படர்மெலிந்திரங்கல்

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.   (௲௱௬௰௫ - 1165) 

இனிமையான நட்புடைய நம்மிடையே துன்பத்தைச் செய்யும் நம் காதலர், பகையை வெல்வதற்கான வலிமை வேண்டும் போது என்னதான் செய்வாரோ?  (௲௱௬௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?  (௲௱௬௰௫)
— மு. வரதராசன்


இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ?  (௲௱௬௰௫)
— சாலமன் பாப்பையா


நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?  (௲௱௬௰௫)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀼𑀧𑁆𑀧𑀺𑀷𑁆 𑀏𑁆𑀯𑀷𑀸𑀯𑀭𑁆 𑀫𑀷𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀢𑀼𑀬𑀭𑁆𑀯𑀭𑀯𑀼
𑀦𑀝𑁆𑀧𑀺𑀷𑀼𑀴𑁆 𑀆𑀶𑁆𑀶𑀼 𑀧𑀯𑀭𑁆 (𑁥𑁤𑁠𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Thuppin Evanaavar Mankol Thuyarvaravu
Natpinul Aatru Pavar
— (Transliteration)


tuppiṉ evaṉāvar maṉkol tuyarvaravu
naṭpiṉuḷ āṟṟu pavar.
— (Transliteration)


If his friendship can bring so much misery, How will it be in enmity?

ஹிந்தி (हिन्दी)
जो देते हैं वेदना, रह कर प्रिय जन, खैर ।
क्या कर बैठेंगे अहो, यदि रखते हैं वैर ॥ (११६५)


தெலுங்கு (తెలుగు)
కష్టపట్టునతని కిష్టమున్నప్పుడే
ఇష్టపట్టగలడె కష్టమున్న. (౧౧౬౫)


மலையாளம் (മലയാളം)
സ്നേഹം കാട്ടേണ്ടഘട്ടത്തിൽ ദ്രോഹമേൽപ്പിച്ചിടുന്നവർ പകയിൽ സാഹചര്യതതിലെന്തു ചെയ്‍വാൻ മടിച്ചിടാ! (൲൱൬൰൫)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಪ್ರೇಮದಿಂದಲೇ ದುಃಖವನ್ನು ತಂದೊಡ್ಡಬಲ್ಲವರು ಹಗೆತನದಲ್ಲಿ ಏನು ತಾನೆ ಮಾಡಲಾರರು? (೧೧೬೫)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
सुखप्रदायां मैत्र्यां ये दु:खोत्पादनतत्परा: ।
खेदप्रदविरोधस्य निरासे ते कथं क्षमा: ॥ (११६५)


சிங்களம் (සිංහල)
මිතුරුකම ඇති විට - දුක්ම ගෙන දෙන මිතුරා කුමක් නො කරාවි ද ? - සතුරුකම එලෙසින් කරන විට (𑇴𑇳𑇯𑇥)

சீனம் (汉语)
妾之愛人, 於其所歡猶施苦楚如是之甚; 若於其敵, 必將更甚矣. (一千一百六十五)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Apa-kah yang tidak akan di-buat-nya kalau mereka menjadi seteru, kerana walau pun mereka kawan mereka meninggalkan kita untok merana.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
우정에서도괴로움의원인이되는 사람은 대립으로큰해를끼치리라. (千百六十五)

உருசிய (Русский)
Если он способен причинять мне такие страдания в любви, то каким он может быть в ненависти?

அரபு (العَرَبِيَّة)
الناس يتضائلون ويقاسمون النحولة عند ما يكونون أصدقاء فماذا يكون حالتهم عند ما يصيرون اعداء (١١٦٥)


பிரெஞ்சு (Français)
Celui qui me fait souffrir dans l'amour, que ne me fera-t il pas s'il est ennemi?

ஜெர்மன் (Deutsch)
Was will er den Feinden antun, der Schmerz in Liebe verursachte?

சுவீடிய (Svenska)
Om man kan vålla sådan smärta för den man älskar, hurudan är man ej då mot den man hatar!
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Domina sociae succcnsens, quod uuutiam se fore negavit, dicit: Qui in i psa amicitia dolorcm parant, in odio quid facient? (MCLXV)

போலிய (Polski)
Jeśli mąż mnie tak rani z ambicji swej męskiej, Jakże straszny być musi dla wroga.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22