செல்வத்தின் மேல் பற்றுக் கொண்ட உள்ளம் எனப்படும் கஞ்சத்தனம், எந்தக் குற்றங்களோடும் எண்ணப்படும் ஒன்றாக இல்லாமற், பெருங் குற்றமாகும் (௪௱௩௰௮)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும். (௪௱௩௰௮)
— மு. வரதராசன் செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும். (௪௱௩௰௮)
— சாலமன் பாப்பையா எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான் (௪௱௩௰௮)
— மு. கருணாநிதி பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀧𑀶𑁆𑀶𑀼𑀴𑁆𑀴𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀇𑀯𑀶𑀷𑁆𑀫𑁃 𑀏𑁆𑀶𑁆𑀶𑀼𑀴𑁆𑀴𑀼𑀫𑁆
𑀏𑁆𑀡𑁆𑀡𑀧𑁆 𑀧𑀝𑀼𑀯𑀢𑁄𑁆𑀷𑁆 𑀶𑀷𑁆𑀶𑀼 (𑁕𑁤𑁝𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ஆங்கிலம் (English)Patrullam Ennum Ivaranmai Etrullum
Ennap Patuvadhon Randru
— (Transliteration) paṟṟuḷḷam eṉṉum ivaṟaṉmai eṟṟuḷḷum
eṇṇap paṭuvatoṉ ṟaṉṟu.
— (Transliteration) That miserliness which clings to men Is one thing that stands out among all sins. ஹிந்தி (हिन्दी)धनासक्ति जो लोभ है, वह है दोष विशेश |
अन्तर्गत उनके नहीं, जितने दोष अशेष ॥ (४३८) தெலுங்கு (తెలుగు)దోషమందు గొప్ప దోషమ్ము లోభత్య
మీడు జేయ దానికెది లేదు. (౪౩౮) மலையாளம் (മലയാളം)ചെലവാക്കാൻ മടികാട്ടിപ്പിശുക്കാൽ ചേർത്തുവെച്ചിടും ധനത്തോടൊട്ടി നിൽക്കുന്ന കുറ്റം വമ്പിച്ചതായിടും (൪൱൩൰൮) கன்னடம் (ಕನ್ನಡ)ಪರರಿಗೆ ಕೊಡದೆ ಬಲವಾಗಿ ಅಂಟಿಕೊಳ್ಲುವ ಆಸೆಬುರುಕತನವು, ಬೇರೆ ಅಪರಾಧಗಳೊಂದಿಗೆ ಎಣಿಸಲ್ಪಡುವುದೂ ಇಲ್ಲ; ಅಂದರೆ- ಇದೇ ಮಿಗಿಲಾದ ಅಪರಾಧ ಎನಿಸಿ ಕೊಳ್ಳುತ್ತದೆ. (೪೩೮) சமஸ்கிருதம் (संस्कृतम्)दातव्येष्वप्रदानाख्यो यो दोषो लोभनामक: ।
नायं साधारणे दोष: षड्दोषेष्वग्रणी: किल ॥ (४३८) சிங்களம் (සිංහල)දළ ලොබැයි කියැවෙන - තද මසුරුකම නපුරුයි සියලුම දොස් වලින් - මහා දෝසය එයම වේ මැයි (𑇤𑇳𑇬𑇨) சீனம் (汉语)視財如命, 不事仁慈, 較之他種罪惡爲甚也. (四百三十八)
— 程曦 (古臘箴言) மலாய் (Melayu)Kebakhilan tidak-lah boleh di-jumlahkan di-dalam kehinaan yang lain2: ia merupakan golongan-nya yang tersendiri.
— Ismail Hussein (Tirukkural) கொரிய (한국어)구두쇠의탐욕은고유한결점이다; 그것은다른모든범죄보다나쁘다. (四百三十八) உருசிய (Русский)Жадность богача не сравнима ни с чем. Это редкостный порок! அரபு (العَرَبِيَّة)
الحريص الممسك الذى لا يعرف الجود فهومرتكب سيئة لا تساديها سيئة أخرى (٤٣٨)
பிரெஞ்சு (Français)L'avarice qui consiste à thésauriser sans faire les dépenses indispensables ne doit pas être comptée parmi tous les défauts (est plue grande que ceux-ci). ஜெர்மன் (Deutsch)Geiz, der nicht gib, wird nicht einmal unter die Fehler eingereiht. சுவீடிய (Svenska)Den snikenhet som griper fast om sitt eget räknas icke med bland andra synder. <Ty den är värst av dem alla.>
— Yngve Frykholm (Tirukkural) இலத்தீன் (Latīna)Cum avaritia animi teuacis inter omnia (vitia) nullum comparari potest. (CDXXXVIII) போலிய (Polski)Kto zmarnował w ten sposób bieg swego żywota, Zamknie go w sposób równie plugawy.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)