மெய்யுணர்தல்

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.   (௩௱௫௰௮ - 358) 

பிறப்புக்குக் காரணமான அறியாமைகள் நீங்குவதற்குச் சிறப்பான துணை எனப்படும் செம்பொருளை முயன்று காண்பதே மெய்யுணர்வு ஆகும்  (௩௱௫௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.  (௩௱௫௰௮)
— மு. வரதராசன்


பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.  (௩௱௫௰௮)
— சாலமன் பாப்பையா


அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்  (௩௱௫௰௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀧𑁂𑀢𑁃𑀫𑁃 𑀦𑀻𑀗𑁆𑀓𑀘𑁆 𑀘𑀺𑀶𑀧𑁆𑀧𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆 𑀓𑀸𑀡𑁆𑀧𑀢𑀼 𑀅𑀶𑀺𑀯𑀼 (𑁔𑁤𑁟𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Pirappennum Pedhaimai Neengach Chirappennum
Semporul Kaanpadhu Arivu
— (Transliteration)


piṟappeṉṉum pētaimai nīṅkac ciṟappeṉṉum
cemporuḷ kāṇpatu aṟivu.
— (Transliteration)


Wisdom lies in realizing that unique Reality To remove the folly of rebirth.

ஹிந்தி (हिन्दी)
जन्म-मूल अज्ञान है, उसके निवारणार्थ ।
मोक्ष-मूल परमार्थ का, दर्शन ज्ञान पथार्थ ॥ (३५८)


தெலுங்கு (తెలుగు)
పుట్టి గిట్టునట్టి బుద్ధిహీనత బాపి
మోక్షమిచ్చు బుద్ధి బుద్ధి యగును. (౩౫౮)


மலையாளம் (മലയാളം)
ജന്മകാരണമജ്ഞാനമെന്നറിഞ്ഞതു നീങ്ങുവാൻ യാഥാർത്ഥ്യങ്ങളറിഞ്ഞീടൽ ശുദ്ധമാം ജ്ഞാനമായ് വരും (൩൱൫൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನಿಜ ತತ್ವವನ್ನು ಮರೆಸಿ ತರೆದ ದುಃಖಗಳನ್ನು ತಂದೊಡ್ಡುವುದರಿಂದ ಹುಟ್ಟನ್ನು ಅಜ್ಞಾನವೆಂದು ತಿಳಿದು ಹರಿದುಕೊಳ್ಳಬೇಕು; ಹಾಗಿ ಹುಟ್ಟೆಂಬ ಅಜ್ಞಾನವನ್ನು ತೊರೆದು ಮುಕ್ತಿಯ ನೆಲೆಗೆ ಕಾರಣನಾದ ಪರವಸ್ತುವನ್ನು ತಿಳಿಯುವುದೇ ನಿಜವಾದ ಅರಿವು. (೩೫೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
जन्मबाधाकराज्ञान मुक्तये मुक्तिदस्य तु।
ब्रह्मणो दर्शनं यत्तु तत्त्वज्ञानं तदुच्यते॥ (३५८)


சிங்களம் (සිංහල)
හේතූ වූ අවිදුව - ඉපදුම දමා යද්දී නුපදින සිතූවිලි - හරි දැකූම් උඩ පහළ වේවි (𑇣𑇳𑇮𑇨)

சீனம் (汉语)
超脫於虛幻之生命, 志於無上之道, 是爲智慧. (三百五十八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Bijaksana-lah orang yang berusaha menchapai Kesempumaan dan Kebenaran supaya dapat dia mengelakkan diri dari kekejian di-lahir- kan sa-mula.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
지혜는 어리석은 갱생을 제거하는 진리의 실현이다. (三百五十八)

உருசிய (Русский)
Истинная мудрость заключена в постижении настоящей истины, дарующей спасение, чтобы избежать незнания по имена новое рождение

அரபு (العَرَبِيَّة)
إنه لرجل عاقل الذى يبذل جهوده بعد إدراك الكمال والصدق لكي ينجى نفسه من خطيئة ولادته لمرة ثانية (٣٥٨)


பிரெஞ்சு (Français)
La vraie connaissance consiste à percevoir l’Etre pur, cause du ciel et à détruire l’ignorance, cause de la renaissance.

ஜெர்மன் (Deutsch)
Wahres Wissen ist die Erkenntnis der höchsten Wahrheit - sie verleiht die Befreiung von der Verblendung der Geburt.

சுவீடிய (Svenska)
Sann visdom är att göra sig fri från okunnigheten som leder till återfödelse och att skåda sanningen som leder till <himmelens> härlighet.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Summum bonum gloriae ita perspicere, ut stultitia (iterati) ortus discedat, sapientia est. (CCCLVIII)

போலிய (Polski)
Taki walkę ma podjąć na nowej arenie, Nim się w Bogu na zawsze pogrąży.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22