அழுக்காறாமை

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.   (௱௬௰௮ - 168) 

பொறாமை என்னும் ஒப்பற்ற கொடிய ‘பாவி’, ஒருவனது செல்வத்தையும் கெடுத்து, அவனைத் தீய வழியிலும் செல்லும்படி செலுத்திவிடும்  (௱௬௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.  (௱௬௰௮)
— மு. வரதராசன்


பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்  (௱௬௰௮)
— சாலமன் பாப்பையா


பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்  (௱௬௰௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀵𑀼𑀓𑁆𑀓𑀸𑀶𑀼 𑀏𑁆𑀷𑀑𑁆𑀭𑀼 𑀧𑀸𑀯𑀺 𑀢𑀺𑀭𑀼𑀘𑁆𑀘𑁂𑁆𑀶𑁆𑀶𑀼𑀢𑁆
𑀢𑀻𑀬𑀼𑀵𑀺 𑀉𑀬𑁆𑀢𑁆𑀢𑀼 𑀯𑀺𑀝𑀼𑀫𑁆 (𑁤𑁠𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Azhukkaaru Enaoru Paavi Thiruchchetruth
Theeyuzhi Uyththu Vitum
— (Transliteration)


aḻukkāṟu eṉa'oru pāvi tirucceṟṟut
tīyuḻi uyttu viṭum.
— (Transliteration)


That sin called envy slays fortune And leads one to the swirl pool of evil.

ஹிந்தி (हिन्दी)
ईर्ष्या जो है पापिनी, करके श्री का नाश ।
नरक-अग्नि में झोंक कर, करती सत्यानास ॥ (१६८)


தெலுங்கு (తెలుగు)
క్రుళ్ళుజోతు వాని కొంపకు శ్రీదేవి
యడుగుబెట్ట మరచు నక్కనంసి (౧౬౮)


மலையாளம் (മലയാളം)
അസൂയക്കാരനാം പാപിക്കുള്ള സമ്പത്തുനഷ്ടമാം ലോകജീവിതവും ദുർമാർഗ്ഗത്തിലായിക്കഴിഞ്ഞിടും (൱൬൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಅಸೂಯೆಯೆಂಬ ಪಾಪಿ (ತನಗೆ ಅವಕಾಶ ಕೊಟ್ಟವನ) ಸಿರಿಯನ್ನು ನಾಶ ಪಡಿಸುವುದಲ್ಲದೆ, ಅವನನ್ನು ಬೆಂಕಿಯಲ್ಲಿ (ನರಕದಲ್ಲಿ) ತಳ್ಳಿ ಬಿಡುವುದು. (೧೬೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
असूयया सम: पापी विद्यते नैव भूतले ।
भाग्यं सर्वे नाशयित्वा कुपथे च नयेन्नरम् ॥ (१६८)


சிங்களம் (සිංහල)
ඉසි නම් පාපියා - ඉසිමත් දුදන සම්පත නසනු පමණක් නොව - ඔහු ද දුක් ගිනි තූළ ඔබා වී (𑇳𑇯𑇨)

சீனம் (汉语)
貪嫉爲無救之罪, 以其離幸福而入地獄. (一百六十八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Si-Dengki Bangsat hanya membawa kemiskinan dan menyeret ka- gerbang neraka.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
시기는 재산을 훼손하고 악한 길로 유도하는 큰 죄인이다. (百六十八)

உருசிய (Русский)
Грех по имени зависть крушит богатство и ввергает душу человека в пучину страданий

அரபு (العَرَبِيَّة)
الحسد يوجب الفقر للذى ويلقى به فى النار (١٦٨)


பிரெஞ்சு (Français)
Le vice sans égal appelé envie ruine la fortune de celui qui l’a et le précipite dans l’enfer.

ஜெர்மன் (Deutsch)
Der Sünder aus Neid vernichtet des anderen Reichtum und überläßi ihn dem Feuer der Tiefe. 

சுவீடிய (Svenska)
Avundens svåra synd förstör <redan i detta liv> dina rikedomar och driver dig <i det nästkommande> in i eldens rike.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Scelerata una illa, quae dicitur invidia, felicitatem interficit et (postremo) in ignem ( in fernum) praecipitat (CLXVIII)

போலிய (Polski)
Zazdrość jest ciężkim grzechem. Potrafi ci ona Zniszczyć szczęście i los przeinaczyć.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22