அவை அஞ்சாமை

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.   (௭௱௨௰௫ - 725) 

அவையினருக்கு அஞ்சாமல், அங்கே எழும் கேள்விகளுக்கு விடை சொல்லும் பொருட்டு, அதற்கு வேண்டிய நூல்களைப் பொருள்நயம் அறிந்து கற்றுக் கொள்ளல் வேண்டும்  (௭௱௨௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.  (௭௱௨௰௫)
— மு. வரதராசன்


பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.  (௭௱௨௰௫)
— சாலமன் பாப்பையா


அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்  (௭௱௨௰௫)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀆𑀶𑁆𑀶𑀺𑀷𑁆 𑀅𑀴𑀯𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 𑀓𑀶𑁆𑀓 𑀅𑀯𑁃𑀬𑀜𑁆𑀘𑀸
𑀫𑀸𑀶𑁆𑀶𑀗𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀶𑁆 𑀧𑁄𑁆𑀭𑀼𑀝𑁆𑀝𑀼 (𑁘𑁤𑁜𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Aatrin Alavarindhu Karka Avaiyanjaa
Maatrang Kotuththar Poruttu
— (Transliteration)


āṟṟiṉ aḷavaṟintu kaṟka avaiyañcā
māṟṟaṅ koṭuttaṟ poruṭṭu.
— (Transliteration)


Study the science of logic so that you may Fearlessly reply in any assembly.

ஹிந்தி (हिन्दी)
सभा-मध्य निर्भीक हो, उत्तर देने ठीक ।
शब्द-शास्त्र, फिर ध्यान से, तर्क-शास्त्र भी सीख ॥ (७२५)


தெலுங்கு (తెలుగు)
చర్చ జరుగువేళ సభలోన జంకక
బుధుల కెదురు నిలువ చదువ వలయు. (౭౨౫)


மலையாளம் (മലയാളം)
അന്യരിൻ‍ ഭാഷണം‍ കേട്ടിട്ടുത്തരം‍ നൽകുന്നതിൽ ഉതകുന്ന പരിജ്ഞാനം‍ സമ്പാദിക്കലവശ്യമാം‍. (൭൱൨൰൫)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಬೇರೆ ಅರಸರ ಸಭಯಲ್ಲಿ ಸಭಾಭೀತಿಯಿಲ್ಲದ ಸಮರ್ಪಕವಾದ ಉತ್ತರ ನೀಡಲು, ಯೋಗ್ಯವೆನಿಸಿದ ತರ್ಕ ಗ್ರಂಥಗಳನ್ನು ಅರಿತು ಅಭ್ಯಾಸ ಮಾಡಬೇಕು. (೭೨೫)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
शब्दशास्त्रं पठित्वादौ, अर्थशास्त्रं तत: पठ ।
सभायामुत्तरं वक्‍तुं तद्धैर्यं जनयेत् तव ॥ (७२५)


சிங்களம் (සිංහල)
බිය නොවී සබයට - පිළිතූරු දෙන්ට නිසිලෙස තකූ සතර ඈ දෙස - උගත යුතූවේ පිළිවෙලින් දැන (𑇧𑇳𑇫𑇥)

சீனம் (汉语)
博學而明理, 語向大衆, 可以無畏怯矣. (七百二十五)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Kuasai-lah oleh-mu ilmu mantik dan tata-bahasa supaya dapat kamu berbichara tanpa takut di-dalam sa-barang perhimpunan.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
웅변가는상대의논증을용감하게반대할수있도록필수웅변기술을통달해야한다. (七百二十五)

உருசிய (Русский)
Постигай искусство убеждения и без страха отвечай в высоком собрании мудрых

அரபு (العَرَبِيَّة)
تضلع أنت فى فن الحجة والمنطق لكي تخاطب الناس بغير خوف فى اي مجلس من المجالس (٧٢٥)


பிரெஞ்சு (Français)
Que le Ministre apprenne les règles de la logique, afin de pouvoir soutenir la discussion dans le Conseil d'un Roi étranger.

ஜெர்மன் (Deutsch)
Lerne entsprechend den Regeln und der Logik, um in der Versammlung eine furchtlose Erwiderung geben zu können.

சுவீடிய (Svenska)
Från logikens lagar må man hämta lärdom för att utan bävan kunna ge besked inför rådsförsamlingen.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Discas artem logicam secuudum regulam (post regulam gramma-·ticam ?) percipiens, ut respondere queas, coetum non timens, (DCCXXV)

போலிய (Polski)
Trzeba wiele się uczyć, nim tenor słów twoich Zabrzmi tak, by liczono się z tobą.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22