‘தவம்’ ஓர் உயிரையும் கொல்லாத அறத்தினிடத்தது; சால்பு, பிறரது குற்றத்தை அறிந்தாலும், வெளியே சொல்லித் திரியாத நல்ல குணத்தினிடத்து (௯௱௮௰௪)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது. (௯௱௮௰௪)
— மு. வரதராசன் பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு. (௯௱௮௰௪)
— சாலமன் பாப்பையா உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு (௯௱௮௰௪)
— மு. கருணாநிதி பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀓𑁄𑁆𑀮𑁆𑀮𑀸 𑀦𑀮𑀢𑁆𑀢𑀢𑀼 𑀦𑁄𑀷𑁆𑀫𑁃 𑀧𑀺𑀶𑀭𑁆𑀢𑀻𑀫𑁃
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀸 𑀦𑀮𑀢𑁆𑀢𑀢𑀼 𑀘𑀸𑀮𑁆𑀧𑀼 (𑁚𑁤𑁢𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ஆங்கிலம் (English)Kollaa Nalaththadhu Nonmai Pirardheemai
Sollaa Nalaththadhu Saalpu
— (Transliteration) kollā nalattatu nōṉmai piṟartīmai
collā nalattatu cālpu.
— (Transliteration) The characteristic of penance is non-killing, And that of goodness not speaking others’ faults. ஹிந்தி (हिन्दी)वध-निषेध-व्रत-लाभ ही, तप को रहा प्रधान ।
पर-निंदा वर्जन रही, गुणपूर्णता महान ॥ (९८४) தெலுங்கு (తెలుగు)తాపసాంశమనఁగఁదగు నహింసావృత్తి
నేరమెన్నహున్న నీతివృత్తి (౯౮౪) மலையாளம் (മലയാളം)തപമെന്നാൽ ജിവനാശം ചെയ്യാത്ത ധർമ്മരീതിയാം; അന്യരിൻ കുറ്റമോതാതെ മൗനിപ്പതു കുലീനത (൯൱൮൰൪) கன்னடம் (ಕನ್ನಡ)ಇತರ ಪ್ರಾಣಿಗಳನ್ನು ಕೊಲ್ಲದಿರುವ ಒಳ್ಳೆಯ ಗುಣವೇ ತಪಸ್ಸು; ಇತರರ ಕೆಡುಕನ್ನು ಎತ್ತಿ ಆಡದಿರುವ ಒಳ್ಳೆಯ ಗುಣವೇ ಸದ್ಭಾವನೆ. (೯೮೪) சமஸ்கிருதம் (संस्कृतम्)अहिंसाधर्ममाश्रित्य तपस्तिष्ठति मुख्यत: ।
परापकारवैमुख्यगुण: श्रेष्ठ्यमुपाश्रयेत् ॥ (९८४) சிங்களம் (සිංහල)නො මරණ යහ ගූණය - රැක හැසිරීම සිලය නො කියන අන් වරද - ගතිය සත් ගූණ නමින් හැඳිනෙති (𑇩𑇳𑇱𑇤) சீனம் (汉语)聖者戒殺戮, 賢者戒戬謗. (九百八十四)
— 程曦 (古臘箴言) மலாய் (Melayu)Kelebehan orang suchi ia-lah tidak membunoh: dan kelebehan orang yang baik ia-lah menjauhi diri daripada perchakapan fitnah.
— Ismail Hussein (Tirukkural) கொரிய (한국어)참회는비살생에서발생하는미덕이고남에게험담하지않는완전함이다. (九百八十四) உருசிய (Русский)Отречение от мирской жизни значит не совершение убийства. Мудрость основана на не произнесении слов о пороках других людей அரபு (العَرَبِيَّة)
فضل الكاهن والقديس ينحصر فىأن لا يقتل احدا فكذلك فضل اللبيق ينحصر فى أن يجتنب من الإفتراء على احد (٩٨٤)
பிரெஞ்சு (Français)L'austérité: c'est ne pas tuer aucun être vivant; la vertu: c'est ne pas révéler les fautes d'autrui. ஜெர்மன் (Deutsch)Buße besteht in der Tugend des Nichttötens - Vollkommenheit besteht in der Tugend des Nichtsprechens über Fehler anderer. சுவீடிய (Svenska)Asketismens goda består i att icke döda. Det högre goda består i att icke förtala sin nästa.
— Yngve Frykholm (Tirukkural) இலத்தீன் (Latīna)Benignitas, quae non interficit, poenitentia est; beniguitas, quae in alios nihil mali loquitur, est integritas. (CMLXXXIV) போலிய (Polski)Zacny człowiek nie będzie, wbrew cnocie i prawom, Krzywdził innych orężem ni słowy.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)