ஊரார் உரைக்கும் பழிச்சொற்களாலே காமநோயும் நன்றாக மலர்கின்றது! அதுவும் இல்லையானால், என் ஆசையும் தன் மலர்ச்சியில்லாமல் சுருங்கிப் போய்விடுமே! (௲௱௪௰௪)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும். (௲௱௪௰௪)
— மு. வரதராசன் ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும். (௲௱௪௰௪)
— சாலமன் பாப்பையா ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும் (௲௱௪௰௪)
— மு. கருணாநிதி பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀓𑀯𑁆𑀯𑁃𑀬𑀸𑀮𑁆 𑀓𑀯𑁆𑀯𑀺𑀢𑀼 𑀓𑀸𑀫𑀫𑁆 𑀅𑀢𑀼𑀯𑀺𑀷𑁆𑀶𑁂𑀮𑁆
𑀢𑀯𑁆𑀯𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀢𑀷𑁆𑀫𑁃 𑀇𑀵𑀦𑁆𑀢𑀼 (𑁥𑁤𑁞𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ஆங்கிலம் (English)Kavvaiyaal Kavvidhu Kaamam Adhuvindrel
Thavvennum Thanmai Izhandhu
— (Transliteration) kavvaiyāl kavvitu kāmam atuviṉṟēl
tavveṉṉum taṉmai iḻantu.
— (Transliteration) Rumours enhance my love which might have Otherwise waned losing its power. ஹிந்தி (हिन्दी)पुरजन के अपवाद से, बढ़ जाता है काम ।
घट जायेगा अन्यथा, खो कर निज गुण-नाम ॥ (११४४) தெலுங்கு (తెలుగు)వృద్ధిపొందె వలపు వేమారు దృఢముగా
నోట నోట బడిన మాటవలన. (౧౧౪౪) மலையாளம் (മലയാളം)ജനങ്ങൾ പഴിചൊല്ലുമ്പോൾ പ്രേമം ശക്തിവരിക്കയായ് പഴിനാട്ടിൽ പരക്കാഞ്ഞാലുണ്ടാവില്ലിത്ര തീവ്രത (൲൱൪൰൪) கன்னடம் (ಕನ್ನಡ)ವದಂತಿಯಿಂದ ನಮ್ಮ ಕಾಮವು ವೃದ್ಧಿಸುತ್ತಿದೆ; ಅದಿಲ್ಲವಾಗಿದ್ದರೆ ಕಾಮವು ಸೊರಗಿ ನಶಿಸಿಹೋಗುವುದು. (೧೧೪೪) சமஸ்கிருதம் (संस्कृतम्)मम काम: प्रजानां तु प्रचारेण प्रवर्धित: ।
काम: प्रचाररहित्ये नूनं सङ्कुचितो भवेत् ॥ (११४४) சிங்களம் (සිංහල)කසු කුසු නිසාම ය - කාම වේගය වැඩුනේ එය නොමැති කල්හි - එ ගති නැති වී කෙමෙන් අඩුවෙයි (𑇴𑇳𑇭𑇤) சீனம் (汉语)謠涿之濫, 愈使余之愛奮興, 若非如是, 將枯燥無味矣. (一千一百四十四)
— 程曦 (古臘箴言) மலாய் (Melayu)Kehebohan ini sa-makin menambahkan keinginan-ku terhadap si- gadis jelita: tanpa-nya chinta-ku kapada-nya mungkin merosot sa- mata.
— Ismail Hussein (Tirukkural) கொரிய (한국어)이런소문때문에그의사랑은커진다. 아니면, 사랑은약해지고희미해지리라. (千百四十四) உருசிய (Русский)Молва увеличивает мою любовь. Без молвы моя любовь могла и угаснуть அரபு (العَرَبِيَّة)
كلما ترتفع ونتتشر الاشاعات عنها يزداد إشتياقى إليها أكثر فأكثرو إلا يصير حبى لها أمرا ثافها (١١٤٤)
பிரெஞ்சு (Français)Mon amour s'est développé par la clameur publique. A défaut de celle-ci, il aurait perdu sa force et se serait étiolé. ஜெர்மன் (Deutsch)Meine Liebe verstärkt sich durch das Gerücht - ohne das Gerücht nimmt sie ab und verliert ihr Wesen. சுவீடிய (Svenska)Min åtrå har stegrats av skvallret. Utan detta hade den måhända vissnat och förlorat sin glans.
— Yngve Frykholm (Tirukkural) இலத்தீன் (Latīna)Sermouibus maledicis amor crescit, si deessent, suavitate amissa rnarccsceret, (MCXLIV) போலிய (Polski)Czuję się wywyższony i dumny z miłości, Jeno tuszę, by nie spowszedniała.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)