நாடு

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.   (௭௱௩௰௨ - 732) 

பெரும் பொருள் பெருக்கத்தால் அனைவராலும் விரும்பத் தகுந்ததாகியும், கேடுகள் இல்லாததாகியும், மிகுதியான விளைச்சலை உடையதாகியும் விளங்குவதே, நல்ல நாடு  (௭௱௩௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.  (௭௱௩௰௨)
— மு. வரதராசன்


மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.  (௭௱௩௰௨)
— சாலமன் பாப்பையா


பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்  (௭௱௩௰௨)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑀸𑀮𑁆 𑀧𑁂𑁆𑀝𑁆𑀝𑀓𑁆𑀓 𑀢𑀸𑀓𑀺 𑀅𑀭𑀼𑀗𑁆𑀓𑁂𑀝𑁆𑀝𑀸𑀮𑁆
𑀆𑀶𑁆𑀶 𑀯𑀺𑀴𑁃𑀯𑀢𑀼 𑀦𑀸𑀝𑀼 (𑁘𑁤𑁝𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Perumporulaal Pettakka Thaaki Arungettaal
Aatra Vilaivadhu Naatu
— (Transliteration)


perumporuḷāl peṭṭakka tāki aruṅkēṭṭāl
āṟṟa viḷaivatu nāṭu.
— (Transliteration)


A land is known for its great wealth Of abundant produce that never declines.

ஹிந்தி (हिन्दी)
अति धन से कमनीय बन, नाशहीनता युक्त ।
प्रचुर उपज होती जहाँ, राष्ट्र वही है उक्त ॥ (७३२)


தெலுங்கு (తెలుగు)
కోరఁదగిన యట్టి భూరి సంపదలుండి
దిగులు దీర పండ దేశమగును. (౭౩౨)


மலையாளம் (മലയാളം)
എല്ലാവിധ വസ്‌തുക്കളും‍ ഹിതം‍പോലെ യഥേഷ്‌ഠമായ് കേടില്ലാതെ വിളഞ്ഞീടും‍ നാടുതാൻ‍ നല്ലതായിടും‍. (൭൱൩൰൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಹೇರಳವಾದ ಸಂಪತ್ತಿನಿಂದ ಹೊರದೇಶದವರೂ ಬಯಸುವುದಾಗಿ ಕೇಡಿಲ್ಲದೆ ಮಿಗಿಲಾಗಿ ಬೆಳೆಯುವುದೇ ನಾಡೆನಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೭೩೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
ईतिबाधाविरहितं नानावस्तुसमन्वितम् ।
देशान्तरजनश्लाघ्यं देशमाहुर्मनीषिण: ॥ (७३२)


சிங்களம் (සිංහල)
අපමණ යස ඉසුරු - ඇමදෙන කැමති වන මෙන් වනසක් නැති පෙදෙස - රටය අටුකොටු වියෙන් පිරිපුන් (𑇧𑇳𑇬𑇢)

சீனம் (汉语)
富源充足, 災害不見, 遠人來歸, 其國强盛矣. (七百三十二)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Besar-lah negeri yang di-chintai ra‘ayat-nya kerana kekayaan-nya melimpah dari hasil-nya yang mewah, yang pula bebas dari penyakit benchana.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
풍부한부, 재난이없음, 다함이없는수확은좋은국가를만든다. (七百三十二)

உருசிய (Русский)
Истинная страна вызывает уважение своими неистощимыми богатствами, славится обильными урожаями и процветает, не испытывая горя и потрясений

அரபு (العَرَبِيَّة)
المملكة التى يحبها الناس بسبب عظمتها ووفور ثروتها وهي مصئونة من الآفات والاوبئة لمن أعظم وأكبر مملكة (٧٣٢)


பிரெஞ்சு (Français)
Le pays est (l'en droit) qui, à cause du nombre illimité d'objets qu'il produit, est digne d'être désiré par les étrangers, qui est indemne de calamités et qui produit des récoltes excédantes.

ஜெர்மன் (Deutsch)
Das isr ein Land, dag wegen seines großen Reichtums begehre ist, frei von Unbilden ist und reichlich gedeiht.

சுவீடிய (Svenska)
För dess rikedom åstundas av alla det land som icke drabbas av katastrofer och ständigt växer I välstånd.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Quae propter magna bona desideranda habeatur, ct propter raras calamitates Jargas ferat messes, ea terra est. (DCCXXXII)

போலிய (Polski)
Choćby zazdrość budziły w umyśle sąsiada Jego miasta, stadniny i sioła.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22