உட்பகை

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.   (௮௱௮௰௯ - 889) 

ஒருவனது உட்பகை, அவன் பெருமையை நோக்க, எள்ளின் பிளவு போன்று சிறிதானது என்றாலும், அதனாலும், அவன் பெருமை எல்லாம் பின் காலத்தில் கெட்டுவிடும்  (௮௱௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.  (௮௱௮௰௯)
— மு. வரதராசன்


எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம்.  (௮௱௮௰௯)
— சாலமன் பாப்பையா


எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்  (௮௱௮௰௯)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀝𑁆𑀧𑀓 𑀯𑀷𑁆𑀷 𑀘𑀺𑀶𑀼𑀫𑁃𑀢𑁆𑀢𑁂 𑀆𑀬𑀺𑀷𑀼𑀫𑁆
𑀉𑀝𑁆𑀧𑀓𑁃 𑀉𑀴𑁆𑀴𑀢𑀸𑀗𑁆 𑀓𑁂𑀝𑀼 (𑁙𑁤𑁢𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Etpaka Vanna Sirumaiththe Aayinum
Utpakai Ulladhaang Ketu
— (Transliteration)


eṭpaka vaṉṉa ciṟumaittē āyiṉum
uṭpakai uḷḷatāṅ kēṭu.
— (Transliteration)


Even a dissent as small as a seed, Can trigger that destructive internal hatred.

ஹிந்தி (हिन्दी)
अति छोटा ही क्यों न हो, तिल में यथा दरार ।
फिर भी अन्तवैंर तो, है ही विनाशकार ॥ (८८९)


தெலுங்கு (తెలుగు)
అంతరంగ కలహ మణు మాత్రమున్నను
దాని ముప్పు గొప్పగాను తోచు. (౮౮౯)


மலையாளம் (മലയാളം)
എള്ളളവോളമായാലുമുള്ളിൽ പകയിരിക്കുകിൽ കുഡുംബത്തെ നശിപ്പിക്കാനതിന്ന് കഴിവായിടും (൮൱൮൰൯)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಎಳ್ಳಿನ ಕಣದಷ್ಟು ಅತಿ ಕಿರಿದಾದ ಒಳ ಹಗೆ ಸುಳಿದರೂ ಕೂಡ (ಆ ನಂಶವು) ಕೇಡಿನ ದಾರಿ ತುಳಿಯುತ್ತದೆ. (೮೮೯)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
स्वल्पमप्यान्तरं वैरं लोके भग्नतिलोपमम् ।
कुलनाशकरानिष्टं महान्तं जनयेत् किल ॥ (८८९)


சிங்களம் (සිංහල)
තල ඇටයෙන් අඩක් - තරමැති ඉතා සුළු වූ තූළ සතූරු කමකින් - ගැහැට කරදර විපත් පැමිණේ (𑇨𑇳𑇱𑇩)

சீனம் (汉语)
内部若有離沂, 縱本小如果核, 亦將長成大惡. (八百八十九)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Walau pun retak-nya chuma sa-kechil rekah biji wijen, keruntohan sentiasa menanti di-dalam rumah yang melindongi pengkhianat.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
숨은반목은쪼개진참깨같이작지만, 온집안을파멸로이어지게하리라. (八百八十九)

உருசிய (Русский)
Гибель живет в скрытой вражде, даже если она величиной всего с частичку сезама

அரபு (العَرَبِيَّة)
إن الأنشـقاق فى البيت يبدو صغيرا مثل شدخ حبة السمسم ومع ذلك تكون الهلاكة معلقة فوق هذا البيت عند ما يأوى إليه خائب (٨٨٩)


பிரெஞ்சு (Français)
L'ennemi caché (du Roi), bien que petit ( par rapport à sa puissance), comme la déchirure d'un grain de sésame, renferme le germe de la ruine de toute sa puissance.

ஜெர்மன் (Deutsch)
Wie gering innere Feindschaft auch sein mag – sie bringt Verderben wie der Schlitz im Sesamsamen.

சுவீடிய (Svenska)
Även om den syns liten som ett senapskorn rymmer splittringen inom sig fröet till fördärv.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Odium internum, quamvis tam miriutum sit quam pa.rticula semi-nis sesami, perniciem tamen continet. (DCCCLXXXIX)

போலிய (Polski)
Wstręty niedostrzegalne, maleńkie jak ziarno, Nieraz długo po kątach się kryją.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாங் கேடு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22