மெய்யுணர்தல்

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.   (௩௱௫௰௪ - 354) 

மெய்யுணர்வு இல்லாதவர்களுக்கு, ஐம்புலன்களின் உணர்வுகளை எல்லாம் முறைப்படியே பெற்றுள்ள போதிலும் பயன் யாதும் இல்லை  (௩௱௫௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.  (௩௱௫௰௪)
— மு. வரதராசன்


மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.  (௩௱௫௰௪)
— சாலமன் பாப்பையா


உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை  (௩௱௫௰௪)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀐𑀬𑀼𑀡𑀭𑁆𑀯𑀼 𑀏𑁆𑀬𑁆𑀢𑀺𑀬𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀧𑀬𑀫𑀺𑀷𑁆𑀶𑁂
𑀫𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀡𑀭𑁆𑀯𑀼 𑀇𑀮𑁆𑀮𑀸 𑀢𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 (𑁔𑁤𑁟𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Aiyunarvu Eydhiyak Kannum Payamindre
Meyyunarvu Illaa Thavarkku
— (Transliteration)


aiyuṇarvu eytiyak kaṇṇum payamiṉṟē
meyyuṇarvu illā tavarkku.
— (Transliteration)


Where a sense of the Real is lacking, The other five senses are useless.

ஹிந்தி (हिन्दी)
वशीभूत मन हो गया, हुई धारणा सिद्ध ।
फिर भी तत्वज्ञान बिन, फल होगा नहिं सिद्ध ॥ (३५४)


தெலுங்கு (తెలుగు)
ఐదు గెల్వగల్లి యాత్మానుభూతిని
సౌందలేని యెడల పుణ్యమేమి. (౩౫౪)


மலையாளம் (മലയാളം)
പഞ്ചേന്ദ്രിയങ്ങളിൽക്കൂടി ലഭ്യമാമറിവൊക്കെയും ഉൾജ്ഞാനസിദ്ധിയില്ലാത്തോർക്കൊരു പോതും ഗുണം തരാ (൩൱൫൰൪)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಪಂಚೇಂದ್ರಿಯಗಳ ವಾಸನೆಯನ್ನು ಗೆದ್ದು ಐದು ಬಗೆಯ ಅರಿವುಗಳನ್ನು ಪಡೆದಿದ್ದರೂ, ನಿಜ ತತ್ವದರಿವಿಲ್ಲದವರಿಗೆ ಅದರಿಂದ ಫಲ ಉಂಟಾಗುವುದಿಲ್ಲ. (೩೫೪)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
इन्द्रियाणीन्द्रियार्थेभ्य: नियम्य मनसो वशे।
स्थापनेनापि किं कार्ये तत्त्वज्ञानं न चेद्भवेत्॥ (३५४)


சிங்களம் (සිංහල)
නියත අනියත දෙක - ඇති ලෙස නො දැන ඉඳුරන් දමනය කිරීමෙන්- ලැබිය හැකි මඟ පල නොවෙත්මැයි (𑇣𑇳𑇮𑇤)

சீனம் (汉语)
若感宫備具, 而不明眞理, 復有何用? (三百五十四)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Walau pun sa-saorang itu telah menguasai diri-nya dan menahan panchaindera-nya: jiwa-nya tidak mendapat untong apa2 sa-kira-nya tidak ia sedar tentang Kebenaran.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
심오한 내면의 진실을 깨닫지 못하면 오감을 통제하는​​ 것은 쓸모없다. (三百五十四)

உருசிய (Русский)
Для людей, которые не постигли истинную суть вещей, нет пользы в знаниях, даже если они добыты с помощью пяти чувств

அரபு (العَرَبِيَّة)
مع أن رجلا يرتقى إلى درجة إنسان فورحه لن تجد أي فائدة إن لم تدرك الحقيقة (٣٥٤)


பிரெஞ்சு (Français)
Celui qui ne connaît pas le Vrai ne profite pas de maîtrise des cinq sens.

ஜெர்மன் (Deutsch)
Wer keine wahre Erkenntnis hat, Für den ist auch die Beherrschung der fünf Sinne wertlos.

சுவீடிய (Svenska)
Till ingen nytta är de fem sinnenas bruk för dem som icke har förstått den rena sanningen.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Etsi quis perceptionibus quinque partitis potitus sit, nihil prodest iis, qui veritatis scientia carent. (CCCLIV)

போலிய (Polski)
Cóż za korzyść jest z serca, gdy tylko kołata, Lecz nie świeci ni ludziom, ni sobie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22