ஈகை

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.   (௨௱௩௰ - 230) 

சாதலைக் காட்டிலும் துன்பமானது யாதுமே இல்லை; பிறருக்குக் கொடுத்து உதவ நினையாத கடைப்பட்டவனைப் பொறுத்தமட்டில் அப்படிச் சாதலும் இனியதே ஆகும்  (௨௱௩௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.  (௨௱௩௰)
— மு. வரதராசன்


சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.  (௨௱௩௰)
— சாலமன் பாப்பையா


சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது  (௨௱௩௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀸𑀢𑀮𑀺𑀷𑁆 𑀇𑀷𑁆𑀷𑀸𑀢 𑀢𑀺𑀮𑁆𑀮𑁃 𑀇𑀷𑀺𑀢𑀢𑀽𑀉𑀫𑁆
𑀈𑀢𑀮𑁆 𑀇𑀬𑁃𑀬𑀸𑀓𑁆 𑀓𑀝𑁃 (𑁓𑁤𑁝)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Saadhalin Innaadha Thillai Inidhadhooum
Eedhal Iyaiyaak Katai
— (Transliteration)


cātaliṉ iṉṉāta tillai iṉitatū'um
ītal iyaiyāk kaṭai.
— (Transliteration)


Nothing is worse than death; but even death is sweet If one can't help the poor.

ஹிந்தி (हिन्दी)
मरने से बढ़ कर नहीं, दुख देने के अर्थ ।
सुखद वही जब दान में, देने को असमर्थ ॥ (२३०)


தெலுங்கு (తెలుగు)
దేహి యన్నవారి కాహర మిడుటయే
తనకు వెనుక మిగులు ద్రవ్యమగును. (౨౩౦)


மலையாளம் (മലയാളം)
ദാനം ചെയ്യാതെ സ്വത്തേറെച്ചേർത്തിയെല്ലാം നശിപ്പവൻ ദാനത്താലുളവാം ശാന്തിനുകരാനാവാത്ത ദുർഭഗൻ (൨൱൩൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಸಾಯುವುದಕ್ಕಿಂತ ಸಂಕಟಕರವಾದುದು ಬೇರೆ ಇಲ್ಲ; ಆದರೆ ಕೊಡಲು ಸಾಧ್ಯವಾಗದಿರುವ ಕಡೆ ಆ ಸಾವೇ ಸುಖಕರವೆನಿಸುವುದು. (೨೩೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
नास्ति मृत्युसमं दु:खमथाप्यर्थिभिरीप्सितम्।
तेभ्यो दातुमशक्तस्य मृत्युरेव वरो मत:॥ (२३०)


சிங்களம் (සිංහල)
තද දුකක් ඇති වන- දෙයකි මරණය සත්නට එහෙත් එය සැපතකි- දෙන්ට සිතූසේ යමක් නැත්නම් (𑇢𑇳𑇬)

சீனம் (汉语)
死亡固屬大患. 不能爲善, 其患之大, 甚於死亡也. (二百三十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Tiada lain yang lcbeh getir daripada maut: tetapi maut pun maseh manis lagi di-bandingkan dengan tiada-nya kesanggupan memberi bantuan kapada orang yang memerlukan pertolongan.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
죽음만큼 고통스러운 것은 없다. 그러나 가난한 사람에게 적선할 수 없으면 죽음이 낫다. (二百三十)

உருசிய (Русский)
Что может быть печальнее кончины? Но даже она намного утешительнее, чем сознание живого человека, который не в состоянии помочь нищему, умирающему от голода.

அரபு (العَرَبِيَّة)
للناس (٢٣٠)


பிரெஞ்சு (Français)
Il n’y a rien de plus cruel que mourir. Il vaut mieux mourir qu’être impuissant à donner.

ஜெர்மன் (Deutsch)
Nichts ist unerfreulicher als der Tod - selbst dieser ist erfreulich, wenn einer unfähig ist zu geben, wonach er gefragt wird.

சுவீடிய (Svenska)
Det finns intet värre än döden. Men även döden är bättre än att leva utan att dela med sig åt andra.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Moriendo nil acerbius, tamen illud etiam dulce erit, si largitio fieri non potest. (CCXXX)

போலிய (Polski)
Śmierć jest rzeczą okrutną, ilekroć wyznacza Kres dni, jakie na próżno przeżyłeś.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22