சிற்றினம் சேராமை

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.   (௪௱௫௰௭ - 457) 

மனத்தின் நல்ல நிலையே மன்னுயிர்க்கு ஆக்கம் தரும்; இனத்தின் நல்ல துணையோ எல்லாவகையான புகழையும் ஒருவனுக்குத் தருவதாகும்  (௪௱௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.  (௪௱௫௰௭)
— மு. வரதராசன்


நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.  (௪௱௫௰௭)
— சாலமன் பாப்பையா


மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்  (௪௱௫௰௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀷𑀦𑀮𑀫𑁆 𑀫𑀷𑁆𑀷𑀼𑀬𑀺𑀭𑁆𑀓𑁆 𑀓𑀸𑀓𑁆𑀓𑀫𑁆 𑀇𑀷𑀦𑀮𑀫𑁆
𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀧𑁆 𑀧𑀼𑀓𑀵𑀼𑀫𑁆 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁕𑁤𑁟𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Mananalam Mannuyirk Kaakkam Inanalam
Ellaap Pukazhum Tharum
— (Transliteration)


maṉanalam maṉṉuyirk kākkam iṉanalam
ellāp pukaḻum tarum.
— (Transliteration)


A good mind is an asset to everyone While good company contributes to glory.

ஹிந்தி (हिन्दी)
मन की शुद्धि मनुष्य को, देती है ऐश्वर्य ।
सत्संगति तो फिर उसे, देती सब यश वर्य ॥ (४५७)


தெலுங்கு (తెలుగు)
చిత్తశుద్ధి మోక్షసిద్ధికి మూలమ్ము
స్నేహశుద్ధి సకల శ్రీలనిచ్చు. (౪౫౭)


மலையாளம் (മലയാളം)
ജിവിതത്തിൽ മനശ്ശുദ്ധി നേട്ടങ്ങൾക്കിടയായിടും വർഗ്ഗശുദ്ധിയുമുണ്ടെങ്കിൽ കീർത്തിമാനായ് ഭവിച്ചിടും (൪൱൫൰൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಮನಃಶುದ್ದಿಯು ಬಾಳಿಗೆ ಸಿರಿಯಾಗಿ ನಿಲ್ಲುತ್ತದೆ; ಒಡನಾಟದ ಶುದ್ದಿಯು ಎಲ್ಲಾ ತರದ ಕೀರ್ತಿಗೂ ಕಾರಣವಾಗುತ್ತದೆ. (೪೫೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
प्रणिनां चित्तसंशुद्धया सम्पत् सञ्जायते ध्रुवम् ।
सत्साङ्गत्यान्मन:शुद्धया सह कीर्तिरपि ध्रुवा ॥ (४५७)


சிங்களம் (සිංහල)
පරම පිවිතූරු සිත - සතහට දනය වේවි යහපත් ඇසුරකින් - සැම සම්පත් යසස් ගෙන දේ (𑇤𑇳𑇮𑇧)

சீனம் (汉语)
人心砘潔, 是爲至寶; 交遊善良, 可獲榮顯. (四百五十七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Kesuchian hati merupakan khazanah bagi sa-saorang manusia: dan pergaulan yang baik akan membawa-nya segala kemuliaan.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
순수한마음은영혼에게부유함을제공한다; 좋은친구들과의교제는영광을가져온다. (四百五十七)

உருசிய (Русский)
Истинным сокровищем для человека является чистое сердце. А чистота дружбы будет достойна похвалы всех людей

அரபு (العَرَبِيَّة)
صفوة القلب تأتى لرجل بشروة عظيمة فكذلك صفوة الصحبة تأتى له بعظمة و رفعة كبيرة (٤٥٧)


பிரெஞ்சு (Français)
La pureté du coeur donna la prospérité aux hommes, tandis que la pureté de l'entourage procure toutes les gloires.

ஜெர்மன் (Deutsch)
Gut zu sein im Geist bringt allen Wesen Reichtum - in guter Gesellschaft zu sein bringt vollkommenen Ruhm.

சுவீடிய (Svenska)
Ett gott hjärta är en människas rikedom. Gott sällskap ger henne allt slags ära.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Bonitas mentis viventibus felicitatcm, bonitas consuetudinis 'omnem laudem parit. (CDLVII)

போலிய (Polski)
Dobre serce jest cnotą człowieka zacnego. Lgną do niego rozumni i mocni.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22