ஊக்கம் உடைமை

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.   (௫௱௯௰௪ - 594) 

தளராத ஊக்கம் உடையவர்களிடத்திலே, ஆக்கம், தானே அவரிருக்கும் இடத்திற்கு வழிகேட்டுக் கொண்டு போய்ச் சென்று, அவரிடம் நிலையாகச் சேர்ந்திருக்கும்  (௫௱௯௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.  (௫௱௯௰௪)
— மு. வரதராசன்


தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.  (௫௱௯௰௪)
— சாலமன் பாப்பையா


உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்  (௫௱௯௰௪)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀆𑀓𑁆𑀓𑀫𑁆 𑀅𑀢𑀭𑁆𑀯𑀺𑀷𑀸𑀬𑁆𑀘𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆 𑀅𑀘𑁃𑀯𑀺𑀮𑀸
𑀊𑀓𑁆𑀓 𑀫𑀼𑀝𑁃𑀬𑀸 𑀷𑀼𑀵𑁃 (𑁖𑁤𑁣𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Aakkam Adharvinaaich Chellum Asaivilaa
Ookka Mutaiyaa Nuzhai
— (Transliteration)


ākkam atarviṉāyc cellum acaivilā
ūkka muṭaiyā ṉuḻai.
— (Transliteration)


To a man of unshaken vigour, Wealth will ask and find its way.

ஹிந்தி (हिन्दी)
जिस उत्साही पुरुष का, अचल रहे उत्साह ।
वित्त चले उसके यहाँ, पूछ-ताछ कर राह ॥ (५९४)


தெலுங்கு (తెలుగు)
పట్టుదలను విడువనట్టివా రున్నట్టి
చోటు దెలిసి లక్ష్మి చొచ్చుకొనును. (౫౯౪)


மலையாளம் (മലയാളം)
ലോകത്തിൽ ചേർത്തിവെക്കേണ്ടും ഭൗതികധനമൊക്കെയും ദൃഢമാനസനായോൻതൻ വഴിനോക്കിയണഞ്ഞിടും (൫൱൯൰൪)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಸೋಲದ ಸಾಮರ್ಥ್ಯವನ್ನು ಉಳ್ಳವನ ಬಳಿಗೆ ಸಿರಿಯ ತಾನೇ ಹಾದಿ ಕೇಳಿಕೊಂಡು ಹೋಗಿ ಸೇರುತ್ತದೆ. (೫೯೪)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अनाहूतापि लक्श्मीस्तं स्वयमन्विषय विन्दते ।
यस्मिन्नकुण्ठितोत्साहो विद्यते सर्वदा नरे ॥ (५९४)


சிங்களம் (සිංහල)
නො සැලෙන සිතැත් නම් - ගූණ නැණ බරණ පැළඳු දිරි වඩන උතූමන් - සොයා මඟ දැන දනය පැමිණේ (𑇥𑇳𑇲𑇤)

சீனம் (汉语)
人之有毅力者, 卽具有發達成就之根源. (五百九十四)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lihat-lah orang yang tidak pernah putus ikhtiar-nya: Rezeki Mewah akan mencharijalan ka-rumah-nya dan kemudian masok ka-dalam- nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
행운은풍부한열정을가진자의정도를조사해서입력한다. (五百九十四)

உருசிய (Русский)
Богиня удачи сама явится к человеку,,аделенному энтузиазмом и энергией

அரபு (العَرَبِيَّة)
الرجل الذى يتواصل الجهد فحسن الحظ يبغيه ويطلب إليه سبيلا ويتخذ مكانه فى بيته (٥٩٤)


பிரெஞ்சு (Français)
La prospérité demanda le chemin et se rend chez celui qui a uns énergie inébranlable.

ஜெர்மன் (Deutsch)
Reichtum findet seinen Weg zu dem, der eine unwiderstehliche Willensstärke hat.

சுவீடிய (Svenska)
Självmant kommer framgången till den som icke låter sin energi nedslås eller förtröttas.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Viam exquirens felicitas eum adibit, qui immotam habeat animi magnitudinem. (DXCIV)

போலிய (Polski)
Bo Fortuna znów wkrótce rozsypie mu w darze Ludzkie hołdy, klejnoty i kwiaty.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22