அவா அறுத்தல்

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.   (௩௱௬௰௯ - 369) 

அவா என்கின்ற துன்பத்தினுள் கொடிய துன்பமானது கெடுமானால், வாழ்வில், இன்பம் இடையறாமல் வந்து வாய்த்துக் கொண்டிருக்கும்  (௩௱௬௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.  (௩௱௬௰௯)
— மு. வரதராசன்


ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.  (௩௱௬௰௯)
— சாலமன் பாப்பையா


பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்  (௩௱௬௰௯)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀷𑁆𑀧𑀫𑁆 𑀇𑀝𑁃𑀬𑀶𑀸 𑀢𑀻𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀅𑀯𑀸𑀯𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀢𑀼𑀷𑁆𑀧𑀢𑁆𑀢𑀼𑀴𑁆 𑀢𑀼𑀷𑁆𑀧𑀗𑁆 𑀓𑁂𑁆𑀝𑀺𑀷𑁆 (𑁔𑁤𑁠𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Inpam Itaiyaraa Theentum Avaavennum
Thunpaththul Thunpang Ketin
— (Transliteration)


iṉpam iṭaiyaṟā tīṇṭum avāveṉṉum
tuṉpattuḷ tuṉpaṅ keṭiṉ.
— (Transliteration)


When the misery of miseries called desire ends, The result is never-ending joy.

ஹிந்தி (हिन्दी)
तृष्णा का यदि नाश हो, जो है दुःख कराल ।
इस जीवन में भी मनुज, पावे सुख चिरकाल ॥ (३६९)


தெலுங்கு (తెలుగు)
కష్టములకు కష్టకాతణంబైనట్టి
యాశ దొఱగ దొరకు నమిత సుఖము. (౩౬౯)


மலையாளம் (മലയാളം)
ദുഃഖങ്ങളിൽ പെരും ദുഃഖമാകുമാശയൊഴിഞ്ഞിടിൽ ജീവമുക്തിയടഞ്ഞും കൊണ്ടിമ്പമോടുയിർ വാഴലാം (൩൱൬൰൯)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಆಶೆಯೆನ್ನುವುದು ದುಃಖಗಳಲ್ಲೇ ಮಿಗಿಲಾದ ದುಃಖ; ಅದು ನಾಶವಾದರೆ ಈ ಲೋಕದಲ್ಲೆ ಸುಖವು ನಿರಂತರವಾಗಿ ಲಭ್ಯವಾಗುವುದು. (೩೬೯)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
दु:खेषु परमं दु:खमाशादु:खं विमुञ्चत:।
न परं ब्रह्मणो लोके, सुखमत्रापि शाश्वतम्॥ (३६९)


சிங்களம் (සිංහල)
පමණ නොකළැකි සැප - නො කඩව ලැබෙයි මෙලොවදී ආසාවැයි කියන - දුකෙහි මුල මුළුමනින් සින්දොත් (𑇣𑇳𑇯𑇩)

சீனம் (汉语)
欲望爲患之至大者, 欲望一除, 將永離苦得樂矣. (三百六十九)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Malah di-sini pun manusia akan dapat menchapai keriangan abadi kalau dapat di-bunoh-nya kesengsaraan yang maha besar ia-itu nafsu.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
욕망, 악중의 악이 떠나면 영원한 행복이 흐른다. (三百六十九)

உருசிய (Русский)
Отринь горести среди горестей, кон зовутся желаниями — и твоя радость будет неиссякаемой

அரபு (العَرَبِيَّة)
يمكن لرجل أن يحصل بهجة الحياة الغير الفانية فى هذه الدينا إن هو حطم أكبير بلية ومصيبة يقال لها الشهوة (٣٦٩)


பிரெஞ்சு (Français)
Celui qui extirpe le désir, qui est la douleur des douleurs, jouit du bonheur perpétuel, même ici-bas.

ஜெர்மன் (Deutsch)
Wird der stärkste Schmerz «Begehren» ausgemerzt, ist sogar auf Erden die Freude unvergänglich.

சுவீடிய (Svenska)
Oändlig sällhet redan här får den som förgör det ondaste onda begär.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Etiam in hac vita gaudium non desinet, si cupiditas, dolorum omnium dolor, exstingnetur (CCCLXIX)

போலிய (Polski)
Nawet tutaj, na ziemi, brak pragnień ci wróży Chwilę wolną od zmartwień przed drogą.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22