why don’t you stand by me? ஹிந்தி (हिन्दी)उनका दिल उनका रहा, देते उनका साथ ।
उसे देख भी, हृदय तू, क्यों नहिं मेरे साथ ॥ (१२९१) தெலுங்கு (తెలుగు)వారి వారి మనసు వారితో సుండంగ
నీవు నట్లె యుండ వేల మనస. (౧౨౯౧) மலையாளம் (മലയാളം)തന്നുള്ളമവരോടൊട്ടി നിൽപ്പൂനമ്മേ മറപ്പതിൽ അപ്പോലെന്നെത്തുണക്കാത്തതെന്തുകൊണ്ടെൻറെ നെഞ്ചമേ? (൲൨൱൯൰൧) கன்னடம் (ಕನ್ನಡ)ಓ ಹೃದಯವೇ, ಅವರ ಹೃದಯವು (ನನ್ನನ್ನು ನಿರ್ಲಕ್ಷಿಸಿ) ಅವರ ಇಚ್ಛಿಗನು ಗುಣವಾಗಿ ನಡೆಯುತ್ತಿರುವುದನ್ನು ತಿಳಿದೂ ನೀನು ನನ್ನ ಸಂಗಾತಿಯಾಗಿರದೆ ಅವರೆಡೆಗೆ ಹಾರುತ್ತಿರುವೆಯೇಕೆ? (೧೨೯೧) சமஸ்கிருதம் (संस्कृतम्)विस्मृत न: प्रियाधीनं वर्तते तस्य मानसम् ।
स्थित्वा त्वं मद्धशे चित्त ! न साह्यं कुरुषे मम ॥ (१२९१) சிங்களம் (සිංහල)ඔහු සිත ඔහුගෙ ලඟ - පවතින නිසා නියතින් සිත ෟ කිමද ෟ ඔබ ඇයි ? - දුකට මගෙ ලඟ නො සිට යන්නේ (𑇴𑇢𑇳𑇲𑇡) சீனம் (汉语)心乎! 爾明知頁人之心惟知有己, 何以爾獨思彼而不及妾以本身乎? (一千二百九十一)
— 程曦 (古臘箴言) மலாய் (Melayu)Lihat-lah kau bagaimana hati-nya mematohi perentah kemahuan- nya: oleh itu mengapa-kah pula tidak kau turut aku, O, Hati-ku?
— Ismail Hussein (Tirukkural) கொரிய (한국어)그의마음은그녀를생각하지않고유지된다. 그래서그녀도마음을홀로유지하고싶다. (千二百九十一) உருசிய (Русский)Сердце мое! Даже заметив, что сердце милого принадлежит лишь ему, почему и ты не принадлежишь лишь мне одной? அரபு (العَرَبِيَّة)
إنك ترى بأن قلبه يتابعه كما يريد فاذن لماذا أيها القلب ! لا تطاوعنى؟ (١٢٩١)
பிரெஞ்சு (Français)O mon cœur! tu vois combien son cœur épouse son indifférence, lorsqu'il ne pense pas à moi. Pourquoi donc toi seul n’es-tu pas pour moi? ஜெர்மன் (Deutsch)Obwohl du siehst, daß sein Herz bei ihm ist - warum bist du nicht bei mir, mein Herz? சுவீடிய (Svenska)Då du ser att hans hjärta helt är hans eget, varför kan du, mitt hjärta, ej vara helt och hållet mitt?
— Yngve Frykholm (Tirukkural) இலத்தீன் (Latīna)Animo suo qui, quamvis vitium domini adsit, iram non cogitet, domina dlicit: Quamvis videas illius eor suum esse, quamobrem , cor meum, meum non es? (MCCXCI) போலிய (Polski)O dlaczego on myśli wyłącznie o sobie, Gdy ja wszystko w ofierze mu składam?
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)