பொழுதே! நீ மாலைக் காலமே அல்லை; காதலரோடு கூடியிருந்து, பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரையுண்ணும் முடிவு காலமே ஆவாய்! (௲௨௱௨௰௧)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்! (௲௨௱௨௰௧)
— மு. வரதராசன் பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ. (௲௨௱௨௰௧)
— சாலமன் பாப்பையா நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து! (௲௨௱௨௰௧)
— மு. கருணாநிதி பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀫𑀸𑀮𑁃𑀬𑁄 𑀅𑀮𑁆𑀮𑁃 𑀫𑀡𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀉𑀬𑀺𑀭𑀼𑀡𑁆𑀡𑀼𑀫𑁆
𑀯𑁂𑀮𑁃𑀦𑀻 𑀯𑀸𑀵𑀺 𑀧𑁄𑁆𑀵𑀼𑀢𑀼 (𑁥𑁓𑁤𑁜𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ஆங்கிலம் (English)Maalaiyo Allai Manandhaar Uyirunnum
Velainee Vaazhi Pozhudhu
— (Transliteration) mālaiyō allai maṇantār uyiruṇṇum
vēlainī vāḻi poḻutu.
— (Transliteration) Farewell, evening! You are no more just, For you devour the souls of brides! ஹிந்தி (हिन्दी)तेरी, सांझ, चिरायु हो, तू नहिं संध्याकाल ।
ब्याह हुओं की जान तू, लेता अन्तिम काल । (१२२१) தெலுங்கு (తెలుగు)సంధ్య సంధ్య కాదు చంపంగ వచ్చిన
గాల మగునుగాదె కాముకులను. (౧౨౨౧) மலையாளம் (മലയാളം)കാമികൾ സംഗമിക്കുന്ന മധുസായാഹ്നമല്ല നീ വിരഹത്താൽ തപിപ്പോരെ ഹനിക്കുന്ന മുഹൂർത്തമാം (൲൨൱൨൰൧) கன்னடம் (ಕನ್ನಡ)ಸಂಧ್ಯಾ ಸಮಯವೇ ನೀನು ನೂರ್ಗಾಲ ಬಾಳು! ನೀನು ಸಂಧ್ಯಾ ಕಾಲವೆ? ಅಲ್ಲ, ವಿರಹದಿಂದ ಸೊರಗಿದ ವಿವಾಹಿತ ಸ್ತ್ರೀಯರ ಪ್ರಾಣವನ್ನು ಹೀರುವ ಪ್ರಳಯ ಕಾಲ ನೀನು! (೧೨೨೧) சமஸ்கிருதம் (संस्कृतम्)संयुज्याथ वियुक्तानां नारोणां कामुकै: सह ।
प्राणभुग्यमरूपस्त्वं सायङ्काल ! विभासि मे ॥ (१२२१) சிங்களம் (සිංහල)එම්බා, සවස ඔබ ෟ - වේලා යුදය සරි වේ විවාවූ වියොවුන් - පණ නසනුවස් එනු ද? ඔබ දැන් (𑇴𑇢𑇳𑇫𑇡) சீனம் (汉语)黃昏乎! 爾不似舊日之使人歡樂, 爾實足呑沒離人之生命也. (一千二百二十一)
— 程曦 (古臘箴言) மலாய் (Melayu)Berkat-lah dikau, O Senja-kala! Tetapi siapa-lah yang memanggil- mu Senja-kala? Kau sa-benar-nya waktu yang menelan kehidupan mereka yang berumah-tangga.
— Ismail Hussein (Tirukkural) கொரிய (한국어)저녁은남편과이별한아내를괴롭히는최악의시간이다. (千二百二十一) உருசிய (Русский)Вечер! Пусть снизойдет на тебя благодать Божия! Раз ве ты вечер? Нет,,ы — это часы, которые поглощают жизнь супругов, находящихся в разлуке அரபு (العَرَبِيَّة)
ما أسعدك أيها الأصيل ! من يسميك الأصيل إنك سـاعـة تبتلع نفوس الزوجـات (١٢٢١)
பிரெஞ்சு (Français)Vive le Jour ! Es-tu le soir qui venait précédemment? Non. Tu as été, au contraire, le temps final qui se nourrit de la vie de celle, qui a épousé son amoureux. ஜெர்மன் (Deutsch)Sei gesegnet, Abend! Bist du ein Abend? Nein – di bist ein Speer, der das Leben der Verheirateten tötet. சுவீடிய (Svenska)Ack du afton, du är ej lik andra kvällar! Ty du har blivit den stund som förgiftar gifta kvinnors liv.
— Yngve Frykholm (Tirukkural) இலத்தீன் (Latīna)Domina vesperae subirata dicit: Vespera non es, sed hasta, quae nuptarum consum.it vitam. Vale tempus vespertinum! (MCCXXI) போலிய (Polski)O półmroku! Nie jesteś podobny zaiste Do tych mroków, co miłe są żonom.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)