மடியின்மை

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.   (௬௱௰ - 610) 

சோம்பல் இல்லாத அரசன், தன் அடியாலே உலகத்தை அளந்த திருமால் தாவிய நிலப்பரப்பு எல்லாம், தானும் தன் முயற்சியால் ஒருங்கே பெற்றுவிடுவான்  (௬௱௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.  (௬௱௰)
— மு. வரதராசன்


தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.  (௬௱௰)
— சாலமன் பாப்பையா


சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்  (௬௱௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀝𑀺𑀬𑀺𑀮𑀸 𑀫𑀷𑁆𑀷𑀯𑀷𑁆 𑀏𑁆𑀬𑁆𑀢𑀼𑀫𑁆 𑀅𑀝𑀺𑀬𑀴𑀦𑁆𑀢𑀸𑀷𑁆
𑀢𑀸𑀅𑀬 𑀢𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀑𑁆𑀭𑀼𑀗𑁆𑀓𑀼 (𑁗𑁤𑁛)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Matiyilaa Mannavan Eydhum Atiyalandhaan
Thaaaya Thellaam Orungu
— (Transliteration)


maṭiyilā maṉṉavaṉ eytum aṭiyaḷantāṉ
tā'aya tellām oruṅku.
— (Transliteration)


A king freed of sloth can get at once All that the Lord had measured by his feet.

ஹிந்தி (हिन्दी)
क़दम बढ़ा कर विष्णु ने, जिसे किया था व्याप्त ।
वह सब आलसहीन नृप, करे एकदम प्राप्त ॥ (६१०)


தெலுங்கு (తెలుగు)
అడుగులందు దార విడచిన రాజ్యమ్ము
మరల పొందవచ్చు మందముడుగ. (౬౧౦)


மலையாளம் (മലയാളം)
അടിയാൽ ദേവനാർജ്ജിച്ച മൂന്നുലോകം മുഴുക്കെയും മടിയില്ലാത്ത രാജാവിന്നൊരു പക്ഷേയൊതുങ്ങിടും (൬൱൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
ತನ್ನಡಿಗಳಿಂದ ಲೋಕವನ್ನೇ ಅಳೆದ ಭಯವಂತನು ವ್ಯಾಪಿಸಿರುವ ಭಾಗವನ್ನೆಲ್ಲಾ ಆಲಸ್ಯವನ್ನು ಕಳೆದ ಅರಸನು ಒಟ್ಟಿಗೇ ಪಡೆಯುವನು. (೬೧೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
विष्णुस्त्रिविक्रमो भूत्वा मितवान् यज्जगत्त्रयम् ।
विन्देत् तज्जगत्सर्वमालस्यरहितो नृप: ॥ (६१०)


சிங்களம் (සිංහල)
දිරිය මෙන් ගූණයත් - දැනුමත් වඩා ලන ලද අලස බව නැති රජ - වේවි මුළු මනු ලොවට නායක (𑇦𑇳𑇪)

சீனம் (汉语)
身爲王者, 而不躭於怠惰, 可以囊括宇内. (六百十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lihat-lah raja yang tidak kenal kemalasan: dia akan membawa ka- bawah ta‘alok-nya segala yang telah di-ukor dengan langkah Trivi- karama.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
게으르지않은왕은신이장족의진보로측량한모든세상을얻을수있다. (六百十)

உருசிய (Русский)
Повелитель, лишенный лености, сразу обретет все, что измерил своим шагом Тривикрама. *

அரபு (العَرَبِيَّة)
اللك الذى لا يعرف الكسل ستسلط على جميع الأرض التى عبر عليها الإله لخطواه الواسعة (٦١٠)


பிரெஞ்சு (Français)
Sous le sceptre du Prince qui n'est pas paresseux, se range tout l'univers qui a été mesuré par Dieu de ses pas.

ஜெர்மன் (Deutsch)
Der trage König lädt alles auf sich, wds durch Den übergeben wurde, der mit seinen Füßen maß.

சுவீடிய (Svenska)
Den konung som icke är lat förvärvar allt det som guden i dvärgens skepnad uppmätte med sina tre steg.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Rex a languore vacuus simul omnia assequetur, quae attingebat ille (deus), qui suo pede metiebatur. (DCX)

போலிய (Polski)
Cały świat wymierzony przez Boga w prawiekach Dopomoże ci, królu, w tej sprawie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22