தெரிந்து செயல் வகை

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்   (௪௱௬௰௬ - 466) 

செய்யத் தகுந்தது அல்லாது ஒரு செயலைச் செய்தாலும் பொருள் கெடும்; செய்யத் தகுந்த செயலைச் செய்யாமையாலும் பொருள் கெடும்  (௪௱௬௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.  (௪௱௬௰௬)
— மு. வரதராசன்


செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.  (௪௱௬௰௬)
— சாலமன் பாப்பையா


செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்  (௪௱௬௰௬)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀓𑁆𑀓 𑀅𑀮𑁆𑀮 𑀘𑁂𑁆𑀬𑀓𑁆𑀓𑁂𑁆𑀝𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀓𑁆𑀓
𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀫𑁃 𑀬𑀸𑀷𑀼𑀗𑁆 𑀓𑁂𑁆𑀝𑀼𑀫𑁆 (𑁕𑁤𑁠𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Seydhakka Alla Seyak Ketum
SeydhakkaSeyyaamai Yaanung Ketum
— (Transliteration)


ceytakka alla ceyakkeṭum ceytakka
ceyyāmai yāṉuṅ keṭum
— (Transliteration)


It is ruinous to do what should not be done, And ruinous to leave undone what should be done.

ஹிந்தி (हिन्दी)
करता अनुचित कर्म तो, होता है नर नष्ट ।
उचित कर्म को छोड़ता, तो भी होता नष्ट ॥ (४६६)


தெலுங்கு (తెలుగు)
కాని దానిజేసి కాడుండఁ జెడిపోవు
నైనదాని జేయఁ మాని చెడును. (౪౬౬)


மலையாளம் (മലയാളം)
ചെയ്തു കൂടാത്ത കാര്യങ്ങൾ ചെയ്‌താൽ നാശമടഞ്ഞിടും ചെയ്യേണ്ടുന്നവ ചെയ്യാതെ വിട്ടാലുമതു താൻ ഗതി (൪൱൬൰൬)

கன்னடம் (ಕನ್ನಡ)
(ಅರಸನಾದವನು) ಮಾಡಲು ಯೋಗ್ಯವಲ್ಲದನ್ನು ಮಾಡಿದರೆ, ಕೆಡುವನು; ಮಾಡಲು ಯೋಗ್ಯವಾದ ಕೆಲಸಗಳನ್ನು ಮಾಡದೆಯೇ ಬಿಟ್ಟರೂ ಕೆಡುವನು. (೪೬೬)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अकर्तव्यस्य करणं कर्तव्यस्य विसर्जनम् ।
इत्येतदुभयं नृणां विनाशास्पदमिष्यते ॥ (४६६)


சிங்களம் (සිංහල)
නො කටයුතූ දැය කළ - නිතරම පාඩු ගෙන දෙයි එ ලෙසම පාඩුවයි - කටයුත්ත නො කිරිම නිසිසේ (𑇤𑇳𑇯𑇦)

சீனம் (汉语)
不應爲而爲之, 必敗; 應爲而不爲之, 亦必敗. (四百六十六)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Ada benda yang tidak harus di-lakukan dan kalau-lah di-lakukan akan musnah-lah kamu oleh-nya: ada pula benda yang perlu di- lakukan dan kalau tidak di-lakukan musnahjuga kamu dengan-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
부적당한일을하는것은파멸에이르게한다.알맞은일을하지않는것또한파멸을초래한다. (四百六十六)

உருசிய (Русский)
Погибель ждет человека, совершающего неблаговидные поступки. Но так же обречен на погибель и тот, кто не совершает необходимых деяний

அரபு (العَرَبِيَّة)
هناك أشياء لا يجوز الأقـدام على العمل بها فان حاولت ذلك فانها توديك إلى الخراب فكذلك هناك أشياء لا بـد لك أن تفعلها فان لم تعمل بها ستؤدى ذلك إلى هلاكتك (٤٦٦)


பிரெஞ்சு (Français)
(Le Roi) se perd en faisant ce qu'il ne doit pas faire; il se perd également, en ne faisant pas ce qu'il doit faire.

ஜெர்மன் (Deutsch)
Wer eine unwürdige Tat begeht, kurarnt um – wer keine würdige Tat begeht, kommt auch um.

சுவீடிய (Svenska)
Den man går under som gör det han ej borde göra. Går under gör ock den som ej gör vad han borde göra.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Si quis, quae facienda non sunt, facit - peribit; peribit etiam non faciendo quae facienda sunt. (CDLXVI)

போலிய (Polski)
Bowiem czyn nierozważny, choć słuszny - jest grzechem. Nie spełniony czyn słuszny – tym bardziej.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22