இகல்

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.   (௮௱௫௰௬ - 856) 

‘பிறரோடு அவரினும் மிகுதியாக மாறுபடுதல் எனக்கு இனிது’ என்று, அதனைச் செய்பவனது உயிர்வாழ்க்கை, சிறுபொழுதிற்குள் பிழைத்தலும் கெடுதலும் ஆகிவிடும்  (௮௱௫௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.  (௮௱௫௰௬)
— மு. வரதராசன்


பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.  (௮௱௫௰௬)
— சாலமன் பாப்பையா


மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்  (௮௱௫௰௬)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀓𑀮𑀺𑀷𑁆 𑀫𑀺𑀓𑀮𑀺𑀷𑀺𑀢𑀼 𑀏𑁆𑀷𑁆𑀧𑀯𑀷𑁆 𑀯𑀸𑀵𑁆𑀓𑁆𑀓𑁃
𑀢𑀯𑀮𑀼𑀫𑁆 𑀓𑁂𑁆𑀝𑀮𑀼𑀫𑁆 𑀦𑀡𑀺𑀢𑁆𑀢𑀼 (𑁙𑁤𑁟𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Ikalin Mikalinidhu Enpavan Vaazhkkai
Thavalum Ketalum Naniththu
— (Transliteration)


ikaliṉ mikaliṉitu eṉpavaṉ vāḻkkai
tavalum keṭalum naṇittu.
— (Transliteration)


Want and ruin will soon befall the life of one Who delights in excess hostility.

ஹிந்தி (हिन्दी)
भेद-वृद्धि से मानता, मिलता है आनन्द ।
जीवन उसका चूक कर, होगा नष्ट तुरन्त ॥ (८५६)


தெலுங்கு (తెలుగు)
కలహ జీవనమ్ము గలవాఁడు బ్రతుకున
బాగుపడుటకన్ను నోగుపడును. (౮౫౬)


மலையாளம் (മലയാളം)
യത്നിച്ചു പകപോക്കുന്ന ജയത്തിൽ തുഷ്ടിയുള്ളവൻ പിഴയും നാശവും സ്വന്ത ജീവിതത്തിൽ ഭവിച്ചിടും (൮൱൫൰൬)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಹಗೆತನವನ್ನು ಸಾಧಿಸುವುದರಿಂದ ಸಂತೋಷವಿದೆ ಎಂದು ತಿಳಿಯುವವನ ಬಾಳುವೆಯು ಅತಿ ಶೀಘ್ರದಲ್ಲಿಯೇ ಸೋಲನ್ನು ಅಳಿವನ್ನು ಪಡೆಯುವುದು. (೮೫೬)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
भेदबुद्धिं समालम्ब्य वर्तनं वरमित्यपि ।
तिष्ठतो जीविते सम्पत् क्षीयते नश्यति स्वयम् ॥ (८५६)


சிங்களம் (සිංහල)
විරුදු වාදීකම - වැඩිවනු යහපතක් යැ යි සිතන ලද අයගේ - ආයු හීනව කෙමෙන් වැනසේ (𑇨𑇳𑇮𑇦)

சீனம் (汉语)
以敵對仇視爲樂者, 敗亡不在久矣. (八百五十六)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lihat-lah orang yang gerang mcmbuat permusohan dengan jiran2- nya: tidak akan lama-lah diri-nya akan tergelinchoh dan jatoh.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
혐오를통해쉽게이길수있다고여기는자의인생은실패하고빨리망하리라. (八百五十六)

உருசிய (Русский)
Человек, который твердит, что вражда есть удовольствие, стоит на грани гибели

அரபு (العَرَبِيَّة)
الرجل الذى يتربى المقاومة ضد جيرانه سيتزبق ويقع فى هاوية عن قريب (٨٥٦)


பிரெஞ்சு (Français)
L'existence de celui qui prend plaisir à sedéfier de tout le monde se gâte vite et disparait aussi rapidement.

ஜெர்மன் (Deutsch)
Wer Feindschaft zu sehr preisi - sein Leben scheuen und verdirbt bald.

சுவீடிய (Svenska)
Den som njuter av att överträffa andra i hat, hans livs ruin och undergång är nära.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Cui in inimicitia crescere placet, prope est, ut felicitas ejus decre-scat, atque adeo destruatur. (DCCCLVI)

போலிய (Polski)
Ten, co gniewy rozsiewa, nie będzie miał z siewu Zadnych innych owoców prócz żalu.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22