இறைமாட்சி

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.   (௩௱௮௰௭ - 387) 

இனிமையான சொல்லோடு, துன்புறுவார்க்கு வேண்டியதைக் கொடுத்தும் காப்பாற்றவல்ல அரசன், தன் மனத்தில் கருதியவாறே உலகமும் அமையும்  (௩௱௮௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.  (௩௱௮௰௭)
— மு. வரதராசன்


இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.  (௩௱௮௰௭)
— சாலமன் பாப்பையா


வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்  (௩௱௮௰௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀷𑁆𑀘𑁄𑁆𑀮𑀸𑀮𑁆 𑀈𑀢𑁆𑀢𑀴𑀺𑀓𑁆𑀓 𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀢𑁆 𑀢𑀷𑁆𑀘𑁄𑁆𑀮𑀸𑀮𑁆
𑀢𑀸𑀷𑁆𑀓𑀡𑁆 𑀝𑀷𑁃𑀢𑁆𑀢𑀺𑀯𑁆 𑀯𑀼𑀮𑀓𑀼 (𑁔𑁤𑁢𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Insolaal Eeththalikka Vallaarkkuth Thansolaal
Thaankan Tanaiththiv Vulaku
— (Transliteration)


iṉcolāl īttaḷikka vallārkkut taṉcolāl
tāṉkaṇ ṭaṉaittiv vulaku.
— (Transliteration)


The world listens to all the commands of the king Who is sweet-spoken and liberal.

ஹிந்தி (हिन्दी)
जो प्रिय वचयुत दान कर, ढिता रक्षण-भार ।
बनता उसके यश सहित, मनचाहा संसार ॥ (३८७)


தெலுங்கு (తెలుగు)
రోజు తప్పకుండ పూజింత్రు ప్రజలెల్ల
మృదుల ఫణితి నొదవు మేదినీశు. (౩౮౭)


மலையாளம் (മലയാളം)
മധുരവാണിയോടൊപ്പം ദീനരക്ഷണശീലനാം രാജൻ തൻ പുകഴും നാടുമിച്ച്ഛപോൽ രൂപമാർന്നിടും (൩൱൮൰൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಇನಿದಾದ ಮಾತುಗಳಿಂದ (ತಕ್ಕವರಿಗೆ) (ವಸ್ತುಗಳನ್ನು) ಉದಾರವಾಗಿ ಕೊಟ್ಟು ಕಾಪಾಡಬಲ್ಲ ಅರಸನಿಗೆ ಈ ಲೋಕವು ವಿಧೇಯವಾಗಿ, ಅವನು ಹೇಳಿದಂತೆ ನಡೆದುಕೊಳ್ಳುತ್ತದೆ. (೩೮೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
यो ददाति जनान् पाति प्रियभाषणपूर्वकम् ।
तस्य राज्ञ: स्थिरं कीर्तिमर्थाश्च वितरेन्मही ॥ (३८७)


சிங்களம் (සිංහල)
සුමිහිරි බසින් දී - ඇරනු රකිනු ලබනා බලවත් නිරිඳුනට - සතූටු වී ලොව නැමේ බැතියෙන් (𑇣𑇳𑇱𑇧)

சீனம் (汉语)
王者若以謙和待人, 愛治阈, 必名垂於世. (三百八十七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Perhatikan-lah raja yang memberi anugerah mesra dan memerentah pula dengan chinta: kemashhoran-nya memenohi dunia, dan negeri mana yang hendak di-ta‘aloki akan serah kapada-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
세상은관대하게베풀고부드럽게말하는왕을칭송하고순종한다. (三百八十七)

உருசிய (Русский)
Если повелитель страны ласково говорит с простолюдинами, милосерден и щедр, то подданные восхвалят его и с радостью будут повиноваться ему

அரபு (العَرَبِيَّة)
الملك الذى يعطى الناس بسنحاء وجود ويحكم عليهم بالمحبة يصير معروف ومشهورا فى جميع أنحاء الأرض فيمكن له أن يتسلط على أي بلد يريد أن يغلب عليها (٣٨٧)


பிரெஞ்சு (Français)
Si le Roi a le pouvoir de donner avec des paroles gracieuses et de protéger (ses sujets), ce monde est rempli de sa gloire et il obtient tous les Biens qu’il souhaite.

ஜெர்மன் (Deutsch)
Vermag der König mir angenehmen Worren auszuteilen, unterwirft sith die Welt seinen Wünschen. 

சுவீடிய (Svenska)
Den konung som med vänliga ord utdelar skänker blir genast åtlydd av denna världen.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Qui Jeni verbo largiens ( subditos) defendere possit, ejus laude mundus ei tantus erit, quantum ipsi Iibet. (CCCLXXXVII)

போலிய (Polski)
W mowie słodki, a hojny, troskliwy o ludzi, Ma monarcha kraj sobie oddany.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22