மன்னரைச் சேர்ந்தொழுதல்

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.   (௭௱ - 700) 

‘மிகப் பழைய காலத் தொடர்புடையோர்’ என்று நினைத்துப் பண்பில்லாத செயல்களைச் செய்பவனின் நெருக்கமான உரிமை, அவனுக்கே கெடுதல் தரும்  (௭௱)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும்.  (௭௱)
— மு. வரதராசன்


ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும்.  (௭௱)
— சாலமன் பாப்பையா


நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்  (௭௱)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀵𑁃𑀬𑀫𑁆 𑀏𑁆𑀷𑀓𑁆𑀓𑀭𑀼𑀢𑀺𑀧𑁆 𑀧𑀡𑁆𑀧𑀮𑁆𑀮 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫𑁆
𑀓𑁂𑁆𑀵𑀼𑀢𑀓𑁃𑀫𑁃 𑀓𑁂𑀝𑀼 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁘𑁤)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Pazhaiyam Enakkarudhip Panpalla Seyyum
Kezhudhakaimai Ketu Tharum
— (Transliteration)


paḻaiyam eṉakkarutip paṇpalla ceyyum
keḻutakaimai kēṭu tarum.
— (Transliteration)


Unworthy acts under the trust of old friendship Lead to ruinous woes.

ஹிந்தி (हिन्दी)
‘चिरपरिचित हैं’, यों समझ, नृप से दुर्व्यवहार ।
करने का अधिकार तो, करता हानि अपार ॥ (७००)


தெலுங்கு (తెలుగు)
ప్రాతవాళ్ళ మనుచు నీతికి దూరమై
నడచుకొన్న పదవినష్టమగును. (౭౦౦)


மலையாளம் (മലയാളം)
രാജൻസ്നേഹിതനാണെന്ന ഭാവത്തിൽ ഗുണശൂന്യമാം കാര്യങ്ങൾ നിർവ്വഹിച്ചീടിൽ നാശത്തിന്നതു ഹേതുവാം (൭൱)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನಾವು ಅರಸರಿಗೆ ತುಂಬ ಸಲಿಗೆಯುಳ್ಳವರೆಂದು ಭಾವಿಸಿ, ಪ್ರಯೋಜನವಿಲ್ಲದ ಕೆಲಸಗಳನ್ನು ಮಾಡಿದರೆ, ಅಂಥ ಸಲಿಗೆ ಕೇಡನ್ನು ತರುತ್ತದೆ. (೭೦೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
चिरात् परिचितो राजा ममे'ति ममतापर: ।
मन्त्री स्वातन्त्र्यमालम्ब्य नानिष्टं कार्यमाचरेत् ॥ (७००)


சிங்களம் (සිංහල)
දිගූකල් හුරු පුරුදු - වුවැයි සිතා නිවරද වැරදි දේ කරලුව - යහළුකම පාඩු ගෙන දේ මැ යි (𑇧𑇳)

சீனம் (汉语)
人臣因親近主上而忘形爲不義者, 將敗. (七百)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Mereka yang bergantong kapada kekariban dengan raja dan me- lakukan kerja2 keji akan binasa juga nanti.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
왕의친교를당연시해서쓸모없는행위를하는것은멸망으로이어질수있다. (七百)

உருசிய (Русский)
Человек, совершающий дурные поступки,,ропадет, даже если он близок к царю

அரபு (العَرَبِيَّة)
إن الذين لهم إعتماد بسبب إتصالهم وقربتهم مع الملك ويعلمون أعمالا غير مناسبة سيهلكون (٧٠٠)


பிரெஞ்சு (Français)
Le droit (que s'arroge le Ministre) qui, comptant sur son ancienneté, fait des actes indignes de lui, ne cause que son malheur.

ஜெர்மன் (Deutsch)
Wer wegen seiner Vertrautheit mit dem König ungeschickte Taten und Handlungen begeht - dieses dumme Vorrecht bringt Verderben.

சுவீடிய (Svenska)
Den enfaldige som tänker: ”Vi är ju gamla vänner” och därför handlar otillbörligt drar över sig fördärv.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
A micitia, quae cogitans: familiaritate ejus utor, indecora faciat, ruinum atferet, (DCC)

போலிய (Polski)
Tego, co głosząc wierność podburza poddanych, Strąci w dół jego własna przekora.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22