அவா அறுத்தல்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.   (௩௱௬௰௧ - 361) 

எல்லா உயிருக்கும் எக்காலத்திலும் பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்றதான வித்து, ‘அவா’ என்பதுதான் என்று ஆன்றோர் கூறுவர்  (௩௱௬௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.  (௩௱௬௰௧)
— மு. வரதராசன்


எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.  (௩௱௬௰௧)
— சாலமன் பாப்பையா


ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்  (௩௱௬௰௧)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀯𑀸𑀏𑁆𑀷𑁆𑀧 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸 𑀉𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀏𑁆𑀜𑁆𑀜𑀸𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀢𑀯𑀸𑀅𑀧𑁆 𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑀻𑀷𑀼𑀫𑁆 𑀯𑀺𑀢𑁆𑀢𑀼 (𑁔𑁤𑁠𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Avaaenpa Ellaa Uyirkkum Enj
GnaandrumThavaaap Pirappeenum Viththu
— (Transliteration)


avā'eṉpa ellā uyirkkum eññāṉṟum
tavā'ap piṟappīṉum vittu.
— (Transliteration)


Desire, they say, is the seed of ceaseless birth For all things living at all times.

ஹிந்தி (हिन्दी)
सर्व जीव को सर्वदा, तृष्णा-बीज अचूक ।
पैदा करता है वही, जन्म-मरण की हूक ॥ (३६१)


தெலுங்கு (తెలుగు)
ఆధ సత్య జీవరాళికి జననమ్ము
వెలయ జేయునట్టి విత్తనమ్ము. (౩౬౧)


மலையாளம் (മലയാളം)
ജീവികൾക്കൊഴിവാകാത്ത ദുഃഖം ജനിമൃതിക്രിയ ആശയാകുന്ന വിത്തിൽ നിന്നുണ്ടാകുന്നെന്നു ജ്ഞാനികൾ (൩൱൬൰൧)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಎಲ್ಲಾ ಜೀವಿಗಳಿಗೂ ಎಲ್ಲ ಕಾಲಗಳಲ್ಲಿಯೂ ತಪ್ಪದೆ ಉಂಟಾಗುತ್ತಿರುವ ಹುಟ್ಟಿನ ವ್ಯರ್ಥಗಳಿಗೆಲ್ಲ ಆಸೆಯೇ ಬೀಜವೆಂದು ಜ್ಞಾನಿಗಳು ಹೇಳುವರು. (೩೬೧)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अनुस्यूतं प्रवृत्तस्य सर्वदा सर्वजन्तुषु।
संसारमय दु:खस्य बीजमाशेत्युदीर्यते॥ (३६१)


சிங்களம் (සිංහල)
සියලුම සතූන්ටත්- සැම කල්හිම නො කඩව ඉපදුමට බීජය - ආසාවයැයි කියති උතූමෝ (𑇣𑇳𑇯𑇡)

சீனம் (汉语)
欲望存於人心, 無盡之生死輪迴, 由此孕育而來. (三百六十一)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Nafsu ia-lah beneh yang laliir di-dalam sa-tiapjiwa, dan selalu-nya, mengakibatkan kelahiran2 yang tidak pernah gagal.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
살아있는 모든 존재가 끊임없이 탄생하는 원인은 언제나 갈망이다. (三百六十一)

உருசிய (Русский)
Мудрецы произнесли: желание есть то самое семя, которое рождает неустранимые страдания для всех живых созданий,

அரபு (العَرَبِيَّة)
الشهوة كحبة تنبع وتنشأ منها كل نفس وروح وإنها منبع حصادات غير فانية للولادات (٣٦١)


பிரெஞ்சு (Français)
La cause génératrice de la naissance, pour tous les êtres, en tous les temps, est le désir.

ஜெர்மன் (Deutsch)
 Die Weisen sagen: Immer und für alles Leben ist das Begehren der Same, der die Geburt verursacht.

சுவீடிய (Svenska)
Begäret är det frö, säger de visa, som ger upphov till oavlåtligt <åter>födande för alla varelser i alla tider.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Cupiditatem vocant semen, quod animis omnibus ortum parit nullo unquam tempore desiturum. (CCCLXI)

போலிய (Polski)
Mędrcy twierdzą, że wszystkie człowiecze pragnienia Były przedtem w nasieniu ukryte.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22