தகுதியுடைய பெரியோர்களின் துணையுள்ளவனாகத் தான் நடந்து கொள்ள வல்லவனைப் பகைவர் பகைத்துச் செய்யக்கூடிய துன்பம் ஏதுமில்லை (௪௱௪௰௬)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை. (௪௱௪௰௬)
— மு. வரதராசன் தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது. (௪௱௪௰௬)
— சாலமன் பாப்பையா அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது (௪௱௪௰௬)
— மு. கருணாநிதி பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀢𑀓𑁆𑀓𑀸 𑀭𑀺𑀷𑀢𑁆𑀢𑀷𑀸𑀬𑁆𑀢𑁆 𑀢𑀸𑀷𑁄𑁆𑀵𑀼𑀓 𑀯𑀮𑁆𑀮𑀸𑀷𑁃𑀘𑁆
𑀘𑁂𑁆𑀶𑁆𑀶𑀸𑀭𑁆 𑀘𑁂𑁆𑀬𑀓𑁆𑀓𑀺𑀝𑀦𑁆𑀢 𑀢𑀺𑀮𑁆 (𑁕𑁤𑁞𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ஆங்கிலம் (English)Thakkaa Rinaththanaaith Thaanozhuka Vallaanaich
Chetraar Seyakkitandha Thil
— (Transliteration) takkā riṉattaṉāyt tāṉoḻuka vallāṉaic
ceṟṟār ceyakkiṭanta til.
— (Transliteration) Foes are rendered ineffective by one Who lives in fellowship with the worthy. ஹிந்தி (हिन्दी)योग्य जनों का बन्धु बन, करता जो व्यवहार ।
उसका कर सकते नहीं, शत्रु लोग अपकार ॥ (४४६) தெலுங்கு (తెలుగు)క్ష్మాతలేంద్రు సభను సమయజ్ఞు లున్నచో
శత్రు బలము లెవ్వి సాగ కుండు. (౪౪౬) மலையாளம் (മലയാളം)അറിവും ധർമ്മവും ചേർന്നു യോഗ്യന്മാരിലൊരുത്തനായ് തീർന്നാൽ ശത്രുവിരോധങ്ങളൊന്നും തന്നെ ഫലിച്ചിടാ (൪൱൪൰൬) கன்னடம் (ಕನ್ನಡ)ತಕ್ಕವರಾದ ಹಿರಿಯರ, ಒಡನಾಟದಲ್ಲಿ ನಡೆದುಕೊಳ್ಳುವ ಅರಸನಿಗೆ ಅವನ ಹಗೆಗಳಿಂದ ಯಾವ ಕೇಡೂ ಉಂಟಾಗುವುದಿಲ್ಲ. (೪೪೬) சமஸ்கிருதம் (संस्कृतम्)ज्ञानिनां वचनं श्रुत्वा स्वबुद्धया तदिमृश्य च ।
पालयन् पृथिवीपाल: शत्रुभिर्नैव बाध्यते ॥ (४४६) சிங்களம் (සිංහල)සමතූන් සියන් ලෙස - ගෙන ඇති බලවතා හට සතූරනට කළ හැකි - කිසිම උවදුරක් නැති වනු ඇත (𑇤𑇳𑇭𑇦) சீனம் (汉语)王者有賢臣爲輔翼, 敵莫能犯. (四百四十六)
— 程曦 (古臘箴言) மலாய் (Melayu)Amati-lah mereka yang dapat bergaul dengan orang2 mulia sa-bagai rakan-nya: musoh-nya akan tiada bertenaga bila bertentang dengan- nya.
— Ismail Hussein (Tirukkural) கொரிய (한국어)훌륭한자를정찰대로보유하고올바른행위를수행하는자는적을두려워할필요가없다. (四百四十六) உருசிய (Русский)Слабыми будут потуги недругов против человека, который в состоянии действовать в качестве близкого друга высокопоставленного человека அரபு (العَرَبِيَّة)
لن يهلك ملك بأية بلية نازلة إن يتخذ لصحبته اصحاب العلم والفضل ويعتمد عليهم (٤٤٦)
பிரெஞ்சு (Français)II n'y a pas de mal. que les ennemis puissent faire à un Roi, qui a le concours des grands hommes et qui a le pouvoir de se conduire avec sagesse. ஜெர்மன் (Deutsch)Regiert ein König mit Würdigen, vermögen ihm Feinde nichts anzuheben. சுவீடிய (Svenska)Intet förmår fienderna göra mot den konung som likt en släkting umgås med kloka män.
— Yngve Frykholm (Tirukkural) இலத்தீன் (Latīna)Qui potest efficere, ut tamquam amicum bonorum se gerat, in eum hostes nihil poterunt efficere. (CDXLVI) போலிய (Polski)Jeśli obraz ma jasny, to żadni wrogowie Nie obalą go siłą oręża.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)