இரவச்சம்

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.   (௲௬௰௨ - 1062) 

முயற்சி செய்து உயிர் வாழ்தல் என்றில்லாமல், இரந்தும் ஒருவன் உயிர் வாழ்தலை, இவ்வுலகைப் படைத்தவன் விதித்திருப்பானானால், அவனும் எங்கும் அலைந்து கெடுவானாக!  (௲௬௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.  (௲௬௰௨)
— மு. வரதராசன்


பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.  (௲௬௰௨)
— சாலமன் பாப்பையா


பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்  (௲௬௰௨)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀭𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀉𑀬𑀺𑀭𑁆𑀯𑀸𑀵𑁆𑀢𑀮𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝𑀺𑀷𑁆 𑀧𑀭𑀦𑁆𑀢𑀼
𑀓𑁂𑁆𑀝𑀼𑀓 𑀉𑀮𑀓𑀺𑀬𑀶𑁆𑀶𑀺 𑀬𑀸𑀷𑁆 (𑁥𑁠𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Irandhum Uyirvaazhdhal Ventin Parandhu
Ketuka Ulakiyatri Yaan
— (Transliteration)


irantum uyirvāḻtal vēṇṭiṉ parantu
keṭuka ulakiyaṟṟi yāṉ.
— (Transliteration)


If some must beg and live, let the Creator of the world Himself roam and perish!

ஹிந்தி (हिन्दी)
यदि विधि की करतार ने, भीख माँग नर खाय ।
मारा मारा फिर वही, नष्ट-भ्रष्ट हो जाय ॥ (१०६२)


தெலுங்கு (తెలుగు)
అడిగి దినఁగ జేయ నజుడైన గానిమ్ము
తిరిగి తిరిగి చెడుత దిరిపమెత్తి. (౧౦౬౨)


மலையாளம் (മലയാളം)
ചിലരേ ജീവകാലത്തിലിരപ്പാനായ് വിധിച്ചെങ്കിൽ സൃഷ്ടാവുമവരെപ്പോലെ കറങ്ങാനിടയാവണം (൲൬൰൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಲೋಕವನ್ನು ಸೃಷ್ಟಿಸಿದವನು ಜನರು ಭಿಕ್ಷೆ ಬೇದಿ ಜೀವನ ಬಡೆಸಬೇಕೆಂದು ಇಚ್ಛಿಸಿದಲ್ಲಿ ಅವನೂ ಬೇಡುವವರಂತೆ ತಿರಿದು ಅಲೆದಾಡಿ ಕೆಡಲಿ! (೧೦೬೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
केषांचिद्याचनावृत्तिमीश: शिरसि चेल्लिखेत् ।
लोककर्ता निर्दयोऽसौ स्वयं भवतु याचक: ॥ (१०६२)


சிங்களம் (සිංහල)
ආහාර හිඟ වී - සිඟා කෑමෙන් ජීවිත ගෙවනට වුනා නම් - ලෝක පාලකයා නැසේවා (𑇴𑇯𑇢)

சீனம் (汉语)
造物若生人而但望其乞食, 可以休矣. (一千六十二)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Jikalau Dia yang menchiptakan dunia menghendaki manusia mene- ruskan hidup-nya biar pun bila terpaksa ia mengemis untok makan- an-nya, biar-lah Dia berkelana di-seluroh dunia dan binasa kemudian- nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
세상의창조주가인간의운명으로구걸을작정한다면, 스스로방황하고멸망하리라. (千六十二)

உருசிய (Русский)
Уж лучше пусть погибнет этот мир, чем позволит существовать людям, живущим за счет подаяния и ввергнутым в нищету

அரபு (العَرَبِيَّة)
إن المبدع الذى خلق الأرض وأسكن الإنسان عليها لن يسمحه لأن يجوع ويهلك بسبب عدم الغذاء (١٠٦٢)


பிரெஞ்சு (Français)
Si le créateur de la terre a infligé, à ses habitants, le sort de vivre en mendiant au lieu de vivre du produit de leur travail, que ce cruel erre partout comme les mendiants et périsse.

ஜெர்மன் (Deutsch)
Sollte jemand vom Betteln leben - laß den Schöpfer der Welt davonziehen und umkommen.

சுவீடிய (Svenska)
Om Han som skapat världen har bestämt att man måste försörja sig även med tiggeri må Han själv irra kring <och tigga> tills Han går under.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Si effector mundi (homines) etiam mendicantes vivere velit, (ipse) errabundus intereat! (MLXII)

போலிய (Polski)
Jakim prawem Pan Świata dał życie ubogim, Skoro oni marnieją w niedoli?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22