களவு செய்வதிலே உண்டாகும் முதிர்ந்த விருப்பமானது, அதனால் வரும் விளைவுகளின் போது தீராத துன்பத்தைத் தருவதாகவே விளங்கும் (௨௱௮௰௪)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும். (௨௱௮௰௪)
— மு. வரதராசன் அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும். (௨௱௮௰௪)
— சாலமன் பாப்பையா களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும் (௨௱௮௰௪)
— மு. கருணாநிதி பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀓𑀴𑀯𑀺𑀷𑁆𑀓𑀡𑁆 𑀓𑀷𑁆𑀶𑀺𑀬 𑀓𑀸𑀢𑀮𑁆 𑀯𑀺𑀴𑁃𑀯𑀺𑀷𑁆𑀓𑀡𑁆
𑀯𑀻𑀬𑀸 𑀯𑀺𑀵𑀼𑀫𑀫𑁆 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁓𑁤𑁢𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ஆங்கிலம் (English)Kalavinkan Kandriya Kaadhal Vilaivinkan
Veeyaa Vizhumam Tharum
— (Transliteration) kaḷaviṉkaṇ kaṉṟiya kātal viḷaiviṉkaṇ
vīyā viḻumam tarum.
— (Transliteration) The excessive love for fraudulent gain Leads to everlasting pain. ஹிந்தி (हिन्दी)चोरी के प्रति लालसा, जो होती अत्यन्त ।
फल पोने के समय पर, देती दुःख अनन्त ॥ (२८४) தெலுங்கு (తెలుగు)చోర బుద్ధి వచ్చి చొచ్చుకపోయిన
బ్రతుకు కాలమెల్ల పతన మగును. (౨౮౪) மலையாளம் (മലയാളം)വഞ്ചിച്ചന്യരുടെ ദ്രവ്യം ചേർക്കുമ്പോളിമ്പമേറെയാം പ്രയോജനപ്പെടുത്തുമ്പോൾ ദുഃഖത്തിന്നത് ഹേതുവാം (൨൱൮൰൪) கன்னடம் (ಕನ್ನಡ)ಕಳವಿನಿಂದ ಹೆರರ ಸಂಪತ್ತನ್ನು ದಕ್ಕಿಸಿಕೊಳ್ಳುವುದರಲ್ಲಿ ಪಕ್ವವಾದ ಒಲವು ಪರಿಣಾಮದಲ್ಲಿ ಕೊನೆಯಿಲ್ಲದ ದುಃಖವನ್ನು ತರುವುದು. (೨೮೪) சமஸ்கிருதம் (संस्कृतम्)चौर्येण परवस्तूनां प्रा[त्या जातो मनोरथ:।
पश्चात्कर्मेपरीपाके दद्यात् दु:खं हि शाश्वतम्॥ (२८४) சிங்களம் (සිංහල)සොරකම් කිරිමෙහි - තද ඇල්ම ඇති වී නම් එය විපා දෙන විට - නො කඩවා දුක් නිතර ඇති වේ (𑇢𑇳𑇱𑇤) சீனம் (汉语)由剽盜以滿足貪得無厭之欲, 造成無盡之痛苦. (二百八十四)
— 程曦 (古臘箴言) மலாய் (Melayu)Keghairahan untok mendapat harta orang akan membawa sa-saorang penderitaan yang tiada terhingga.
— Ismail Hussein (Tirukkural) கொரிய (한국어)타인의 부를 강탈하려는 무한한 욕망은 끝없는 고난을 부른다. (二百八十四) உருசிய (Русский)Жажда присвоения обманным путем чужого богатства принесет человеку одни нестерпимые страдания அரபு (العَرَبِيَّة)
الحرص فى تكديس الاحوال بالمكر والخداع سيثمر فى مصائب لا تـنـتهى (٢٨٤)
பிரெஞ்சு (Français)Le désir effréné du vol a pour effet de causer de cuisantes douleurs. ஜெர்மன் (Deutsch)Dem Wunsch, andere zu betrügen, folgt zur Reifezeit endloses Elend. சுவீடிய (Svenska)Den starka åtrån efter stöld ger sådan frukt att den skapar outhärdligt lidande.
— Yngve Frykholm (Tirukkural) இலத்தீன் (Latīna)Cupiditas, in fraude gravescens, cum fructus suou feret, immortalem miseriam pariet. (CCLXXXIV) போலிய (Polski)Chciwość ludzi popycha do czynów dwuznacznych, Aby w końcu wyrzucić na śmieci.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)