சான்றோர்களின் சிறப்பாவது, அவர் குணநலங்களால் வந்த சிறப்பே; அ·து ஒழிந்த பிற நலன்கள் எல்லாம், எந்நலத்தினும் சேர்வதான ஒரு நலனே ஆகாது (௯௱௮௰௨)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று. (௯௱௮௰௨)
— மு. வரதராசன் சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா. (௯௱௮௰௨)
— சாலமன் பாப்பையா நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும் வேறு எந்த அழகும் அழகல்ல (௯௱௮௰௨)
— மு. கருணாநிதி பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀓𑀼𑀡𑀦𑀮𑀫𑁆 𑀘𑀸𑀷𑁆𑀶𑁄𑀭𑁆 𑀦𑀮𑀷𑁂 𑀧𑀺𑀶𑀦𑀮𑀫𑁆
𑀏𑁆𑀦𑁆𑀦𑀮𑀢𑁆𑀢𑀼 𑀉𑀴𑁆𑀴𑀢𑀽𑀉𑀫𑁆 𑀅𑀷𑁆𑀶𑀼 (𑁚𑁤𑁢𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ஆங்கிலம் (English)Kunanalam Saandror Nalane Piranalam
Ennalaththu Ulladhooum Andru
— (Transliteration) kuṇanalam cāṉṟōr nalaṉē piṟanalam
ennalattu uḷḷatū'um aṉṟu.
— (Transliteration) No other goodness than good character Is deemed good by the noble. ஹிந்தி (हिन्दी)गुण-श्रेष्ठता-लाभ ही, महापुरुष को श्रेय ।
अन्य लाभ की प्राप्ति से, श्रेय न कुछ भी ज्ञेय ॥ (९८२) தெலுங்கு (తెలుగు)గుణమె గొప్పవారి ధనమగు మిగిలిన
ధనము లన్ని ధనము లనరు వారు. (౯౮౨) மலையாளம் (മലയാളം)സജ്ജനം നന്മയായ് കാണും സത്സ്വഭാവഗുണങ്ങളെ; ഊനമേൽക്കും സ്വഭാവത്തെ നന്മയായ് കാണുകില്ലവർ (൯൱൮൰൨) கன்னடம் (ಕನ್ನಡ)ಸಜ್ಜನರ ಸುಖ ಬಾಳುವೆಯೆನ್ನುವುದು ಅವರ ಗುಣದ ಒಳಿತಿಂದಲೇ ಉಂಟಾಗುವುದು; ಮಿಕ್ಕ ಇಂದ್ರಿಯಗಳಿಂದ ಬರುವ ಸುಖ, ಬರಿಯು ಹೆಸರಿಗೆ ಮಾತ್ರ. (೯೮೨) சமஸ்கிருதம் (संस्कृतम्)आन्तरं गुणसौन्दर्यं स्यात्सौन्दर्यं महात्मनाम् ।
बाह्यं शरीरसौन्दर्यं न सौन्दर्यपदेरितम् ॥ (९८२) சிங்களம் (සිංහල)සුගූණවත් බාවය - සු දනන් උරුම වූවකි වෙන අනික් හොඳකම් - සදා හොඳකම් නොවේ ඔවුනට (𑇩𑇳𑇱𑇢) சீனம் (汉语)君子之道德在於正義之行爲, 其他不重也. (九百八十二)
— 程曦 (古臘箴言) மலாய் (Melayu)Kebaikan orang yang baik ia-lah kebaikan watak-nya: kelebehan yang lain tidak menambahkan lagi nilai kebaikan-nya.
— Ismail Hussein (Tirukkural) கொரிய (한국어)좋은특질은위대한자의미덕이다.다른모든자질은그다지대단하지않다. (九百八十二) உருசிய (Русский)Достоинство мудрости представляет собой совершенное достоинство. Прочие совершенства не являются украшением мудрых அரபு (العَرَبِيَّة)
لياقة لئيق تنحصر فى قيمه الأخلاقية والأمتيازات الأخرى لا تزيد شيئا فى رفع قدره ومنزلته (٩٨٢)
பிரெஞ்சு (Français)L'excellence des gens vertueux n'est que l'excellence de leurs qualités; celle des organes n'est pas excellence. ஜெர்மன் (Deutsch)Der Wert einer Tugend ist die Freude der Vollkommenen - andere sind keine wahren Werte. சுவீடிய (Svenska)För de helgjutna är karaktärens goda det enda goda. Intet annat gott kan betraktas såsom gott av dem.
— Yngve Frykholm (Tirukkural) இலத்தீன் (Latīna)Animi bonitas bonum integritatis est; aliud quodcumque bonum bonitate caret. (CMLXXXII) போலிய (Polski)Wzniosła dusza dobrego człowieka jest inna Niźli tego co dobroć udawal.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)