புகழ்

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.   (௨௱௩௰௯ - 239) 

புகழ் இல்லாதவனுடைய உடம்பைத் தாங்கிக் கொண்டிருந்த பூமியுங் கூட, வசையில்லாத வளமான பயனைத் தருவதில் குறைபாடு அடையும்  (௨௱௩௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀘𑁃𑀬𑀺𑀮𑀸 𑀯𑀡𑁆𑀧𑀬𑀷𑁆 𑀓𑀼𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀇𑀘𑁃𑀬𑀺𑀮𑀸
𑀬𑀸𑀓𑁆𑀓𑁃 𑀧𑁄𑁆𑀶𑀼𑀢𑁆𑀢 𑀦𑀺𑀮𑀫𑁆 (𑁓𑁤𑁝𑁚)
— (தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Vasaiyilaa Vanpayan Kundrum Isaiyilaa
Yaakkai Poruththa Nilam
— (Transliteration)


ஆங்கிலம் (English)
vacaiyilā vaṇpayaṉ kuṉṟum icaiyilā
yākkai poṟutta nilam.
— (Transliteration)


ஆங்கிலம் (English)
The land that bears inglorious bodies Will shrink in its glory of yield.

ஹிந்தி (हिन्दी)
कीर्तिहीन की देह का, भू जब ढोती भार ।
पावन प्रभूत उपज का, क्षय होता निर्धार ॥ (२३९)


தெலுங்கு (తెలుగు)
కీర్తిమరులు పుట్టి మూర్తీభవించని
యట్టి నేల చవటి పట్టుగాదె. (౨౩౯)


மலையாளம் (മലയാളം)
യശസ്സറ്റ ശരീരത്തെത്താങ്ങും ദേശം യഥേഷ്ടമായ്  വളമിട്ടും വിളയാത്ത നിലം പോൽ ഫലശൂന്യമാം  (൨൱൩൰൯)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಅಪಕೀರ್ತಿಯ ಶರೀರವನ್ನು ಹೊತ್ತುಕೊಮ್ಡಿರುವ ನೆಲದಲ್ಲಿ ಸಮೃದ್ಧ ಬೆಳೆಯೂ ಕುಂದಿ ನಾಶವಾಗಿ ಹೋಗುವುದು. (೨೩೯)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
यशसा तु विहीनस्य कायं या बिभृयान्मही।
निर्दुष्ट सस्यसम्पत्तिविहीना सा भवेद् धुवम्॥ (२३९)


சிங்களம் (සිංහල)
යසසක් නොමැති වූ- සිරුරු ඉසුලු පොළවෙහි නින්දාවක් නොදෙන - සාරවත් පලදීම අඩුවේ (𑇢𑇳𑇬𑇩)

சீனம் (汉语)
負載不名譽之人, 大地亦將抑損. (二百三十九)
程曦 (古臘箴言)


மலாய் (Bahasa Melayu)
Perhatikan-lah tanah yang di-dudoki oleh orang2 yang tidak ber- budi: walau pun mashhor dengan kekayaan-nya di-masa lampau, ia akan menjunam ka-lembah kepapaan nanti-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
명성없는 사람의 부담을 견디는 대지는 그 비옥함을 잃고 적게 생산한다. (二百三十九)

உருசிய (Русский)
Даже земля лишится своего плодородия, если сможет вынести останки тела человека, который не стремился к славе

அரபு (العَرَبِيَّة)
الأرض تتقلل محصولا تها الثمينة إن يسكن على ظهرها رجال خاملوا الذكر (٢٣٩)


பிரெஞ்சு (Français)
Le champ qui support un corps sans gloire produit une moisson dérisoire.

ஜெர்மன் (Deutsch)
Das Land, das die Last der Rühmlosen trägt, schrumpft in seinem guten, überreichen Ertrag.

சுவீடிய (Svenska)
På den jord som uthärdar <bördan av> den ärelöseskropp kommer även den finaste skörd att vissna.

இலத்தீன் (Latīna)
ln terra , quae sustinet onus corporis, quod laude caret, ubertas fructuum, qui vitio carent, evanescet. (CCXXXIX)

போலிய (Polski)
W świecie, co dźwiga ludzi niegodnych istnienia, Nawet wygląd natury się zmienia:
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


புகழும் நிலமும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

அறிவினால், உழைப்பினால் பொருள் உதவியினால், பொதுநல சேவையினால் எந்த ஒரு நல்ல செயலின் மூலமாவது ஒருவன் புகழ்பெற்று வாழ வேண்டும்.

அப்படி இல்லையானால், நிலம் தன் வளமான பயிர் விளைச்சலை கொடுக்காமல் குறைத்துவிடும்.

மனிதன் பெறக்கூடிய புகழுக்கும், நிலம் அழிக்கக்கூடிய விளைவுக்கும் தொடர்பு இல்லை.

என்றாலும், இப்படிப்பட்ட புகழ் பெறாதவனின் உடலை சுமந்து கொண்டு இருக்கிறோமே என்று நினைக்கும் பூமியானது, தன் விளைச்சலின் பயனை குறைத்துவிடுகிறது.

புகழ் பெறாதவன் வாழ்க்கை சிறப்புடையது அல்ல. புகழ் பெற முயற்சியும் ஊக்கமும் வேண்டும் என்ற கருத்தை உணர்த்துகிறது.


வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்.
நடராஜன்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22