அலர் அறிவுறுத்தல்

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.   (௲௱௪௰௭ - 1147) 

இக் காமநோயானது, ஊரவர் சொல்லும் பழிச் சொற்களை எருவாகவும், அது கேட்டு அன்னை சொல்லும் கடுஞ்சொல்லை நீராகவும் கொண்டு வளர்கின்றது  (௲௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.  (௲௱௪௰௭)
— மு. வரதராசன்


இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.  (௲௱௪௰௭)
— சாலமன் பாப்பையா


ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது  (௲௱௪௰௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀊𑀭𑀯𑀭𑁆 𑀓𑁂𑁆𑀴𑀯𑁃 𑀏𑁆𑀭𑀼𑀯𑀸𑀓 𑀅𑀷𑁆𑀷𑁃𑀘𑁄𑁆𑀮𑁆
𑀦𑀻𑀭𑀸𑀓 𑀦𑀻𑀴𑀼𑀫𑁆𑀇𑀦𑁆 𑀦𑁄𑀬𑁆 (𑁥𑁤𑁞𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Ooravar Kelavai Eruvaaka Annaisol
Neeraaka Neelumin Noi
— (Transliteration)


ūravar keḷavai eruvāka aṉṉaicol
nīrāka nīḷumin nōy.
— (Transliteration)


The village gossip manures my love, And my mother's reproaches water it.

ஹிந்தி (हिन्दी)
पुरजन-निंदा खाद है, माँ का कटु वच नीर ।
इनसे पोषित रोग यह, बढ़ता रहा अधीर ॥ (११४७)


தெலுங்கு (తెలుగు)
ఎరువు నిళ్ళుబెట్టి యెదిగించు కామమున్
ఊరు గలిసి తల్లి దూరుటైన. (౧౧౪౭)


மலையாளம் (മലയാളം)
പ്രേമനോവാം ലതാനന്നായ് വളർന്നീടുന്നു ശക്തമായ്; കിംവദന്തി വളം തന്നെ മാതൃശാസന നീരുമാം (൲൱൪൰൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಈ (ನನ್ನ) ಕಾಮ ವೇದನೆಯು ಊರವರ ವದಂತಿಯೆಂಬ ಸಾರದಿಂದಲೂ, ತಾಯಿಯ (ಕಟು) ಮಾತೆಂಬ ನೀರಿನಿಂದಲೂ ಸಮೃದ್ಧವಾಗಿ ಬೆಳೆಯುತ್ತಿದೆ. (೧೧೪೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
ववृधे कामरोगोऽयमपवादाख्यदोहदात् ।
मातृक्रोधवचोरूपसलिलेनापि पोषित: ॥ (११४७)


சிங்களம் (සිංහල)
පොහොර කට කතා - මව ඔවා බස ජලය යි සුවසේ වැඩෙන මේ - කාම වේගය නමැති පැලයට (𑇴𑇳𑇭𑇧)

சீனம் (汉语)
謠詠有似施肥, 慈母之責備有如水之灌漑, 苦痛之根苗生長不息矣. (一千一百四十七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Desas-desus orang ia-lah baja-nya, marah ibu pula ia-lah ayer-nya, itu-lah yang berpadu untok memanjangkan lagi penderitaan ini.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
상사병의초목은소문을통해자라고, 비료가살포되며어머니의꾸지람을통해급수된다. (千百四十七)

உருசிய (Русский)
Мои любовные муки растут, ибо молва о них — это удобрение,, материнские нарекания подобны воде, питающей мою любовь

அரபு (العَرَبِيَّة)
القيل والقال من أفواه العوام كالسماد وتوبيخ الأم لبنتها كا لماء فاذا إجتمعا تظداد وتطول آلامى وهو فى أكثر فأكثر (١١٤٧)


பிரெஞ்சு (Français)
La plante qu'est cette maladie d'amour croît, fertilisée par l'engrais qu'est la clameur des gens de la ville et arrosée par l'eau que sont les semonces de ma mère, (qui a entendu le potin de la ville).

ஜெர்மன் (Deutsch)
Mit dem Gerücht des Ortes als Dünger und den Worten der Mutter als Wasser wuchs diese Krankheit.

சுவீடிய (Svenska)
Byfolkets skvaller är det gödningsmedel och min moders hårda ord är det vatten som har fått min kärleks åtrå att växa sig stark.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Socia, quae sciens, · dominum extra claustra versari, sermoncm instituit, dominae morern nuptiarum non toleranti dicit: ,,rumorem vulgi et reprehension em matris respiciens debes patientiam discere." Domina respondet: Quasi cssct sermo vulgi fimus, reprehensio matris aqua, hie dolor crescit. (MCXLVII)

போலிய (Polski)
Glebę mego kochania nawożą sąsiedzi, A gniew matki bronuje i orze.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22