வினைத்திட்பம்

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.   (௬௱௭௰ - 670) 

எந்த வகையிலே உறுதி உடையவரானாலும், செய்யும் செயலிலே மனவுறுதி இல்லாதவர்களை உலகம் மதியாது; சிறந்தோராகவும் ஏற்றுக் கொள்ளாது  (௬௱௭௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.  (௬௱௭௰)
— மு. வரதராசன்


எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.  (௬௱௭௰)
— சாலமன் பாப்பையா


எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது  (௬௱௭௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀷𑁃𑀢𑁆𑀢𑀺𑀝𑁆𑀧𑀫𑁆 𑀏𑁆𑀬𑁆𑀢𑀺𑀬𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀯𑀺𑀷𑁃𑀢𑁆𑀢𑀺𑀝𑁆𑀧𑀫𑁆
𑀯𑁂𑀡𑁆𑀝𑀸𑀭𑁃 𑀯𑁂𑀡𑁆𑀝𑀸𑀢𑀼 𑀉𑀮𑀓𑀼 (𑁗𑁤𑁡)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Enaiththitpam Ey Thiyak Kannum
VinaiththitpamVentaarai Ventaadhu Ulaku
— (Transliteration)


eṉaittiṭpam eytiyak kaṇṇum viṉaittiṭpam
vēṇṭārai vēṇṭātu ulaku.
— (Transliteration)


The world has no place for those who, Despite other strengths, have no strength of firmness.

ஹிந்தி (हिन्दी)
अन्य विषय में सदृढ़ता, रखते सचिव सुजान ।
यदि दृढ़ता नहिं कर्म की, जग न करेगा मान ॥ (६७०)


தெலுங்கு (తెలుగు)
ఎన్ని యున్న లోక మన్నదు, దృఢచిత్త
మొండు లేని యెడల బెండుగాన. (౬౭౦)


மலையாளம் (മലയാളം)
തൊഴിൽ മഹത്വമോർക്കാതെ മരുവുന്ന ജനങ്ങളെ മറ്റുമേന്മയിരുന്നാലും ലോകം മാനിപ്പതില്ല കേൾ (൬൱൭൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಬೇರೆ ಎಷ್ಟೇ ಸಾಮರ್ಥ್ಯ ಶೀಲಿಯಾಗಿದ್ದರೂ ಮಾಡುವ ಕೆಲಸದಲ್ಲಿ ನಿರ್ಧಾರ ಇಲ್ಲದವರನ್ನು ಲೋಕವು ಮನ್ನಿಸುವುದಿಲ್ಲ. (೬೭೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
दार्ढ्ये स्थितेऽप्यन्यकार्ये स्वीकृते पूतकर्मणि ।
मनोदार्ढ्यविहीनांस्तु मानयन्ति न मानवा: ॥ (६७०)


சிங்களம் (සිංහල)
කිරියෙහිදි තිරබව - නැතිනම් ඇමතියන්හට අන් කවර හැකිකම් - ඇතත් ගරු නො කරත් ලෝකයා (𑇦𑇳𑇰)

சீனம் (汉语)
人若無堅毅之志向, 縱有其他長處, 世人亦不重之. (六百七十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lihat-lah orang yang tidak mempunyai kepastian di-dalam watak- nya: biar apa pun keagongan yang telah di-chapai-nya padajurusati2 lain, ditnia tidak akan memperdulikan-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
의지력이없는자는, 어떠한능력이있어도, 세상이존중하지않으리라. (六百七十)

உருசிய (Русский)
Окружающие не любят робких и нестойких в деяниях,,аже если эти робкие в чем-то уже проявили себя

அரபு (العَرَبِيَّة)
إن الذين ينقصون فى العزم والجزم مع أنهم حصلوا العظمة من جهاتها المختلفة لا يبالى بهم الناس (٦٧٠)


பிரெஞ்சு (Français)
Le monde ne considère pas (les Ministres) qui ne recherchent pas la fermeté dans l'action, de quelques autres qualités qu'ils soient doués.

ஜெர்மன் (Deutsch)
Die Welt will solche nicht, die kraftlos im Handeln sind - wie stark sie auch sein mögen.

சுவீடிய (Svenska)
Vilken fasthet de än må äga skall världen förakta dem som ej omsätter beslut i handling.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Quamcunque obtinuerit vim, qui vim agendi non expetat, eum muudus non expetet. (DCLXX)

போலிய (Polski)
Ten, co nie ma dość woli, by wytrwać do końca, Straci mir, gdy zawali się dzieło.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22