மெய்யுணர்தல்

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.   (௩௱௫௰௭ - 357) 

என்றும் உளதான மெய்ப்பொருளை உள்ளம் ஆராய்ந்து அறிந்து விட்டதானால், மீளவும் தனக்குப் பிறப்பு உள்ளதென்று அவன் எண்ண வேண்டாம்  (௩௱௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.  (௩௱௫௰௭)
— மு. வரதராசன்


பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.  (௩௱௫௰௭)
— சாலமன் பாப்பையா


உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்  (௩௱௫௰௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀑𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀴𑁆𑀴𑀫𑁆 𑀉𑀴𑁆𑀴𑀢𑀼 𑀉𑀡𑀭𑀺𑀷𑁆 𑀑𑁆𑀭𑀼𑀢𑀮𑁃𑀬𑀸𑀧𑁆
𑀧𑁂𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀴𑁆𑀴 𑀯𑁂𑀡𑁆𑀝𑀸 𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑀼 (𑁔𑁤𑁟𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Orththullam Ulladhu Unarin Orudhalaiyaap
Perththulla Ventaa Pirappu
— (Transliteration)


ōrttuḷḷam uḷḷatu uṇariṉ orutalaiyāp
pērttuḷḷa vēṇṭā piṟappu.
— (Transliteration)


Reality once searched and seized, No need to think of rebirth.

ஹிந்தி (हिन्दी)
उपदेशों को मनन कर, सत्य-बोध हो जाय ।
पुनर्जन्म की तो उन्हें, चिन्ता नहिं रह जाय ॥ (३५७)


தெலுங்கு (తెలుగు)
తత్వచింతనమున తత్వంబు దెలిసిన
తరిగి పుట్టనట్టి స్థితి లభించు. (౩౫౭)


மலையாளம் (മലയാളം)
അറിവും യുക്തിയും ചേർന്നമനം സത്യമറിഞ്ഞിടിൽ പുനർജ്ജന്മമവനില്ലായെന്ന വസ്തുത നിർണ്ണയം (൩൱൫൰൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಒಬ್ಬನ ಮನಸ್ಸು ನಿಜ ವಸ್ತುವನ್ನು ಇರಿವಂತೆಯೇ ನಿಶ್ಚಯವಾಗಿ ಅರ್ಥಮಾಡಿಕೊಂಡರೆ, ಅವನಿಗೆ ಮತ್ತೆ ಮರುಹುಟ್ಟು ಇರುವುದೆಂದು ಭಾವಿಸಬಾರದು. (೩೫೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
श्रुतार्थस्य परामर्शात् तत्त्वमाघं विजानत:।
जन्मास्य पुनरस्तीति न मन्तव्यं कदाचन॥ (३५७)


சிங்களம் (සිංහල)
තම සිත පිරික්සා - පැහැදිලි ලෙසින් පිරිසිඳ ඇති තතූ දනී නම්- නැවත ඉපදුම පැතූම නොමවේ (𑇣𑇳𑇮𑇧)

சீனம் (汉语)
澈悟眞常之士, 不憂有來世矣. (三百五十七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Sa-sunggoh-nya-lah mereka yang telah merenongkan Kebenaran dan menchapai-nya tidak perlu lagi memikirkan tentang penjelmaan yang akan datang.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
진리를 발견하고 확고히 분석한 사람은 갱생을 두려워하지 않는다. (三百五十七)

உருசிய (Русский)
Разум человека, постигающий истинное, не может погружаться в размышления о грядущих перерождениях

அரபு (العَرَبِيَّة)
إن الذين يراقبون ويدركون الصدق والصواب لا يحتاجون إلى أن يتفكروا عن ولاداتهم القادمة (٣٥٧)


பிரெஞ்சு (Français)
Ne croyez pas à la renaissance de celui dont l’esprit s’est recueilli et qui par, méditation et examen, a connu l’Etre qui existe.

ஜெர்மன் (Deutsch)
Erkennt jemandes Geist die Wahrheit, braucht er nicht mehr mit einer weiteren Geburt zu rechnen.

சுவீடிய (Svenska)
Om någon med sin själ har lyssnat och lärt känna sanningen behöver han icke tänka på någon återfödelse.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Si intima mens intimam rerum veritatem comprehendet, non opus erit, iterum de ortu cogitare. (CCCLVII)

போலிய (Polski)
Nie jest klęską jednakże ponowne zrodzenie, Jeśli człowiek do niego nie dążył.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22