மானம்

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.   (௯௱௭௰ - 970) 

தமக்கு ஓர் இழிவு வந்த போது உயிரை விட்டு விட்ட மானமுள்ளவரது புகழ்வடிவினை, எக்காலத்திலும் உலகத்தார் கைதொழுது போற்றித் துதிப்பார்கள்  (௯௱௭௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.  (௯௱௭௰)
— மு. வரதராசன்


தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.  (௯௱௭௰)
— சாலமன் பாப்பையா


மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்  (௯௱௭௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀴𑀺𑀯𑀭𑀺𑀷𑁆 𑀯𑀸𑀵𑀸𑀢 𑀫𑀸𑀷𑀫𑁆 𑀉𑀝𑁃𑀬𑀸𑀭𑁆
𑀑𑁆𑀴𑀺𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑀼 𑀏𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀉𑀮𑀓𑀼 (𑁚𑁤𑁡)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Ilivarin Vaazhaadha Maanam Utaiyaar
Olidhozhudhu Eththum Ulaku
— (Transliteration)


iḷivariṉ vāḻāta māṉam uṭaiyār
oḷitoḻutu ēttum ulaku.
— (Transliteration)


The world will admire and worship the glory of men Who prefer death to dishonour.

ஹிந்தி (हिन्दी)
जो मानी जीते नहीं, होने पर अपमान ।
उनके यश को पूज कर, लोक करे गुण-गान ॥ (९७०)


தெலுங்கு (తెలుగు)
మానరక్ష కొఱకు ప్రాణమ్ము బలిజేయు
వారి నెఱిఁగి జగతి ప్రస్తుతించు. (౯౭౦)


மலையாளம் (മലയാളം)
അഭിമാന ക്ഷയത്തിങ്കൽ മരണം സ്വീകരിപ്പവർ കാണിക്കും പുരുഷത്വത്തെ ലോകമെന്നും പുകഴ്ത്തിടും (൯൱൭൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
ತಮಗೆ ಅವಮಾನವಾಗುವ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಬಾಳು ನೀಗುವ ಅಭಿಮಾನನಧರ ಕೀರ್ತಿಯನ್ನು ಲೋಕದ ಜನರು ಪೂಜಿಸಿ ಗೌರವಿಸುವರು. (೯೭೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
मानहान्या विनष्टानां मानिनां महितं यश: ।
यशस्य बहुधा लोको मानयेत् पृथिवीतले ॥ (९७०)


சிங்களம் (සිංහල)
නැතිව අවමානය - දිවි ඔරුව පදවන ලද ගරුව ඇතිවුන්ගේ - වඳිති යසසට සුදන ලෙව්හි (𑇩𑇳𑇰)

சீனம் (汉语)
寧死不辱之人, 舉世歌頌之. (九百七十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Perhatikan-lah orang mulia yang enggan hidup tanpa kehormatan nama-nya: dunia akan berganding bahu menyembah di-hadapan singgahsana kemuliaan-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
세상은불명예에직면할때죽기를선호하는영예로운자를존경한다. (九百七十)

உருசிய (Русский)
Мир увенчает славой тех, которые имеют достоинство и не живут в бесчестье

அரபு (العَرَبِيَّة)
الناس كلهم يرفعون أيديهم مطوية وملتقة بالعبادة أمام الرجال الذين لا يضيعون عزهم ومجدهم (٩٧٠)


பிரெஞ்சு (Français)
Le monde célèbre toujours la gloire des hommes qui se tuent, pour ne pas subir un déshonneur.

ஜெர்மன் (Deutsch)
Die Weh preist und schätzt die Ehrenhaften, die nicht mehr leben wollen, wenn ihnen Schande begegnet.

சுவீடிய (Svenska)
Av världen prisade och upphöjda blir de ädla män som vägrar att leva om vanära drabbar dem.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Pudentis illius, qui, si dedecus venerit, vivere nolit, gloriam mun-dus adorans laudibus effert, (CMLXX)

போலிய (Polski)
Człowiek, który postradał szacunek na świecie, Zdaniem mędrców też żyć nie powinien.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22