துறவு

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.   (௩௱௪௰௬ - 346) 

உடலை ‘யான்’ எனவும், பொருள்களை ‘எனது’ எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்துவிடுகிறவன், வானோர்க்கும் உயர்ந்த உலகம் சேர்வான்  (௩௱௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.  (௩௱௪௰௬)
— மு. வரதராசன்


உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.  (௩௱௪௰௬)
— சாலமன் பாப்பையா


யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்  (௩௱௪௰௬)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀬𑀸𑀷𑁆 𑀏𑁆𑀷𑀢𑀼 𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀼
𑀅𑀶𑀼𑀧𑁆𑀧𑀸𑀷𑁆 𑀯𑀸𑀷𑁄𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀉𑀬𑀭𑁆𑀦𑁆𑀢 𑀉𑀮𑀓𑀫𑁆 𑀧𑀼𑀓𑀼𑀫𑁆 (𑁔𑁤𑁞𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
YaanEnadhu Ennum SerukkuAruppaan Vaanorkku
Uyarndha Ulakam Pukum
— (Transliteration)


yāṉ eṉatu eṉṉum cerukku
aṟuppāṉ vāṉōrkku uyarnta ulakam pukum.
— (Transliteration)


His is the world beyond heaven Who is free of the delusion of 'I' and 'Mine'.

ஹிந்தி (हिन्दी)
अहंकार ममकार को, जिसने किया समाप्त ।
देवों को अप्राप्य भी, लोक करेगा प्राप्त ॥ (३४६)


தெலுங்கு (తెలుగు)
నేను నాదటన్న దానిని నిడనాడ
సురల కలవిగాని సుఖము దక్కు. (౩౪౬)


மலையாளம் (മലയാളം)
ഞാനുടൽ പൊരുളെൻറേതെന്നുള്ളമായാവിഭാവന കൈവിട്ടോർക്കുളവാം സ്ഥാനം ദേവന്മാരിലുമുന്നതം (൩൱൪൰൬)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನಾನು ನನ್ನದು ಎಂಬ ಮೋಹವನ್ನು ಕತ್ತರಿಸಿಕೊಂಡವನು ದೇವತೆಗಳಿಗೂ ಎಟುಕದ ಎತ್ತರವಾದ ಲೋಕವನ್ನು ಸೇರುವನು. (೩೪೬)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
मेमेदमहमेवेति नानाज्ञान विवर्जिता:।
प्राप्नुवन्ति मह्त्स्थानं देवनमपि दुर्लभम्॥ (३४६)


சிங்களம் (සිංහල)
මම ය මාගේ යන- හැඟූම් සහමුලිනුදුරා සිඳින ලද තවුසෝ - ලබත් දෙවියන් නො ලද සම්පත් (𑇣𑇳𑇭𑇦)

சீனம் (汉语)
已達彼岸者, 再無我及我所有者之念. (三百四十六)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Perasaan aku dan hak aku tidak-lah lain daripada kepalsuan dan ke- sombongan sa-mata2: mereka yang menghanchorkan-nya mema- soki dunia yang lebeh tinggi daripada dunia Dewa2 sendiri.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
 ‘나’, ‘내 것’에 대한 자랑을 억제하는 자들은 신도 접근할 수 없는 천상에 들어간다. (三百四十六)

உருசிய (Русский)
Человек, который сумел подавить гордыню, что вынуждает произносить эгоистичные слова, «я», «мое», попадает в мир, который находится даже выше мира небожителей

அரபு (العَرَبِيَّة)
شعور "أنا" و "لى" لا يدل إلا على زهو قائله وغروره وكل من تحكم عليها وحطمهما سيرتفع إلى عالم وراء عالم الآلهة (٣٤٦)


பிரெஞ்சு (Français)
Celui qui déracine l’orgueil de dire: ‘‘ Moi, le mien’’ entre dans la région céleste, supérieure au séjour des dieux.

ஜெர்மன் (Deutsch)
Wer den Stolz von  «ich» und  «mein» vernichtet, erreicht eine Welt, die höher als die der Himmlischen ist.

சுவீடிய (Svenska)
Den som är fri från fåvitskt tal om ”jag” och ”mitt”, han skall träda in i en värld som är högre än gudarnas.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Qui arrogantiarn, qua ,,ego" et ,,meum" 'dicitur, a se removebit, mundum intrabit (ipsis) coelestibus excelsum (i. e. liberatione absoluta fruetur). (CCCXLVI)

போலிய (Polski)
Niebo czeka na tego, co już się nie wzbrania Zrezygnować z pojęcia: «to moje».
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22