இகல்

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.   (௮௱௫௰௨ - 852) 

தம்முடன் கூடாமையை நினைத்து, ஒருவன் வெறுக்கக் கூடியன செய்தானானாலும், அவனோடு மாறுபடுதலைக் குறித்து, அவனுக்குத் துன்பம் செய்யாதிருப்பதே உயர்ந்தது!  (௮௱௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.  (௮௱௫௰௨)
— மு. வரதராசன்


நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.  (௮௱௫௰௨)
— சாலமன் பாப்பையா


வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்  (௮௱௫௰௨)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀓𑀮𑁆𑀓𑀭𑀼𑀢𑀺𑀧𑁆 𑀧𑀶𑁆𑀶𑀸 𑀘𑁂𑁆𑀬𑀺𑀷𑀼𑀫𑁆 𑀇𑀓𑀮𑁆𑀓𑀭𑀼𑀢𑀺
𑀇𑀷𑁆𑀷𑀸𑀘𑁂𑁆𑀬𑁆 𑀬𑀸𑀫𑁃 𑀢𑀮𑁃 (𑁙𑁤𑁟𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Pakalkarudhip Patraa Seyinum Ikalkarudhi
Innaasey Yaamai Thalai
— (Transliteration)


pakalkarutip paṟṟā ceyiṉum ikalkaruti
iṉṉācey yāmai talai.
— (Transliteration)


Even if disagreeable things are done to cause rift, Better do nothing painful to avoid conflict.

ஹிந்தி (हिन्दी)
कोई अनमिल भाव से, कर्म करे यदि पोच ।
अहित न करना है भला, भेद-भाव को सोच ॥ (८५२)


தெலுங்கு (తెలుగు)
చెలిమి లేకయున్న చెడువుగాదొకనికి
కలహమాడరాదు కలుసుకొన్న. (౮౫౨)


மலையாளம் (മലയാളം)
മനുഷ്യത്തന്മയില്ലാതെയേറെത്തിന്മകൾ ചെയ്കിലും പകരം തിന്മ ചെയ്യാതെയടങ്ങൽ ശ്രേഷ്ഠമായിടും (൮൱൫൰൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಒಬ್ಬನು ತನಗೆ ಆಗದವರ ಸಬಂಧದಲ್ಲಿ ಅಗಲಿಕೆಯನ್ನು ಬಯಸಿ ಅಹಿತವನ್ನು ಉಂಟು ಮಾಡಿದರೂ, ಅವರಲ್ಲಿ ಹಗೆತನ ಬೆಳೆಸಿ ಕೇಡುಂಟು ಮಾಡದಿರುವುದೇ ಮೇಲು. (೮೫೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अनिच्छन् सङ्गमं कश्चित् करोत्वन्यस्य चाप्रियम् ।
तस्याप्यनिष्टकरणान्निवृत्ति: श्लाघ्यते नृणाम् ॥ (८५२)


சிங்களம் (සිංහල)
බිඳුවීමට සිතා - කළත් අපමන නපුරක් නො කරනු මැන නරක - විරුදු තාවය සිතා පවතින (𑇨𑇳𑇮𑇢)

சீனம் (汉语)
卽使有人因恨爲害, 智者亦不以惡行相報復. (八百五十二)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Biar pun di-waktu jiran melukakan hati-mu kerana sengaja hendak memulakan perselisehan, malah bagitu pun baik-lah sa-kali tidak menyimpan dendam atau pun chuba mcmbalas-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
혐오감에서불쾌한일을하더라도, 보복하지않는것이좋다. (八百五十二)

உருசிய (Русский)
Даже если какие-то люди, наполненные ненавистью, уязвляют тебя, то, как говорят мудрецы, лучше всего не причинять зла этим людям и не мстить им

அரபு (العَرَبِيَّة)
مع أن جارك يوذيك بغرض نشوز الخصام معك فالأحسن لك أن لا تضمر الإنتقام له أو تجاوزيه باذى مفرطة (٨٥٢)


பிரெஞ்சு (Français)
Si quelqu'un fait des actes que tu réprouvas par la pensée de ne pas se lier avec toi, il est noble d,e ne pas lui rendre le mal, par défiance.

ஜெர்மன் (Deutsch)
Mag auch einer aus Uneinigkeit unfreundliche Dinge tun - es ist besser, kein Übel in Erwiderung zu begehen.

சுவீடிய (Svenska)
Om någon av osämja gör dig något ont är det stort att icke med hat i hjärtat göra likadant tillbaka.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Etiamsi quis discidium cogitans odiosa faciat, ne (ipse) odium cogitans mala facias, praecipue (tibi cavendum est). (DCCCLII)

போலிய (Polski)
Choćby więc ktoś wyrządził ci krzywdę straszliwą, Nie płać zemstą za jego przewiny.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22