அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.   (௨௱௪௰௧ - 241) 

அருளாகிய செல்வமே செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம்; பொருள்களாகிய பிற வகைச் செல்வங்கள் எல்லாம் இழிந்தவரிடத்திலும் உள்ளனவே!  (௨௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.  (௨௱௪௰௧)
— மு. வரதராசன்


செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.  (௨௱௪௰௧)
— சாலமன் பாப்பையா


கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது  (௨௱௪௰௧)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀭𑀼𑀝𑁆𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀢𑁆𑀢𑀼𑀴𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑁆 𑀧𑁄𑁆𑀭𑀼𑀝𑁆𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑁆
𑀧𑀽𑀭𑀺𑀬𑀸𑀭𑁆 𑀓𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀉𑀴 (𑁓𑁤𑁞𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Arutchelvam Selvaththul Selvam Porutchelvam
Pooriyaar Kannum Ula
— (Transliteration)


aruṭcelvam celvattuḷ celvam poruṭcelvam
pūriyār kaṇṇum uḷa.
— (Transliteration)


The wealth of wealth is the wealth of grace. Material wealth, even the mean possess.

ஹிந்தி (हिन्दी)
सर्व धनों में श्रेष्ठ है, दयारूप संपत्ति ।
नीच जनों के पास भी, है भौतिक संपत्ति ॥ (२४१)


தெலுங்கு (తెలుగు)
ధనములందు ధనము దయతోడ నుండుటే
వ్యర్థునందు గూడ నర్థ ముండు. (౨౪౧)


மலையாளம் (മലയാളം)
യോഗ്യരിൽ ശ്രേഷ്ഠമാകുന്നു ദയയെന്ന മഹാധനം ഭൗതികധനമെപ്പോഴുമെല്ലാവരിലുമുള്ളതാം (൨൱൪൰൧)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಕರುಣೆಯ ಸಿರಿಯು ಸಿರಿಯೊಳಗೆ ಸಿರಿಯೆನಿಸಿಕೊಳ್ಳುವುದು; ಹಣವಂತಿಕೆಯ ಸಿರಿಯು ಕೀಳಾದವರಲ್ಲಿಯೂ ಇರುವುದು. (೨೪೧)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
दयारूपं धनं सर्वधनादुत्तम मुच्यते।
इतराणि धनानीह सन्ति नीचजनेष्वपि॥ (२४१)


சிங்களம் (සිංහල)
කූළුණු ගූණ සම්පත - හැම සම්පතින් උත්තම අනික් දන සම්පත් - නිවට නින්දිතයන් වෙතත් ඇත (𑇢𑇳𑇭𑇡)

சீனம் (汉语)
最貴之財寶爲慈悲之心懷, 若物質之財物則低賤之人亦可有之. (二百四十一)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Harta kekayaan yang terpenting ia-lah hati yang melimpah2 dengan rasa belas kasehan: kerana kekayaan harta benda dapat di-ketemui pada orang yang keji sa-kali pun.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
연민은 가장 큰 부이다. 세상에서 최고 악당조차 부를 소유한다. (二百四十一)

உருசிய (Русский)
Самая большая драгоценность — это сердце, проникнутое любовью к людям, ибо обычное богатство можно увидеть даже у низменных людей

அரபு (العَرَبِيَّة)
أصل الثروة قلب يفيض عنه الرافة وإلا كل نذل يملك ثروة طائلة (٢٤١)


பிரெஞ்சு (Français)
Richesse de miséricorde est richesse d’entre les richesses. Richesse de biens se trouve même chez les hommes vils.

ஜெர்மன் (Deutsch)
Der beste aller Reichtümer ist der der Gnade - materiellen Reichtum besitzen sogar die Niedrigsten.

சுவீடிய (Svenska)
Högst av all rikedom är rikedom på godhet. Rikedom på ägodelar finns ju även bland de lägsta bland män.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Benevolentiae abundantia vera est abundantia; pecuniae abun-dantia apud viles etiam homines est. (CCXLI)

போலிய (Polski)
Skarbem skarbów jest dobroć na grzech pobłażliwa, - Wszystko inne posiądzie i spryciarz –
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22