சிற்றினம் சேராமை

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.   (௪௱௫௰௧ - 451) 

பெரியோர் சிற்றினத்தைக் காணின் அஞ்சி ஒதுங்குவார்கள்; சிறியாரோ அதுவே தம் சுற்றமாகக் கருதித் தம்முடன் சேர்த்துக் கொள்வார்கள்  (௪௱௫௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.  (௪௱௫௰௧)
— மு. வரதராசன்


தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.  (௪௱௫௰௧)
— சாலமன் பாப்பையா


பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள் ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்  (௪௱௫௰௧)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀺𑀶𑁆𑀶𑀺𑀷𑀫𑁆 𑀅𑀜𑁆𑀘𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃 𑀘𑀺𑀶𑀼𑀫𑁃𑀢𑀸𑀷𑁆
𑀘𑀼𑀶𑁆𑀶𑀫𑀸𑀘𑁆 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢𑀼 𑀯𑀺𑀝𑀼𑀫𑁆 (𑁕𑁤𑁟𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
451 Sitrinam Anjum Perumai
SirumaidhaanSutramaach Choozhndhu Vitum
— (Transliteration)


ciṟṟiṉam añcum perumai ciṟumaitāṉ
cuṟṟamāc cūḻntu viṭum.
— (Transliteration)


The great fear the company of the base. Only the mean take them as kinsmen.

ஹிந்தி (हिन्दी)
ओछों से डरना रहा, उत्तम जन की बान ।
गले लगाना बन्धु सम, है ओछों की बान ॥ (४५१)


தெலுங்கு (తెలుగు)
వెద్దటికము వెఱచు బుద్ధిహీనుల గూడ
చిన్నరికము వారి జేయిఁ గలువు (౪౫౧)


மலையாளம் (മലയാളം)
മേലോരിൻ സമ്പ്രദായങ്ങൾ കീഴോരിൽ ഭയഹേതുകം കീഴോർതങ്ങളുടെ രീതി ശ്രേഷ്ഠമെന്നാചരിച്ചിടും (൪൱൫൰൧)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನೀಚರ ಸಹವಾಸಕ್ಕೆ ಅಂಜುವುದು ದೊಡ್ಡವರ ಗುಣ; ಅಲ್ಪರಾದವರು ಮಾತ್ರ ನೀಚರ ಒಡನಾಟದಲ್ಲಿ ವಿಚಾರಮಾಡದೆ ತಮ್ಮನ್ನು ಒಪ್ಪಿಸಿಕೊಂಡು ಬಿಡುವರು. (೪೫೧)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
महान्तो दुष्टसाङ्गत्यात् भीतास्तिष्ठन्ति दूरत: ।
दुष्टान् बन्धुसमान् कृत्वा नीचास्तुष्यन्ति तै: सह ॥ (४५१)


சிங்களம் (සිංහල)
පවිටුනට පවිටෝ - එක්වනු විනා උතූමෝ පහත් ගූණ මකූ දන - සමඟ එක්වන්ට බිය වෙත් මැ යි (𑇤𑇳𑇮𑇡)

சீனம் (汉语)
君子恐懼與下流人接近; 淺見之徒見下流人則喜而近之. (四百五十一)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Orang2 yang mulia khuatirkan bergaul dengan mereka yang keji: mereka yang hina bergaul dengan-nya sa-olah2 saperti keluarga sen- diri.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
고결한사람은비열한사람의우정을두려워한다; 단지천한자만비열한자를친척으로간주한다. (四百五十一)

உருசிய (Русский)
Истинное величие боится тесной дружбы с низменными, ибо они будут окружены еще более низкими, маскирующимися под искренних друзей

அரபு (العَرَبِيَّة)
الأخيار يحافون صحبة اللئام ولكن المغفولون يحتلطون معهم كانهم من أسرة واحدة لان اللئام لا يتخذون احدا كصديق لهم إلا أن يكون احد لئيما كمثلهم (٤٥١)


பிரெஞ்சு (Français)
La Grandeur redoute la Vileté. La Bassesse s'apparente à la Vileté.

ஜெர்மன் (Deutsch)
Große fürchten niedrige Gesellschaft - niedrig Denkende umarmen sie als Verwandrschaft.

சுவீடிய (Svenska)
Stora män undflyr dåligt sällskap. Små män dras till dåligt umgänge såsom till anförvanter.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Animus excelsus ti met consuetudinem cum viris vilibus: animus vilis earn amplectitur tamquam necessitudinem. (CDLI)

போலிய (Polski)
Niebezpieczna jest wielce kompania nicponi: Rozpustnika, pijaka, pozera.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22