உறுப்புநலன் அழிதல்

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.   (௲௨௱௩௰௫ - 1235) 

தொடிகளும் கழன்று வீழ, தம் பழைய அழகும் கெட்டுப் போன தோள்கள், நம் துன்பத்தை அறியாத கொடியவரின் கொடுமையை ஊரறியச் சொல்கின்றனவே!  (௲௨௱௩௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.  (௲௨௱௩௰௫)
— மு. வரதராசன்


வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன.  (௲௨௱௩௰௫)
— சாலமன் பாப்பையா


வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன  (௲௨௱௩௰௫)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑁄𑁆𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀫𑁃 𑀉𑀭𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀢𑁄𑁆𑀝𑀺𑀬𑁄𑁆𑀝𑀼
𑀢𑁄𑁆𑀮𑁆𑀓𑀯𑀺𑀷𑁆 𑀯𑀸𑀝𑀺𑀬 𑀢𑁄𑀴𑁆 (𑁥𑁓𑁤𑁝𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Kotiyaar Kotumai Uraikkum Thotiyotu
Tholkavin Vaatiya Thol
— (Transliteration)


koṭiyār koṭumai uraikkum toṭiyoṭu
tolkaviṉ vāṭiya tōḷ.
— (Transliteration)


Drooping shoulders, its fading beauty And slipping bracelets declare his cruelty.

ஹிந்தி (हिन्दी)
वलय सहित सौन्दर्य भी, जिन कंधों को नष्ट ।
निष्ठुर के नैष्ठुर्य को, वे कहते हैं स्पष्ट ॥ (१२३५)


தெலுங்கு (తెలుగు)
క్రూరుడుంచు నూరి వారల కెఱిగించు
వాడివత్తలైన బాహు యుగళి. (౧౨౩౫)


மலையாளம் (മലയാളം)
ഓടും വളകളും തോളും സൗന്ദര്യം പ്രഭയറ്റതും നാഥൻറെ ക്രൂരഭാവങ്ങൾ വ്യക്തമാക്കുന്നു ലോകരിൽ (൲൨൱൩൰൫)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಬಳೆಗಳು ಸಡಿಲವಾಗಿ ಹಿಂದಿನ ಚೆಲುವಳಿದು ಬಾಡಿದ ನಿನ್ನ ತೋಳುಗಳು (ನಿನ್ನ ದುಃಖವನ್ನು ಗ್ರಹಿಸದೆ) ನಿರ್ದಯನಾದ ಇನಿಯನ ಹೃದಯದ ಕಾಠಿಣ್ಯವನ್ನು ಸಾರಿ ಹೇಳುತ್ತಿವೆ. (೧೨೩೫)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
स्कन्धौ विभ्रष्टवलयौ हीनशोभौ तथाविमौ ।
निर्दयस्य प्रियस्यास्य काठिन्यगुणमूचतु: ॥ (१२३५)


சிங்களம் (සිංහල)
නපුරාගේ නපුරු - ගතිය මේ යැ යි පවසයි ලිස්සා ගෙන වැටුණ - වළලු සහ සිරි මැලවි වටොරත් (𑇴𑇢𑇳𑇬𑇥)

சீனம் (汉语)
雙臂失其肌, 環釧鬆而墜, 可以使世人知茛人之殘忍無良矣. (一千二百三十五)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lengan yang telah hilang kejelitaan-nya bersama gelang yang ter- sarong, dengan nyaring mengumumkan kapada dunia tentang ke- kejaman kekaseh yang tidak bertimbang rasa.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
무정한애인의잔인함을선언하면서그녀는팔찌를풀었고미모는바래졌다. (千二百三十五)

உருசிய (Русский)
Былая красота моих полных плеч поблекла. Вместе с соскальзывающими браслетами они громко кричат о жестокости уехавшего любимого

அரபு (العَرَبِيَّة)
الاذرع التى قد فقدت سكونها واسورتها تعلن جهرا بقسوىة الجيب الظالم (١٢٣٥)


பிரெஞ்சு (Français)
(La matin et le soir se présentent maintenant, dans des conditions autres que celles, dans les quelles ils venaient, lorsque mon mari était avec moi). Les bras qui ont perdu leur beauté naturelle, ensemble avec les bracelets qui tournent, proclament l'impitoyable rigueur du cruel.

ஜெர்மன் (Deutsch)
Die Schultern, die ihre frühere Schönheit verloren haben, und die lockeren Armreifen sprechen von der Grausamkeit des Grausamen.

சுவீடிய (Svenska)
Dessa mina armringar och skuldror som har förlorat sin form och glans vittnar om min hårdhjärtade älskares kärlekslöshet.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Brachia, quibus cum armilla pristina venustas periit, duritiam duri illius enuntiant. (MCCXXXV)

போலிய (Polski)
Tak, bransolet nie mogę utrzymać na rękach. Mówisz: «On snadź pogardził swą żoną»,
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22