மானம்

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.   (௯௱௬௰௨ - 962) 

தமக்குச் சிறப்பையே தருமானாலும், தம் குடியின் சிறப்புக்குப் பொருந்தாத செயல்களை, புகழும் மானமும் நிலைப்பதை விரும்புகிறவர்கள் செய்ய மாட்டார்கள்  (௯௱௬௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.  (௯௱௬௰௨)
— மு. வரதராசன்


புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.  (௯௱௬௰௨)
— சாலமன் பாப்பையா


புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்  (௯௱௬௰௨)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀻𑀭𑀺𑀷𑀼𑀫𑁆 𑀘𑀻𑀭𑀮𑁆𑀮 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀭𑁂 𑀘𑀻𑀭𑁄𑁆𑀝𑀼
𑀧𑁂𑀭𑀸𑀡𑁆𑀫𑁃 𑀯𑁂𑀡𑁆𑀝𑀼 𑀧𑀯𑀭𑁆 (𑁚𑁤𑁠𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Seerinum Seeralla Seyyaare Seerotu
Peraanmai Ventu Pavar
— (Transliteration)


cīriṉum cīralla ceyyārē cīroṭu
pērāṇmai vēṇṭu pavar.
— (Transliteration)


Those who desire fame with honour Will not sacrifice honour for fame.

ஹிந்தி (हिन्दी)
जो हैं पाना चाहते, कीर्ति सहित सम्मान ।
यश-हित भी करते नहीं, जो कुल-हित अपमान ॥ (९६२)


தெலுங்கு (తెలుగు)
గౌరవమ్ము కీర్తి గావలె ననువారు
మరువరాదు యింతె పరువు నెరిగి. (౯౬౨)


மலையாளம் (മലയാളം)
കീർത്തിയോടഭിമാനങ്ങൾ നേടും വഴിയിലാകിലും കുലത്തിന്നിഴിവേകുന്ന കാര്യം പരിത്യജിക്കണം (൯൱൬൰൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಕೀರ್ತಿಯೊಡನೆ ಮನಧನವನ್ನು ಬಯಸುವವರು ತಮ್ಮ ಕೀರ್ತಿ ಬಯಸುವ ಸಂದರ್ಭ ಬಂದರೂ ತಮ್ಮ ಕುಲದ ಹಿರಿಮೆ ಕೆಡುವಂಥ ಕಾರ್ಯಗಳನ್ನು ಮಾಡ ಬಯಸುವುದಿಲ್ಲ. (೯೬೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
पौरुषं यशसा साकं लब्धुमाशासमन्वित: ।
यश:कृते कुलश्रैष्ठ्यघातकं कर्म नाचरेत् ॥ (९६२)


சிங்களம் (සිංහල)
උසස්බව ගරු බව - ලබනට පවා අවැඩක් දිවි ගියත් නො කරති - යසස වීරත්වය කැමැත්තෝ (𑇩𑇳𑇯𑇢)

சீனம் (汉语)
欲獲榮名者, 不行不義; 不義而取榮, 不顧也. (九百六十二)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lihat-lah mereka yang ingin meninggalkan nama mulia di-belakang nanti: mereka tidak akan melakukan sa-suatu yang keji walau pun untok keagongan diri.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
명예와위엄을원하는자는심지어명성을위해서도비열한행위는하지않으리라. (九百六十二)

உருசிய (Русский)
Человек, который ищет достоинство и славу,,е совершит дурных деяний даже ради величия

அரபு (العَرَبِيَّة)
إن الذين يطلبون العز والشرف لا نفسيهم بعد فماتهم لا يرتكبون اعمالا غير شريفة ولو لغرض علو شاهيم منزلتهم (٩٦٢)


பிரெஞ்சு (Français)
Ceux qui désirent conserver intact leur honneur ne se livrent pas aux vils actes, qui dégradent l'honneur de leur famille, ne serait-ce qu pour acquérir la gloire.

ஜெர்மன் (Deutsch)
Wer seine Ehre erhalten möchte, begeht nichts Unehrenhaftes, nicht einmal um des Ruhmes willen.

சுவீடிய (Svenska)
De som eftersträvar heder och ära gör aldrig något ohederligt ens för ärans skull.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Etiamsi tamquam nobilia laudentur, ignobilia non facient, qui cum nobilitate honestatem expetant. (CMLXII)

போலிய (Polski)
Ten, kto dba o swój honor i dąży do sławy, Nie przekreśli pochopnie tak wiele.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22