எமக்கு இத்தகைய காமநோயைச் செய்த கண்கள், தாமும் துயில் பெறாமல் இப்படி அழுகையில் ஈடுபட்டது, காண்பதற்கு மிகவும் இனியதாகும் (௲௱௭௰௬)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே! (௲௱௭௰௬)
— மு. வரதராசன் எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது. (௲௱௭௰௬)
— சாலமன் பாப்பையா ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே! (௲௱௭௰௬)
— மு. கருணாநிதி பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀑𑀑𑁆 𑀇𑀷𑀺𑀢𑁂 𑀏𑁆𑀫𑀓𑁆𑀓𑀺𑀦𑁆𑀦𑁄𑀬𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀓𑀡𑁆
𑀢𑀸𑀅𑀫𑁆 𑀇𑀢𑀶𑁆𑀧𑀝𑁆 𑀝𑀢𑀼 (𑁥𑁤𑁡𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ஆங்கிலம் (English)Oo Inidhe Emakkinnoi Seydhakan
Thaaam Itharpat Tadhu
— (Transliteration) ō'o iṉitē emakkinnōy ceytakaṇ
tā'am itaṟpaṭ ṭatu.
— (Transliteration) How nice! The eyes that caused this torment Are themselves tormented. ஹிந்தி (हिन्दी)ओहो यह अति सुखद है, मुझको दुख में डाल ।
अब ये दृग सहते स्वयं, यह दुख, हो बेहाल ॥ (११७६) தெலுங்கு (తెలుగు)సరియె కన్నులిట్లు పరితపించుట జూడ
కష్టపెట్టలేదె కామమిచ్చి. (౧౧౭౬) மலையாளம் (മലയാളം)എനിക്കതീവദുഃഖങ്ങൾ സൃഷ്ടിച്ച നയനങ്ങളും കഷ്ടപ്പെട്ടുഴലുന്നെങ്കിൽ നീതിയാണത്, നന്മയാം (൲൱൭൰൬) கன்னடம் (ಕನ್ನಡ)ನನಗೆ ಈ ಕಾಮ ವೇದನೆಯನ್ನುಂಟು ಮಾಡಿದ ಕಣ್ಣುಗಳು ತಾವೇ ಆ ಅವಸ್ಥೆಯಲ್ಲಿ ಪಾಡು ಪಡುತ್ತಿರುವುದು ನನಗೆ ಬಹಳ ಸಂತೋಷವನ್ನುಂಟು ಮಾಡಿದೆ ಹಾಯ್! (೧೧೭೬) சமஸ்கிருதம் (संस्कृतम्)कामरोगप्रदाभ्यां मे नयनाभ्यां यदद्य तु ।
तुल्पोऽनुभूयते खेद: तत्तस्य खलु युज्यते ॥ (११७६) சிங்களம் (සිංහල)ඕ ෟ ඕ ෟ මිහිරිම ය - මට මේ රෝග දුන් නෙත දුකට පත් වීමත් - මගේ හිත සුව පිණිස පවතී (𑇴𑇳𑇰𑇦) சீனம் (汉语)此雙目使妾煩憂, 彼等亦憔悴而自受磨折, 可謂報應矣. (一千一百七十六)
— 程曦 (古臘箴言) மலாய் (Melayu)O, pembelaan manis pula jadi-nya bagi-ku bila Mata yang mcmbuat- ku duka dulu sekarang ini menjadi mangsa kesengsaraan-nya sendiri.
— Ismail Hussein (Tirukkural) கொரிய (한국어)그녀의괴로움을책임져야하는눈자체가슬픔으로인해비탄에빠져야하는것은기분좋다. (千百七十六) உருசிய (Русский)Мои очи, причинявшие мне столько страданий,,еперь сами страдают, не видя любимого அரபு (العَرَبِيَّة)
هذه العينان اللتان قد سببتا لى هذا الهم والألم قد صارتا الآن هدفا للهم والالم ليس ذلك البسب إظهار الرغبة إلى الحبيب (١١٧٦)
பிரெஞ்சு (Français)Oh ! u'il m'est doux de constater, que mes yeux, qui m'ont causé ce mal d'amour, souffrent eux-mêmes de l'insomnie et pleurent ! ஜெர்மன் (Deutsch)Wie erfreulich ist es - die gleichen Augen, die mir Schmerz brachten, werden nun vom gleichen Leiden befallen. சுவீடிய (Svenska)A, hur skönt att dessa ögon som vållade mig denna smärta nu själva har drabbats därav!
— Yngve Frykholm (Tirukkural) இலத்தீன் (Latīna)Quam dulce est! Qui me hoc do lore afficiebant, oculi ipsi in eo haercn t. (MCLXXVI) போலிய (Polski)Nadszedl oto czas zemsty za wasze przewiny, Których sobie nie mogę wybaczyć.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)