என் நெஞ்சமே! காதலர் நம் உள்ளத்துக்குள்ளேயே இருப்பவராகவும், நீதான் அவரை நினைத்து யாரிடத்திலே போய்த் தேடிச் செல்கின்றாயோ? (௲௨௱௪௰௯)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்? (௲௨௱௪௰௯)
— மு. வரதராசன் என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்? (௲௨௱௪௰௯)
— சாலமன் பாப்பையா உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்? (௲௨௱௪௰௯)
— மு. கருணாநிதி பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀉𑀴𑁆𑀴𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀓𑀸𑀢 𑀮𑀯𑀭𑀸𑀮𑁆 𑀉𑀴𑁆𑀴𑀺𑀦𑀻
𑀬𑀸𑀭𑀼𑀵𑁃𑀘𑁆 𑀘𑁂𑀶𑀺𑀬𑁂𑁆𑀷𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀼 (𑁥𑁓𑁤𑁞𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ஆங்கிலம் (English)Ullaththaar Kaadha Lavaraal Ullinee
Yaaruzhaich Cheriyen Nenju
— (Transliteration) uḷḷattār kāta lavarāl uḷḷinī
yāruḻaic cēṟiyeṉ neñcu.
— (Transliteration) Where are you searching my heart While you know my dear one is within? ஹிந்தி (हिन्दी)तेरे अन्दर जब रहा, प्रियतम का आवास ।
रे दिल, उनका स्मरण कर, जावे किसके पास ॥ (१२४९) தெலுங்கு (తెలుగు)తలచునట్టి ప్రియుడు తలపులో నుండఁగఁ
గానడంచు వెదకనౌనె మనస. (౧౨౪౯) மலையாளம் (മലയാളം)നിന്നുള്ളിൽ കാമുകൻ, നെഞ്ചേ! നിരന്തരമിരിക്കവേ അവരെക്കാണ്മതിന്നായിട്ടെങ്ങിപ്പോളലയുന്നു നീ? (൲൨൱൪൰൯) கன்னடம் (ಕನ್ನಡ)ಮನಸ್ಸೇ! ಇನಿಯನು ನಿನ್ನಲ್ಲಿಯೇ ನೆಲಸಿರುವಾಗ, ಅವರನ್ನು ನೆನೆದು ನೀನು ಯಾರ ಬಳಿಗೆ ಸಾರುತ್ತಿರುವೆ? (೧೨೪೯) சமஸ்கிருதம் (संस्कृतम्)मन्मानस ! त्वयि सदा प्रिये तिष्ठति मामके ।
तमन्विष्य बहि: कस्मात् वृथा गच्छसि कुत्र वा ॥ (१२४९) சிங்களம் (සිංහල)රසවතා සිත තුළ - වාසය කරන කල්හිදු කවරකු කරා ඔබ - සිතේ ෟ ලුහු බැඳ තවත් යනව ද? (𑇴𑇢𑇳𑇭𑇩) சீனம் (汉语)心乎! 頁人旣常在心頭, 爾何以向外尋求歟? (一千二百四十九)
— 程曦 (古臘箴言) மலாய் (Melayu)Siapa pula hcndak kau hubongi, O Hati-ku, bila kau tahu kekaseh- mu dudok di-dalam diri-mu sendiri?
— Ismail Hussein (Tirukkural) கொரிய (한국어)애인이마음속에거하는것처럼, 그녀의마음은다른곳에서그를찾을필요가없다. (千二百四十九) உருசிய (Русский)Сердце мое, если ты знаешь, что наш милый обитает в тебе, то к кому стремишься ты в поисках любимого? அரபு (العَرَبِيَّة)
بمن تريد أن تتصل به أيخا القلب؟ تعرف أنت بأن الحبيب ساكن فى باطن قلبك (١٢٤٩)
பிரெஞ்சு (Français)Mon amant a demeuré en toi-même. Tu le sais mon cœur ! Auprès de qui donc vas-tu le chercher maintenant ? ஜெர்மன் (Deutsch)Ist der Geliebte im Herzen - wen sonst gedenkst du zu finden, mein Herz? சுவீடிய (Svenska)När du vet att vår älskade finns inom dig själv, varför far du då sökande efter honom, mitt hjärta?
— Yngve Frykholm (Tirukkural) இலத்தீன் (Latīna)Cum tamen intus commoretur amatus, cogitando ad quern accur-ris, anime mi? (MCCXLIX) போலிய (Polski)Jeśli sobie mieszkanie w mym sercu wyznaczył, Czemu szukam na prawo i lewo?
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)