செருக்கும், சினமும், சிறுமைக் குணமும் இல்லாதவருடைய பெருஞ் செல்வமானது சான்றோரால் மதிக்கப்படும் தன்மையை உடையது ஆகும் (௪௱௩௰௧)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும். (௪௱௩௰௧)
— மு. வரதராசன் தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது. (௪௱௩௰௧)
— சாலமன் பாப்பையா இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும் (௪௱௩௰௧)
— மு. கருணாநிதி பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀘𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀼𑀜𑁆 𑀘𑀺𑀷𑀫𑀼𑀫𑁆 𑀘𑀺𑀶𑀼𑀫𑁃𑀬𑀼𑀫𑁆 𑀇𑀮𑁆𑀮𑀸𑀭𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀺𑀢 𑀦𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀼 (𑁕𑁤𑁝𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ஆங்கிலம் (English)Serukkunj Chinamum Sirumaiyum Illaar
Perukkam Perumidha Neerththu
— (Transliteration) cerukkuñ ciṉamum ciṟumaiyum illār
perukkam perumita nīrttu.
— (Transliteration) Freedom from arrogance, anger and meanness Spells dignity in greatness. ஹிந்தி (हिन्दी)काम क्रोध मद दोष से, जो होते हैं मुक्त ।
उनकी जो बढ़ती हुई, होती महिमा-युक्त ॥ (४३१) தெலுங்கு (తెలుగు)గర్వ మాగ్రహమ్ము కలుషమ్ము విమ్మూడు
మృగ్యమైన వృద్ధి పొందు నతుఁడు. (౪౩౧) மலையாளம் (മലയാളം)കാമക്രോധമദം പോലെ ദോഷങ്ങളിയലാത്തവർ ഭോഗങ്ങളളവില്ലാതെ വാഴ്ചയിലുടമപ്പെടും (൪൱൩൰൧) கன்னடம் (ಕನ್ನಡ)ಗರ್ವ, ಕೋಪ, ಕಾಮಗಳೆಂಬ (ದೋಷಗಳು) ಇಲ್ಲದವರ ಬಾಳಿನಲ್ಲಿ ಕಾಣುವ ಹಿರಿಮೆಯು ಮೇಲು ಮಟ್ಟದಾಗಿರುವುದು. (೪೩೧) சமஸ்கிருதம் (संस्कृतम्)काममोहक्रोधलोभमदमात्सर्यसंज्ञकै: ।
दोषै: षड्भ्: विहीनस्य सम्पत् श्लाघ्या स्थिरा भवेत् ॥ (४३१) சிங்களம் (සිංහල)මදයද කිපුම සහ - නීච ගති නැතිවුන් සතූ යස ඉසුරු සම්පත් - උසස් ලෙස වැඩි දියුණු වේවි (𑇤𑇳𑇬𑇡) சீனம் (汉语)人不驕, 不怒, 不縱欲者, 其品德足以榮顯. (四百三十一)
— 程曦 (古臘箴言) மலாய் (Melayu)Amati-lah orang yang bebas daripada sa-barang kesombongan dan ' kemarahan dan nafsu: ada kemuliaan pada diri-nya yang menghiasi kekayaan-nya.
— Ismail Hussein (Tirukkural) கொரிய (한국어)불손함, 분노, 옹졸함이없는사람들의부는참으로위대하다. (四百三十一) உருசிய (Русский)Богатство людей, отказавшихся от надменности,,лобы и низости, всегда отмечено величием அரபு (العَرَبِيَّة)
الثروة التى تخلو من الكبر والغضب والحرص تزين وتسبب إزدياد الرفاهية لصاحبها (٤٣١)
பிரெஞ்சு (Français)La prospérité (du Roi) qui n'a pas d'arrogance, de colère et de luxure, va en florissant. ஜெர்மன் (Deutsch)Wer keinen Stolz, keinen Zorn und keine Wollust kennt, hat großes Ansehen. சுவீடிய (Svenska)Stor är den <konung>s anseende som är fri från högmod, vrede och lusta.
— Yngve Frykholm (Tirukkural) இலத்தீன் (Latīna)Magnitudo regis, qui jactatione, ira et libidine vacuus est, subli- mem conditionem habet. (CDXXXI) போலிய (Polski)Pieniądz nie jest przekleństwem, gdy ten, co nim włada, Nie hołduje złym żądzom i czynom.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)