துறவு

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.   (௩௱௪௰௭ - 347) 

பொருள்கள் மீதுள்ள பற்றுகளையே இறுகப் பற்றிக் கொண்டு ஆசையை விடாதவர்களுக்குத் துன்பங்களும் பற்றிக் கொண்டு விடாமல் இருக்கும்  (௩௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.  (௩௱௪௰௭)
— மு. வரதராசன்


ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.  (௩௱௪௰௭)
— சாலமன் பாப்பையா


பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன  (௩௱௪௰௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀶𑁆𑀶𑀺 𑀯𑀺𑀝𑀸𑀅 𑀇𑀝𑀼𑀫𑁆𑀧𑁃𑀓𑀴𑁆 𑀧𑀶𑁆𑀶𑀺𑀷𑁃𑀧𑁆
𑀧𑀶𑁆𑀶𑀺 𑀯𑀺𑀝𑀸𑀅 𑀢𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 (𑁔𑁤𑁞𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Patri Vitaaa Itumpaikal Patrinaip
Patri Vitaaa Thavarkku
— (Transliteration)


paṟṟi viṭā'a iṭumpaikaḷ paṟṟiṉaip
paṟṟi viṭā'a tavarkku.
— (Transliteration)


Sorrows will never give up its hold on those Who never give up their hold of desire.

ஹிந்தி (हिन्दी)
अनासक्त जो न हुए, पर हैं अति आसक्त ।
उनको लिपटें दुःख सब, और करें नहिं त्यक्त ॥ (३४७)


தெலுங்கு (తెలుగు)
పట్టు విడువకుండు పట్టిన కష్టాలు
పట్టు విడువ కాశ పట్టుకొన్న (౩౪౭)


மலையாளம் (മലയാളം)
ഞാനെൻറെതെന്ന ദ്വിമുഖമാശാപാശത്തിൽ ബന്ധിതർ അനേകവിധദുഃഖങ്ങളാലേകഷ്ടമിയന്നിടും (൩൱൪൰൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನಾನು ನನ್ನದೆಂಬ ವ್ಯಾಮೋಹಗಳನ್ನು ಅಂಟಿಕೊಂಡಿರುವವರನ್ನು ದುಃಖಗಳೂ ಬಿಡದೆ ಬಿಗಿಯಾಗಿ ಅಂಟಿಕೊಳ್ಳುತ್ತವೆ. (೩೪೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
ममकारहंकृतिभ्यां विमुक्तो यो न जायते।
दु:खान्यपि न मुञ्चन्ति सर्वदा तं नराधमम्॥ (३४७)


சிங்களம் (සිංහල)
කෙනකූ සිත අනිකක- ඇලී ඇත්නම් තද ලෙස දුක අල්ලා ගනියි - ඔහුව නොසැලෙන පරිදි තරයේ (𑇣𑇳𑇭𑇧)

சீனம் (汉语)
心有執著, 不能棄捨者, 將爲憂患所擒. (三百四十七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Amati-lah orang yang memegang tegoh kapada kegemaran-nya dan tidak mahu melepaskan-nya: Kekhuatiran dan Kesedehan akan menguasai-nya dan tidak akan melepaskan-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
슬픔과 고통이 세속적인 애착에 집착하는 자들을 장악하리라. (三百四十七)

உருசிய (Русский)
Беспокойство и печаль не уйдут от людей,,оторые крепко держатся за суетность

அரபு (العَرَبِيَّة)
إن الرجل الذى قلبه معلق بالأشيائ المرغوبة ولايهجر هاجرا كليا سيواجه أحوانا وهمو ما لا يمكن له أن يتخلى عنها (٣٤٧)


பிரெஞ்சு (Français)
Les douleurs s’attachent à celui qui est rivé à ses attachements et ne le quittent pas.

ஜெர்மன் (Deutsch)
Das Elend klammert sich an den und läßt den nicht mehr los, der sich an Wünsche heftet und nicht entsagt.

சுவீடிய (Svenska)
De som icke har gjort sig fria från begärelsernas grepp kommer sorgerna att gripa utan att någonsin släppa.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Libidinum tenacibus dolores pertinaces ! (CCCXLVII)

போலிய (Polski)
Ten, co miękko spać pragnie, źle sobie pościele. Chciwych życia ścigają cierpienia.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22