ஒப்புரவு செய்தலாகிய கடமையை அறிந்த அறிவாளர்கள், அதற்கேற்ற பொருள்வசதி இல்லாத காலத்திலும் முடிந்தவரை உதவத் தளர மாட்டார்கள் (௨௱௰௮)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார். (௨௱௰௮)
— மு. வரதராசன் செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள். (௨௱௰௮)
— சாலமன் பாப்பையா தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர் (௨௱௰௮)
— மு. கருணாநிதி பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀇𑀝𑀷𑀺𑀮𑁆 𑀧𑀭𑀼𑀯𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀑𑁆𑀧𑁆𑀧𑀼𑀭𑀯𑀺𑀶𑁆 𑀓𑁄𑁆𑀮𑁆𑀓𑀸𑀭𑁆
𑀓𑀝𑀷𑀶𑀺 𑀓𑀸𑀝𑁆𑀘𑀺 𑀬𑀯𑀭𑁆 (𑁓𑁤𑁛𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ஆங்கிலம் (English)Itanil Paruvaththum Oppuravirku Olkaar
Katanari Kaatchi Yavar
— (Transliteration) iṭaṉil paruvattum oppuraviṟ kolkār
kaṭaṉaṟi kāṭci yavar.
— (Transliteration) Those known for their duty will not slacken to help Even during times of poverty. ஹிந்தி (हिन्दी)सामाजिक कर्तव्य का, जिन सज्जन को ज्ञान ।
उपकृति से नहिं चूकते, दारिदवश भी जान ॥ (२१८) தெலுங்கு (తెలుగు)దాతయైనవాడు దారిద్ర్యమున నున్న
మాన డుపకరించు మార్గ మతఁడు (౨౧౮) மலையாளம் (മലയാളം)സമൂഹത്തിൽ തനിക്കുള്ള ഭാരങ്ങൾ ബോധമുള്ളവൻ ദാരിദ്ര്യബാധയേറ്റാലും കർത്തവ്യം നിർവഹിച്ചിടും (൨൱൰൮) கன்னடம் (ಕನ್ನಡ)ಕರ್ತವ್ಯದರಿವಿನ ದೃಷ್ಟಿಯುಳ್ಳವರು, ಸಿರಿಯನ್ನು ಕೆಳೆದುಕೊಂಡ ಸಂಕಟ ಕಾಲದಲ್ಲೂ ಉಪಕಾರ ಮಾಡಲು ಹಿಂಜರಿಯುವುದಿಲ್ಲ. (೨೧೮) சமஸ்கிருதம் (संस्कृतम्)लोकोपकारमाहात्म्यं जानन्तो ज्ञानिसत्तमा:
स्वस्य दारिद्र्यकालेऽपि परेषामुपकर्वते॥ (२१८) சிங்களம் (සිංහල)දනය අඩු කල්හිත් - දීම අත් නොහරින් මැ යි පරහට උපකාර - කරන නැණවත් දනෝ ලෙව්හි (𑇢𑇳𑇪𑇨) சீனம் (汉语)明智之士, 卽使窮困, 亦不忘好施. (二百十八)
— 程曦 (古臘箴言) மலாய் (Melayu)Amati-lah orang yang tahu apa yang adil dan patut: mereka tiadakan gagal menolong orang lain walau pun ketika diri-nya di-timpa ma- lang.
— Ismail Hussein (Tirukkural) கொரிய (한국어)충실한 사람은 굉장히 빈곤해도 그 관대함을 포기하지 않으리라. (二百十八) உருசிய (Русский)Человек, наделенный природой великодушием, даже в дни нужды не забудет о душевной щедрости அரபு (العَرَبِيَّة)
وجود ثروة عنده (٢١٨)
பிரெஞ்சு (Français)Celui-là a le sentiment éclairé du devoir qui ne se lasse pas de faire la charité, même quand ses ressources ont diminué. ஜெர்மன் (Deutsch)Der Weise, der seine Pflicht kennt, vermag selbst in Widerwärtigkeiten Guites zu tun. சுவீடிய (Svenska)De som har insett vad deras plikt tillhör viker ej ens I nödens tid från det godas väg.
— Yngve Frykholm (Tirukkural) இலத்தீன் (Latīna)Sapientes officii gnari etiam tempore inopiae munificentiam debitam non remittunt (CCXVIII) போலிய (Polski)Nawet i w niedostatku, gdy wszystko się liczy, Zacni ludzie potrafią być hojni.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)