பயன் இல்லாத ஒன்றைப் பற்றியே விரிவாகப் பேசும் ஒருவனது பேச்சானது, ‘அவன் நல்ல பண்பில்லாதவன்’ என்பதை உலகுக்கு அறிவிக்கும் (௱௯௰௩)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும். (௱௯௰௩)
— மு. வரதராசன் பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும். (௱௯௰௩)
— சாலமன் பாப்பையா பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும் (௱௯௰௩)
— மு. கருணாநிதி பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀦𑀬𑀷𑀺𑀮𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀧𑀢𑀼 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆 𑀧𑀬𑀷𑀺𑀮
𑀧𑀸𑀭𑀺𑀢𑁆 𑀢𑀼𑀭𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀉𑀭𑁃 (𑁤𑁣𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ஆங்கிலம் (English)Nayanilan Enpadhu Sollum Payanila
Paarith Thuraikkum Urai
— (Transliteration) nayaṉilaṉ eṉpatu collum payaṉila
pārit turaikkum urai.
— (Transliteration) He that multiplies empty words Declares loud his want of worth. ஹிந்தி (हिन्दी)लम्बी-चौड़ी बात जो, होती अर्थ-विहीन ।
घोषित करती है वही, वक्ता नीति-विहीन ॥ (१९३) தெலுங்கு (తెలుగు)వదురుజోతటంచు నెదిరికి దెలిసించు
వ్యర్థమైన దాని వ్యాఖ్యజేయ. (౧౯౩) மலையாளம் (മലയാളം)യോഗ്യമല്ലാത്ത കാര്യങ്ങൾ വിസ്തരിച്ചേകനോതുകിൽ നീതിയില്ലാത്ത വായാടിയെന്നതിൻ തെളിവായിടും (൱൯൰൩) கன்னடம் (ಕನ್ನಡ)ಒಬ್ಬನು ಫಲವಿಲ್ಲದ ವಿಷಯಗಳನ್ನು ವಿಸ್ತರಿಸಿ ಬಣ್ಣಕಟ್ಟಿ ಹೇಳುವುದರಿಂದ ಅವನು ಅಸಭ್ಯನೆಂಬುದು ಲೋಕಕ್ಕೆ ಪ್ರಕಟವಾಗುವುದು. (೧೯೩) சமஸ்கிருதம் (संस्कृतम्)अविनीतिपर: सोऽयमिति स्पष्टं प्रतीयते ।
निरर्थकानि वाक्यानि ब्रूते यस्तु विशेषत: ॥ (१९३) சிங்களம் (සිංහල)පල නැති කතාවන්- විසිතූරු කර කියන්නා දහමින් තොර කෙනකූ- ලෙසට පෙන්වයි ඔහුගේම බස් (𑇳𑇲𑇣) சீனம் (汉语)誇張空談者, 正足以顯示其缺乏正義. (一百九十三)
— 程曦 (古臘箴言) மலாய் (Melayu)Dia yang membesar2kan kata kosong hanya mengishtiharkan kuat akan kekurangan peribadi-nya.
— Ismail Hussein (Tirukkural) கொரிய (한국어)길고 쓸모없는 말은 연설가의 미덕이 부재함을 노출시킨다. (百九十三) உருசிய (Русский)Стремление говорить пустые слова свидетельствует, что у произносящего их человека отсутствуют понятия чести и достоинства அரபு (العَرَبِيَّة)
الشغل فى التحدث بكلام فارغ يدل بداهة على ان الشاعل به ليس بعاقل (١٩٣)
பிரெஞ்சு (Français)Développer des sujets dont on ne peut tirer profit, indique que l’orateur n’a pas la notion de la justice. ஜெர்மன் (Deutsch)Wer über Unnützes lange Reden hält, zeige, daß er wertlos ist. சுவீடிய (Svenska)Själva det fåfängliga tal som man sprider vitt omkring sig vittnar om att man är en nolla.
— Yngve Frykholm (Tirukkural) இலத்தீன் (Latīna)lnania profundens sermo testatur: ,,Hic (qui loquitur) homo est inanis bonis moribus." (CXCIII) போலிய (Polski)Człowiek, który zanadto folguje swej mowie, Nie potrafi się zmienić, gdy trzeba.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)