சூது

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.   (௯௱௩௰௫ - 935) 

முன்காலத்திலே செல்வம் உடையவராயிருந்தும், தற்போது இல்லாதவரானவர்கள், சுவற்றினையும், அ·தாடும் களத்தினையும், கைத்திறனையும், மேற்கொண்டு விடாதவரே  (௯௱௩௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.  (௯௱௩௰௫)
— மு. வரதராசன்


சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.  (௯௱௩௰௫)
— சாலமன் பாப்பையா


சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்  (௯௱௩௰௫)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀯𑀶𑀼𑀫𑁆 𑀓𑀵𑀓𑀫𑀼𑀫𑁆 𑀓𑁃𑀬𑀼𑀫𑁆 𑀢𑀭𑀼𑀓𑁆𑀓𑀺
𑀇𑀯𑀶𑀺𑀬𑀸𑀭𑁆 𑀇𑀮𑁆𑀮𑀸𑀓𑀺 𑀬𑀸𑀭𑁆 (𑁚𑁤𑁝𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Kavarum Kazhakamum Kaiyum Tharukki
Ivariyaar Illaaki Yaar
— (Transliteration)


kavaṟum kaḻakamum kaiyum tarukki
ivaṟiyār illāki yār.
— (Transliteration)


They lose all who will not give up the dice, The board and the throw.

ஹிந்தி (हिन्दी)
पासा, जुआ-घर तथा, हस्य-कुशलता मान ।
जुए को हठ से पकड़, निर्धन हुए निदान ॥ (९३५)


தெலுங்கு (తెలుగు)
హస్తకౌశలమ్ము నక్షపాటమున్న
పేదరికమె వచ్చుఁ జూదమాడ. (౯౩౫)


மலையாளம் (മലയാളം)
ചൂതാട്ടശാലയായ് ബന്ധം നിലനിർത്തുന്നതാകുകിൽ എല്ലാം തികഞ്ഞവർപോലുമെല്ലാം കെട്ടു നശിച്ചിടും (൯൱൩൰൫)

கன்னடம் (ಕನ್ನಡ)
ದ್ಯೂತದ ದಾಳಗಳನ್ನು ಆಡುವ ಕೂಟವನ್ನು ತಮ್ಮ ಕೈಬಳಕವನ್ನೂ ಮೆಚ್ಚಿ ಬಯಸಿ ಕೈಬಿಡಲಾರದ ಅರಸರು ಸಿರಿಯಲ್ಲಿ ಕಳೆದುಕೊಂಡು ದರಿದ್ರರಾರುತಾರೆ. (೯೩೫)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
स तु सर्वसमर्थोऽपि भवेन्नूनमकिञ्चन: ।
अक्षं द्यूतस्थलं द्यूतकृत्यं य: सेवते सदा ॥ (९३५)


சிங்களம் (සිංහල)
සූදුව සූදු පළ - සහ කවඩින්ට ඇලුමැති දද දනෝ දිවිහිමි - දිළිඳු බව පහ නොකර දුක්වෙති (𑇩𑇳𑇬𑇥)

சீனம் (汉语)
自誇能睹者, 無不陷入憂苦之境也. (九百三十五)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Banyak yang bangga dengan kepintaran-nya melontar dadu dan hati- nya gila merana dengan rumah judi: tetapi tidak pula pernah ada sa- orang pun daripada mereka yang tidak di-goda duka nestapa.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
도박을즐기는자는부자가될수있더라도곧빈곤하게되리라. (九百三十五)

உருசிய (Русский)
Ни с чем останутся азартные игроки, не расстающиеся с игорным домом и хвастающиеся умением бросать кости

அரபு (العَرَبِيَّة)
هناك كثير من الناس يفتخرون بلعبهم من النرد وذائما يشتاقون ويزورون بيت النرد ولكن لم يوجد منهم رجل لم يواجه الحزن والألم (٩٣٥)


பிரெஞ்சு (Français)
(Les Rois) qui ont aimé le jeu, qui ont raffolé de là maison du jeu et qui ont été fiera de leur habileté à lancer les dés, ont vécu pauvres, bien qu'ils eussent eu des richesses.

ஜெர்மன் (Deutsch)
Wer dem Würfel, der Halle und dem Spiel verhaftet bleibt, endet im Nichts.

சுவீடிய (Svenska)
Intet har de kvar, dessa som ej hade makt att avstå från tärningen, spelhålan och hasardspelets konster.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
(Reges) qui (olim) in nibilum interibant, tales erant, qui alea, con-sessu lusorum et ludendi negotio delectati lucri essent avidi. (CMXXXV)

போலிய (Polski)
Właśnie ci, co liczyli na wielkie połowy, Najfatalniej zazwyczaj trafili.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22